Posts

Showing posts with the label OCTOBER 29

VASANTHI B.A PASSED AWAY 1941 JULY 26 -2019 OCTOBER 29

Image
  VASANTHI B.A PASSED AWAY   1941 JULY 26 -2019 OCTOBER 29 பழம்பெரும் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள நடிகை. அந்தக் காலத்திலேயே பட்டப்படிப்பு பயின்றவர். சரஸா பி.ஏ.,, மாடப்புறா [1962], பலே பாண்டியா [1962], என்னதான் முடிவு [1965] உள்ளிட்ட பல தமிழ்த் திரைப்படங்களிலும் ‘அம்மயெ காணான்’ [1962] உள்ளிட்ட பல மலையாளம் மற்றும்  சபாஷ் சூரி [1964] (பெரிய இடத்துப் பெண்), சிரி சம்படலு [1962], மஞ்சி மனசிலு [1962] [தமிழில் வெளிவந்த ‘குமுதம்’ படத்தின் தழுவலே இப்படம்] போன்ற தெலுங்குப் படங்களிலும் நடித்தவர். Vasanthi, the veteran actress, who had been addressed as Vasanthi BA, as she was one among the few graduates in the film industry on those days, passed away due to age-related health issues. She made her film debut with a Malayalam film, Minnaminungu in the year 1957. Her Telugu debut happened in the year 1960 and Tamil debut in 1961 with GEMINI GANESAN and Vyjayanthimala Bali in “Thennilavu.” She had shared the screen space with “MGR” in Madappura and SIVAJIGANESAN in Bale Pa...

Kamaladevi Chattopadhyay, FREEDOM FIGHTER BORN 1903 APRIL 3 -1988 OCTOBER 29

Image
  Kamaladevi Chattopadhyay, FREEDOM FIGHTER BORN  1903 APRIL 3 -1988 OCTOBER 29 கமலா சட்டோபாத்தியாயா (Kamaladevi Chattopadhyay) 3 ஏப்ரல் 1903–29 அக்டோபர் 1988) என்பவர் ஒரு இந்திய சமூக சீர்திருத்தவாதி, பெண்ணியவாதி மற்றும் சுதந்திரப் போராட்ட வீரர் ஆவார். இவர் இந்திய விடுதலை இயக்கத்தில் ஈடுபட்டதற்காக நினைவு கூரப்படுகிறார். மேலும் இந்திய கைவினைப் பொருள்கள், கைத்தறி வளர்ச்சி, சுதந்திர இந்தியாவில் நாடக மறுமலர்ச்சி ஆகியவற்றிற்கு உந்து சக்தியாக இருந்தார். மேலும் கூட்டுறவு இயக்கத்தின் முன்னோடியாகவும், இந்திய பெண்களின் சமூக, பொருளாதார மேம்பாட்டுக்காக உழைத்தவர். சங்கீத நாடக அகாதெமியின் துணைத்தலைவர், பாரதீய நாட்டிய சங்கத்தின் தலைவர், அகில இந்திய கைவினைஞர்கள் வாரியத் தலைவர், யுனெஸ்கோவின் உறுப்பினர் எனப் பல பதவிகளை வகித்து சிறப்பாகப் பணியாற்றியவர்.[1] வாழ்க்கை இவர் 3 ஏப்ரல் 1903 அன்று மங்களூரில் இவரது பெற்றோருக்கு நான்காவது மகளாகப் பிறந்தார். இவரின் தந்தை ஆனந்தையா தரேஸ்வர் மாவட்ட ஆட்சியராக மங்களூரில் இருந்தார், இவரின் தாயார் பெயர் கிரிஜாபாய் ஆகும். கமலாதேவி படிப்பில் கெட்டிக்காராக இருந்தார்...

REEMA SEN INDIAN ACTRESS BORN 1981 OCTOBER 29

Image
REEMA SEN INDIAN ACTRESS  BORN 1981 OCTOBER 29 ரீமா சென் இந்திய திரைப்பட நடிகையும் மாடல் அழகியுமாவார். முதலாவதாக தெலுங்கு திரைப்படங்கள் இரண்டில் நடித்தார். மின்னலே திரைப்படம் மூலம் தமிழ்த் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார். தெலுங்கு, தமிழ் திரைப்படங்களுக்கு மேலதிகமாக இந்தி, வங்காள மொழித் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். கடந்த மாதம் டெல்லி தொழிலதிபரை ஆடம்பரமாக திருமணம் முடித்த ரீமா சென் மீண்டும் நடிக்க வந்துவிட்டார் என்பதுதான் கோலிவுட்டின் லேட்டஸ்ட் சுவாரஸ்ய செய்தி! விசாரித்ததில் இது அதிகாரப்பூர்வமானதுதான் என உறுதியானது. நடிகர் விஜய் தொடங்கியிருக்கும் சொந்தப்பட நிறுவனமான கில்லி பிலிம்ஸ் தயாரிக்கும் முதல் படமான சட்டம் ஒரு இருட்டறையில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். 1981-ல் வெளியாகி பெரும் திருப்பத்தை ஏற்படுத்திய அதே சட்டம் ஒரு இருட்டறைதான் இப்போது ரீமேக் செய்யப்படுகிறது. இந்தப் படத்தில் நடிப்பது குறித்து ரீமா சென் கூறுகையில், "இந்தப் படத்தின் இந்தி ரீமேக் அந்தா கானூனை நான் பார்த்திருக்கிறேன். அதில் ஹேமமாலினியின் பாத்திரம் ரொம்பப் பிடிக்கும். அந்த பாத்திரத்தைதான...