Wednesday 31 August 2016

DIANA,இளவரசி டயானா மரணம் 1997 AUGUST 31


DIANA ,இளவரசி  டயானா மரணம் 1997 AUGUST 31





காதலரால் கர்ப்பமான இளவரசி டயானா ராஜகுடும்பத்தால் கௌரவக்கொலை !

காதலர் டோடி ஃபயீதின் கருவை வயிற்றில் சுமந்ததால் தான் இளவரசி டயானா ராஜ குடும்பத்தால் கௌரவக் கொலை செய்யப்பட்டார் என புதிய அதிர்ச்சித் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. இங்கிலாந்து இளவரசர் சார்லசின் மனைவியான டயானா தனது காதலருடன் காரில் பயணம் செய்த போது, பத்திரிக்கையாளர்கள் புகைப்படம் எடுப்பதைத் தவிர்க்க வேகமாகச் சென்றபோது விபத்தில் சிக்கி பரிதாபமாகப் பலியானார். அவரது மரணம் குறித்து இன்னும் மர்மம் விலகாத நிலையில், தொடர்ந்து சர்ச்சைக்குரிய தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. அந்தவகையில், சமீபத்தில் டயானாவின் மரணம் குறித்து வெளிவந்துள்ள புத்தகத்தில் விபத்தில் சிக்கிய போது டயானா கர்ப்பமாக இருந்ததாக புதிய தகவல் வெளியாகியுள்ளது.

இளவரசி டயானா…. இங்கிலாந்து இளவரசர் சார்லசை காதல் திருமணம் செய்து கொண்டவர் டயானா. இவர்களுக்கு வில்லியம், ஹரி என இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். சார்லசுடன் வாழ்ந்த போதே தான் வேறொருவரைக் காதலிப்பதாக அறிவித்தார் டயானா.


விவாகரத்து செய்ய …. இங்கிலாந்து ராஜ குடும்பத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய இந்த அறிவிப்பால், டயானாவை விவாகரத்து செய்து விடும்படி சார்லசை ராணி எலிசபெத் வற்புறுத்தினார்.

இந்நிலையில் கடந்த 1997ம் ஆண்டு ஆண்ட காதலர் டோடி ஃபயீத்துடன் பாரீஸ் நகரில் காரில் சென்ற போது தங்களை புகைப்படம் எடுக்க துரத்தி வந்த பத்திரிகையாளர்களிடம் இருந்து தப்பிக்க காரை வேகமாக ஓட்டும்படி டிரைவருக்கு டயானா உத்தரவிட்டார். சுரங்கப்பாதை வழியாக சென்ற கார் பக்கசுவரில் மோதியதால் டயானா – டோடி ஃபயீத் இருவருமே விபத்தில் சிக்கி பலியாகினர்.

ரகசிய ஏற்பாடு…. ஏற்கனவே, கடந்த மாதம் முன்னாள் ராணுவ வீரர் ஒருவர் இங்கிலாந்தின் உளவுத் துறையின் ரகசிய ஏற்பாட்டின் படி, அரச குடும்பம் தான் டயானாவை கொன்று விட்டது என குற்றம் சாட்டினார்.


புதிய புத்தகம்…. இந்நிலையில், அலன் பவர் என்பவர் டயானாவின் மர்ம மரணம் தொடர்பாக புதிய புத்தகம் ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

மருத்துவக் குறிப்பேடு… அதில், விபத்தில் சிக்கிய டயானாவை பாரீசில் உள்ள பிட்டி – சல்பெட்ரியர் ஆஸ்பத்திரிக்கு தூக்கி வந்தபோது அவரது வயிற்றை ‘எக்ஸ்-ரே’ எடுத்து பார்த்த டாக்டர் எலிசபத் டயான் மற்றும் செவிலிப் பெண் ஒருவர் வயிற்றினுள் 6 – 10 வார கருவினை கண்டதாகவும், இத்தகவல் ஆஸ்பத்திரி குறிப்பேடுகளில் பதிவு செய்யப் பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

கௌரவக்கொலை…. 

மேலும், அரச குடும்பத்தின் கவுரவத்தை காப்பாற்றவே எம்-16 உளவாளிகளை ஏவி இங்கிலாந்து அரண்மனை டயானாவைக் கௌரவக்கொலை செய்து விட்டதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

மூடி மறைக்கப்பட்ட ரகசியம்…. 

கர்ப்பமாக இருந்த டயானாவின் வயிறு வெளியே தெரியாதபடி, டயானாவின் பிணத்தை தைலத்தில் போட்டு டோடி ஃபயீத்தின் குழந்தை அவரது கருவில் வளரும் ரகசியத்தை இங்கிலாந்து அரச வம்சத்தினர் மறைத்து விட்டதாகவும் அலன் பவர் தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

இளவரசி டயானா இறந்தது குறித்து புதிய தகவல் வெளியாகி உள்ளது. அந்த தகவல்கள் உண்மைதானா என்று விசாரணை நடத்தி வருகிறோம்' என்று இங்கிலாந்து பொலிசார் கூறியுள்ளனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


இங்கிலாந்து இளவரசி டயானா கடந்த 1997ம் ஆண்டு தனது நண்பர் டோடி பயட்டுடன், பாரிசில் உள்ள ஓட்டலுக்கு சென்றிருந்தார். அவர்களை படம் பிடிக்க 'பாப்பராசி' என்றழைக்கப்படும் போட்டோகிராபர்கள் ஏராளமானோர் அங்கு குவிந்தனர். அவர்களின் கண்ணில் படாமல் இருக்க 
ஹோட்டலின் மற்றொரு வழியாக டயானா, பயட் இருவரும் சொகுசு காரில் அவசரமாக புறப்பட்டு சென்றனர். டயானாவின் டிரைவர் காரை ஓட்டி சென்றார். டயானா வெளியில் செல்வதை பார்த்துவிட்ட போட்டோகிராபர்கள் அவர்களை துரத்தினர்.

அவர்களிடம் இருந்து தப்பிக்க அதிவேகமாக சென்ற போது ஒரு பாலத்தில் கார் பயங்கரமாக மோதி விபத்தில் சிக்கியது. இதில் டயானா, பயட் ஆகியோர் இறந்தனர். இந்த விபத்து குறித்து ஸ்காட்லாந்து யார்டு பொலிசார் விசாரித்து வந்தனர். கடந்த 2008ல் பிரிட்டிஷ் நீதிமன்றத்தில் டயானா இறப்பு குறித்து விசாரணை நடந்தது. அப்போது, டயானா தனது நண்பர் பயட்டுடன் சென்ற போது போட்டோ கிராபர்களிடம் இருந்து தப்பிக்க சாலை விதிமுறைகளை மீறி கார் வேகமாக புறப்பட்டு சென்றது. டிரைவர் போதையில் இருந்ததால் விபத்து ஏற்பட்டது என்று தெரிவிக்கப்பட்டது.


இளவரசர் சார்ல்ஸுடனான மணவாழ்வை முறித்துக் கொண்டு, டோடி ஃபயத் என்னும் எகிப்திய வணிகப் பிரமுகருடன் காதல் கொண்டிருந்த டயானாவை இங்கிலாந்து அரசக் குடும்பமே திட்டமிட்டுக் கொன்று விட்டதாக அப்போது பேசப்பட்டது.

ஆயினும், விபத்து நிகழ்ந்த நாடான ஃபிரான்ஸின் விசாரணை அறிக்கைப் படி, ஓட்டுநர் மது அருந்தியபடி வாகனத்தை அதிவேகத்தில் செலுத்தியதால் விபத்து ஏற்பட்டதாகக் கூறப்பட்டது.

இங்கிலாந்து நாட்டின் விசாரணை அறிக்கையும் பின்னர் இத் தகவலையே உறுதிப்படுத்தியது. 

தற்போது இளவரசி டயானா மரணம் குறித்து புதிய தகவல் கிடைத்துள்ளது என்று இங்கிலாந்து பொலிசார் தெரிவித்துள்ளதால் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து பொலிசார் கூறுகையில், டயானா இறப்பு தொடர்பாக சில புதிய தகவல்கள் கிடைத்துள்ளன. அவை பொருத்தமானவைதானா, நம்பத்தகுந்த தகவலா என்று சிறப்பு புலனாய்வு குழு அதிகாரிகள் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர் என்றனர்.


ஆனால், என்ன தகவல் கிடைத்துள்ளது என்பதை தெரிவிக்க பொலிசார் மறுத்துவிட்டனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
டயானாவை கொன்றது பிரிட்டன் ராணுவம்?

டயானாவை கொலை செய்தது பிரிட்டன் ராணுவத்தைச் சேர்ந்த ஒருவர் என்று வெளியான புதிய தகவல் குறித்து லண்டனின் ஸ்கார்ட்லாந்து யார்டு போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

இந்நிலையில், இங்கிலாந்து இராணுவ வீரர் ஒருவர் தனது மனைவியிடம் அரச குடும்பத்தாரின் உத்தரவின்படிதான் டயானாவை இங்கிலாந்து இராணுவத்தினர் கொன்று விட்டனர் என இரகசியமாக கூறி வைத்துள்ளார். இரகசியத்தை கூறிய இராணுவ வீரர் தற்போது மனைவியை விட்டு பிரிந்துவிட்டதால் மனைவின் பெற்றோர் இவ்விவகாரத்தை இராணுவ உயரதிகாரிகளுக்கு கசிய விட்டு, இரகசியத்தை வெளியிட்ட முன்னாள் மருமகனை ‘போட்டுக் கொடுத்து’ பழி வாங்க தற்போது முன்வந்துள்ளனர்.


டயானா விபத்தில் இறந்து 16 ஆண்டுகள் ஆன நிலையில் மேற்படி புதிய தகவல் தொடர்பாக விசாரனை நடத்த ஸ்காட்லேண்ட் யார்ட் பொலிசார் முடிவு செய்துள்ளனர். இதற்காக இரகசியத்தை கசியவிட்ட இராணுவ வீரரின் முன்னாள் மனைவியை தொடர்பு கொண்டுள்ள பொலிசார் அடுத்தகட்ட விசாரணைக்கு தயாராகி வருகின்றனர். 

1997 ஆகஸ்ட் 31-ல் டயானா தனது நண்பர் டோடியுடன் பாரீஸில் காரில் சென்ற போது விபத்துக்குள்ளாகி உயிரிழந்தார். இத்தகவல் உண்மையானது தானா என்பது குறித்து விசாரணை நடத்த ஸ்காட்லாந்து யார்டு போலீஸ் உயரதிகாரி சர் பெர்னார்ட் ஹோரன்-ஹவ் அனுமதி வழங்கியுள்ளார்.

இருந்தாலும் இப்போது நடைபெறுவது டயானா மரணம் குறித்த முழுமையான மறுவிசாரணை அல்ல என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@


Princess Diana Death Secret Autopsy: Conspiracy To Poison Diana In Second Murder Plot?

Princess Diana death conspiracy theories are nothing new. The latest tabloid allegation is that Prince Charles ordered MI5 spies to poison the Diana in the event the Paris tunnel car crash didn’t kill his ex-wife.

GLOBE reports that Prince William and Prince Harry secretly had Princess Diana’s body exhumed last year and a new autopsy was performed. Allegedly Diana’s sons’ did this after Queen Elizabeth “confessed her oldest son masterminded his ex-wife’s death.”

Prince Charles masterminding anything at all is preposterous. But purportedly the future King not only worked with a group of rogue MI5 agents and mapped out the car crash in Paris – there was backup plan to poison Princess Diana if she didn’t die on the scene.
We might believe Camilla Parker-Bowles could come up with two plans, but Prince Charles, on his own?


Let’s take a moment to recap the suppositions surrounding Princess Diana’s death. Back in 1997 Prince Charles was humiliated that Diana was romantically involved with Dodi Fayed. Then speculation that Princess Diana might be pregnant with Dodi’s baby started making the rounds in aristocratic circles. At that point, conspiracy theorists claim the Prince of Wales decided Princess Diana must die.

The story goes that highly skilled MI5 agents who had gone rogue met with Prince Charles and devised two murder plots. One was the fatal car crash in the Paris tunnel. The second was to poison Princess Diana in the event that Prince Charles’s former wife did not die at the scene of the crash.


This is how the poisoning was purportedly arranged. One of these agents posed as a member of the ambulance crew dispatched to the scene. After a doctor at the crash site revived Diana with “emergency resuscitation,” the poser put plan number two in action.

The phony paramedic allegedly would inject Princess Diana with some kind of lethal injection that stops the heart. Diana was still alive when she arrived by ambulance at the Pitié-Salpêtrière Hospital. Once at the hospital the lethal injection was covertly administered. Unless the coroner specifically tests for the drug during an autopsy it wouldn’t be found.


This substance was allegedly discovered during the new autopsy last year. Conspiracy buffs say this is proof positive Prince Charles conspired assassinate Princess Diana. If this is all true Prince Charles could be charged and tried for conspiracy and murder – but of course it is merely tabloid fodder, right?

Supposedly “incorruptible CSI experts and lawmen are tying up all the loose ends to build an airtight case against the Prince of Wales.” If Prince Charles were to be found guilty of plotting the Princess of Wales death there would be no need for Queen Elizabeth to worry about who will be the next King.

Wouldn’t a murder conviction for bumbling Prince Charles put Prince William and Kate Middleton in line to be the next King and Queen? After all, a man convicted of conspiracy and murder can’t be the Supreme Governor of the Church of England, and that ceremonial title comes along with being King – or Queen.


20 yrs on, secret tapes reveal Princess Diana tried to slash her wrists before royal wedding 








LONDON: Diana was so unhappy in the few weeks after her fairy-tale wedding with Prince Charles that she tried to slash her wrists, according to the transcripts of secret tapes of the popular princess. 

The shock revelations were made in a book about her battles with depression, life with Charles and his lover Camilla . 

"I was so depressed, and I was trying to cut my wrists with razor blades," The Princess of Wales is quoted as saying. 



But they are now being used in a republished version of Andrew Morton's book, 'Diana- Her True Story'. 

Diana in the tapes tells how life became a misery after life in Balmoral during their honeymoon. 

"I got terribly, terribly thin. People started commenting: 'Your bones are showing.' By October (1981) I was in a very bad way," she said. 
"I was so depressed, and I was trying to cut my wrists with razor blades. It rained and rained and rained. I came down early (to London) to seek treatment, not because I hated Balmoral, but because I was in such a bad way. 

"I was so depressed, and I was trying to cut my wrists with razor blades," she was quoted as saying. 

In the original book Morton had revealed the suicide attempts - but had quoted "friends". 

Now the new edition reveals that it was Diana who had spoken candidly about how quickly the marriage had fallen apart. 

She also reveals how she kept looking for Camilla Parker Bowles, her love rival, even as she walked down the aisle at her wedding. 


"I had a very bad fit of bulimia the night before. I ate everything I could possibly find which amused my sister (Jane) because she was staying at Clarence House with me. 

"On the day, there was great anticipation. Happiness because the crowds buoyed you up -- but I don't think I was happy." 

Diana said she was in love with Charles and "couldn't take my eyes off him" . 

"I just absolutely thought I was the luckiest girl in the world. He was going to look after .
"I just absolutely thought I was the luckiest girl in the world. He was going to look after me. Well, was I wrong on that assumption! 

"So walking back down the aisle, I spotted Camilla -- pale grey, veiled pillbox hat, saw it all, her son Tom standing on a chair. To this day, you know -- vivid memory," she was quoting as saying. 

On her honeymoon she reveals she suffered "appalling dreams", adding: "At night, I dreamt of Camilla the whole time. 







No comments:

Post a Comment