Posts

Showing posts with the label Autopsy

DIANA,இளவரசி டயானா மரணம் 1997 AUGUST 31

Image
DIANA ,இளவரசி   டயானா மரணம் 1997 AUGUST 31 காதலரால் கர்ப்பமான இளவரசி டயானா ராஜகுடும்பத்தால் கௌரவக்கொலை ! காதலர் டோடி ஃபயீதின் கருவை வயிற்றில் சுமந்ததால் தான் இளவரசி டயானா ராஜ குடும்பத்தால் கௌரவக் கொலை செய்யப்பட்டார் என புதிய அதிர்ச்சித் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. இங்கிலாந்து இளவரசர் சார்லசின் மனைவியான டயானா தனது காதலருடன் காரில் பயணம் செய்த போது, பத்திரிக்கையாளர்கள் புகைப்படம் எடுப்பதைத் தவிர்க்க வேகமாகச் சென்றபோது விபத்தில் சிக்கி பரிதாபமாகப் பலியானார். அவரது மரணம் குறித்து இன்னும் மர்மம் விலகாத நிலையில், தொடர்ந்து சர்ச்சைக்குரிய தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. அந்தவகையில், சமீபத்தில் டயானாவின் மரணம் குறித்து வெளிவந்துள்ள புத்தகத்தில் விபத்தில் சிக்கிய போது டயானா கர்ப்பமாக இருந்ததாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. இளவரசி டயானா…. இங்கிலாந்து இளவரசர் சார்லசை காதல் திருமணம் செய்து கொண்டவர் டயானா. இவர்களுக்கு வில்லியம், ஹரி என இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். சார்லசுடன் வாழ்ந்த போதே தான் வேறொருவரைக் காதலிப்பதாக அறிவித்தார் டயானா. விவாகரத்து செய்ய …. இங்கிலாந்து ராஜ குட...