Sunday 21 August 2016

பிரிட்டிஷ் -பிரான்சின் காலனி யான பாண்டிசேரியை கைப்பற்றியது 1778 ஆகஸ்ட் 21



பிரிட்டிஷ் -பிரான்சின் காலனி யான பாண்டிசேரியை கைப்பற்றியது 
1778 ஆகஸ்ட் 21 




பிரித்தானியரின் ஆதிக்கத்தில் இருந்து விடுதலை பெறும் போர்க்குரலை பதின்மூன்று அமெரிக்க கொலனிகளுள் Georgia  தவிர்ந்த ஏனைய கொலனிகள் 1774 இல் எழுப்பினர். 1775இல் இதற்கான போராட்டம் ஆயுதம் தாங்கியதாக அமையவேண்டும் என்றும்இ கட்டளை தளபதியாக George Washington  இருப்பார் எனவும் முடிவு எடுத்தனர்.

எட்டு ஆண்டுகள் தொடர்ந்த யுத்தத்தில் பிரித்தானியர் பல சண்டைகளில் வெற்றி பெற்றபோதும் போரில் தோல்வி கண்டனர். சாதுரியமான கெரிலா யுக்திகளை கையாண்ட புநழசபந றுயளாiபெவழn இனின் போர் நுட்பம் ஒரு காரணமாக இருந்தபோதும்இ இவர்களது விடுதலை வேட்கையும்இ வெறியுமே முக்கிய காரணம் எனக் கூறப்படுகின்றது. இதனால்தான் 1777 இல் ஏற்பட்ட கோரமான,  இரக்கமற்ற பனிக்குளிரின் மத்தியிலும் இவர்கள் சளைக்காது போராடினர், அன்னியர் ஆட்சியில் இருந்து விடுதலை பெறுவதற்கான புகழ்பெற்ற அமெரிக்க சுதந்திர பிரகடனம் July 4,  1776 இல் இடம்பெற்றது.



இதுவே போருக்கான அத்திவாரமாகியது. இதனை முதன்முதலில் July 7 1776 இல் Virginia  மாநிலத்தைச் சார்ந்த Richard Henry Lee என்பார் முன்மொழிந்தார். இதனை அடுத்து July 10, 1776 இல் ஐவரைக் கொண்ட குழு சுதந்திர பிரகடன தயாரிப்பில் ஈடுபட்டனர்.

யோன் அடம்ஸ் (John Adams), பென்ஜமின் பிராங்ளின் (Benjamin Frankilin) றொஜர் ஷெர்மன்(Roger Sherman), ஆர்.ஆர் லிவிங்ஸ்ரன் ( R.R.Livingstone) தொமஸ் ஜெஃபர்சன் (Thomas Jefferson) என்போரே இந்த ஐவர். இந்த பஞ்ச பாண்டவருள் Thomas Jefferson என்பாரே இந்த பிரகடனத்தை எழுதினார். இந்த பிரகடனத்தின் அழியாத சிரம்சீவித்தன்மையைக் கொண்ட வரிகள்....

Siege of Pondicherry
Part of the Anglo-French War
Pondicherry1778.jpg
French map depicting the siege, c. 1778
Date21 August – 19 October 1778
LocationPuducherry, then a French colony in India
11°56′2.53″N 79°50′1.93″ECoordinates11°56′2.53″N 79°50′1.93″E
ResultBritish victory
Belligerents
 Great Britain
 British East India Company
 France
Commanders and leaders
Hector Munro
Edward Vernon
Guillaume de Bellecombe (POW)
François-Jean-Baptiste l'Ollivier de Tronjoli
Strength
1,500 British regulars
9,000 or more sepoys
700 French regulars
400–600 sepoys
Casualties and losses
77 British army killed
11 British navy killed
155 sepoys killed
193 British army wounded
53 British navy wounded
684 sepoys wounded
92 French killed
52 sepoys killed
191 French wounded
94 sepoys wounde

பிரிட்டிஷாரின் தோல்வியை தொடர்ந்து 1777 இல் பிரான்சு அமெரிக்காவை ஆதரிக்கும் தகவல் 1778 இல் பாண்டிசேரியை எட்டியது .ஏற்கனவே பிரஞ்சு பகுதிகளை ஆக்கிரமிக்கும்படி சென்னை ஆங்கில அரசுக்கு பிரிட்டிஷார் உத்தரவு போட்டிருந்தனர் -அதன் படி 20000 படைகளுடன் பாண்டிசேரியை கைப்பற்ற புறப்பட்டனர் 
General
Sir Hector Munro
KB
Sir Hector Munro by David Martin.jpg
Member of Parliament for Inverness Burghs

ஜெனரல் ஹெக்டர் மன்றோ தலைமையில் ஆகஸ்டு 8 தேதிமுதல் ஆயத்தமாகி ஆகஸ்டு 20 இல் பாண்டிசேரி கைப்பற்றப்பட்டது   
  

பின்னர் பிரிட்டனும் பிரான்சும் ஓர் ஒப்பந்தம் அக்டோபர் 15 இல்செய்து கொண்டன .அதன் படி அக்டோபர் 19 இல் முற்றுகை விலக்கி கொல்லப்பட்டது 

No comments:

Post a Comment