Posts

Showing posts with the label மன்றோ

பிரிட்டிஷ் -பிரான்சின் காலனி யான பாண்டிசேரியை கைப்பற்றியது 1778 ஆகஸ்ட் 21

Image
பிரிட்டிஷ் -பிரான்சின் காலனி யான பாண்டிசேரியை  கைப்பற்றியது  1778 ஆகஸ்ட் 21  பிரித்தானியரின் ஆதிக்கத்தில் இருந்து விடுதலை பெறும் போர்க்குரலை பதின்மூன்று அமெரிக்க கொலனிகளுள் Georgia  தவிர்ந்த ஏனைய கொலனிகள் 1774 இல் எழுப்பினர். 1775இல் இதற்கான போராட்டம் ஆயுதம் தாங்கியதாக அமையவேண்டும் என்றும்இ கட்டளை தளபதியாக George Washington  இருப்பார் எனவும் முடிவு எடுத்தனர். எட்டு ஆண்டுகள் தொடர்ந்த யுத்தத்தில் பிரித்தானியர் பல சண்டைகளில் வெற்றி பெற்றபோதும் போரில் தோல்வி கண்டனர். சாதுரியமான கெரிலா யுக்திகளை கையாண்ட புநழசபந றுயளாiபெவழn இனின் போர் நுட்பம் ஒரு காரணமாக இருந்தபோதும்இ இவர்களது விடுதலை வேட்கையும்இ வெறியுமே முக்கிய காரணம் எனக் கூறப்படுகின்றது. இதனால்தான் 1777 இல் ஏற்பட்ட கோரமான,  இரக்கமற்ற பனிக்குளிரின் மத்தியிலும் இவர்கள் சளைக்காது போராடினர், அன்னியர் ஆட்சியில் இருந்து விடுதலை பெறுவதற்கான புகழ்பெற்ற அமெரிக்க சுதந்திர பிரகடனம் July 4,  1776 இல் இடம்பெற்றது. இதுவே போருக்கான அத்திவாரமாகியது. இதனை முதன்முதலில் July 7 1776 இல் Virginia ...