Posts

Showing posts with the label JAIPUR

JAIPUR KING MAHARAJA SAWAI JAI SINGH , 1688 NOVEMBER 3 - 1743 SEPTEMBER 21

Image
JAIPUR KING MAHARAJA SAWAI JAI SINGH ,  1688 NOVEMBER 3 - 1743 SEPTEMBER 21 மகாராஜா சவாய் ஜெய் சிங் (நவம்பர் 3, 1688 முதல் செப்டம்பர் 21, 1743 வரை) ஆம்பர் (ஜெய்பூர் இராச்சியம்) அரசை ஆண்ட மன்னன் ஆவான். இவன் கச்வாகர்களின் தலைநகரான ஆம்பரில் பிறந்தான். இவனது தந்தையான மகாராஜா பிஷான் சிங்கின் மரணத்திற்குப் பின் (31 டிசம்பர் 1699), தனது 11வது அகவையில் இவன் ஆம்பரின் அரசனானான். முகலாய பேரரசன் முகம்மது ஷா ஏபிரல் 21, 1721 அன்று இவனுக்கு சராமத்-இ-ராஜாஹா-இ-ஹிந்த் என்ற பட்டத்தையும் மேலும் ஜூன் 2, 1723 அன்று ராஜ் ராஜேஸ்வர், ஸ்ரீ ராஜாதிராஜ் மற்றும் மகாராஜா சவாய் என்ற பட்டங்களையும் சூட்டினார். “சவாய்” என்றால் ஒன்றேகால் என்று பொருள், அதாவது பிற அரசர்களைவிடவும் இவன் (அதிகாரத்தில்) உயர்ந்தவன் என்ற பொருள்பட இப்பட்டம் வழங்கப்பட்டது. இன்றுவரையும் இவனது வழித்தோன்றல்களுக்கும் இப்பட்டங்கள் சேர்க்கப்படுகின்றன. இவ்வரசன் கணிதத்திலும் கட்டிடக்கலையிலும் வானியலிலும் மிகுந்த ஆர்வம் கொண்டவன். பதவியேற்கையில் நிலவிய சூழல் தனது முன்னோர் ஆண்ட ஆம்பர் அரியணையில் சவாய் ஜெய் சிங் அமர்ந்தபொழுது அவ்வரச...

GAYATRI DEVI ,QUEEN OF COOCH BEHAR AND JAIPUR BORN 1920 MAY 23 - 2009 JULY 29

Image
GAYATRI DEVI ,QUEEN OF COOCH BEHAR  AND JAIPUR  BORN 1920 MAY 23 -  2009 JULY 29 காயத்திரி தேவி (Gayatri Devi, மே 23 1920 - ஜூலை 29 2009), ஜெய்ப்பூரின் இராசமாதா என்றும் "மகாராணி காயத்ரி தேவி" என்றும் அழைக்கப்பட்டவர். மேற்கு வங்காளம், கூச் பெகர் மாவட்டத்தின் தலைநகரான கூச் பெகர் என்ற ஊரில் இளவரசியாகப் பிறந்தார். ஜெய்ப்பூரின் மகாராசா இரண்டாம் சவைமான் சிங் என்பவரை மணந்ததன் மூலம், 1939 முதல் (அரசியலமைப்புச் சட்ட மாறுதல்கள் மூலம் அரச பதவிகள் ஒழிக்கப்பட்ட) 1971 வரை ஜெய்ப்பூரின் மூன்றாவது மகாராணியாகத் திகழ்ந்தார். தன் இளவயதுகளில் அழகுப் பதுமையாகவும் அங்கீகாரம் பெற்றிருந்தார். சுவிட்சர்லாந்தில் உயர்கல்வி கற்றார். குதிரையேற்றத்தில் தேர்ச்சி பெற்றார். அதன்பிறகு இந்தியாவின் வெற்றிகரமான அரசியல்வாதியானார். தன்னுடைய தொண்ணூறாவது வயதில் ஜெய்ப்பூரில் இறந்தார் காயத்ரி தேவி, மேற்கு வங்காளம், கூச் பெஹர் மாவட்டத்தின் தலைநகரான கூச் பெஹர் என்கிற ஊரில் 1920 ஆம் ஆண்டு மே மாதம் 23-ஆம் நாள், மகாராஜா ஜித்தேந்திர நாராயணன் - மகாராணி இந்திரா தேவி தம்பதிகளின் இளவரசியாகப் பிறந்தார். ...

RAJASTAN DAY ,1949 MARCH 30

Image
RAJASTAN DAY ,1949 MARCH 30 On March 30, 1949 the four states viz. Jodhpur, Jaipur, Bikaner and Jaisalmer joined this integration and the region came to be known as the Greater Rajasthan . The principalities of Neemra and Lawa also joined this. March 30th is now celebrated as the Rajasthan day இராஜஸ்தான் (Rājasthān, தேவநாகரி: राजस्थान,pronounced [raːdʒəsˈt̪ʰaːn]  ( listen)) இந்தியாவின் மாநிலங்களுள் ஒன்று. செய்ப்பூர் இராசத்தானின் தலைநகராகும். உதயப்பூர், சோத்பூர் மற்ற முக்கிய நகரங்கள். இராசஸ்தானி, மார்வாரி, பஞ்சாபி, உருது மற்றும் இந்தி ஆகியன இங்கு பெரும்பான்மையானவர்களால் பேசப்படும் மொழிகள் ஆகும். இம்மாநில தார் பாலைவனத்தில் உள்ள பொக்ரான் எனுமிடத்தில் முதன் முதலாக 1974 ஆம் ஆண்டு மே மாதம் 18-ஆம் நாளன்று சிரிக்கும் புத்தர் எனும் பெயரில் இந்தியா முதல் அணுகுண்டு வெடித்து சோதனை செய்யப்பட்டது. பின்னர் இரண்டாம் முறையாக அதே இடத்தில், 1998 ஆம் ஆண்டு மே மாதம் 11, 13 தேதிகளில் சக்தி நடவடிக்கை எனும் பெயரில் ஐந்து அணுகுண்டுகள் வெடித்து சோதனை செய்யப்பட்டது.[1] புவியியல் இ...

Maharani Gayatri Devi most beautiful Indian Woman

Image
Maharani Gayatri Devi  The most beautiful Indian Woman of all Time  by VOGUE Gayatri Devi (23 May 1919 – 29 July 2009), often styled as Maharani Gayatri Devi, Rajmata of Jaipur, was born as Princess Gayatri Devi of Cooch Behar. She was the third Maharani of Jaipur from 1939 to 1970 through her marriage to HH Maharaja Sawai Man Singh II. Following India’s independence and the subsequent abolition of the princely states, she became an extremely successful politician. Gayatri Devi was also celebrated for her classical beauty and became something of a fashion icon in her adulthood. She has been counted in ‘The Ten Most Beautiful Women of the World’ along with actress Leela Naidu by the Vogue Magazine. Maharani Gayatri Devi Of Jaipur Before her wedding with Maharaja Of Jaipurs Son Gayatri Devi, who was once listed among the ‘World’s Ten Most Beautiful Women’ along with actress Leela Naidu by the Vogue, was placed sixth after Princess Grace of Monaco, Queen Ran...