VEDIKA ,SOUTH INDIAN ACTRESS BORN 1988 FEBRUARY 22
VEDIKA ,SOUTH INDIAN ACTRESS BORN 1988 FEBRUARY 22 வேதிகா குமார் வேதிகா தென்னிந்தியத் திரைப்பட திரைப்பட நடிகையாவார்.வேதிகா 2005 ஆம் ஆண்டு வெளியான மதராசி திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார். இத்திரைப்படம் தெலுங்கில் சிவகாசி என மொழி பெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டது. சென்னை: தமிழில், ‘முனி‘, ‘காளை‘, ‘சக்கரக்கட்டி‘, ‘பரதேசி' படங்களில் நடித்தவர் வேதிகா. இப்போது மலையாளத்தில் ‘சிங்காரவேலன்‘ என்ற படத்தில் நடித்து வருகிறார். இதன் ஷூட்டிங் கேரளாவில் நடந்து வந்தது. படத்துக்காக, தண்ணீர் தொட்டி ஒன்று கட்டப்பட்டிருந்தது. இதில் வேதிகாவை படத்தின் ஹீரோ திலீப் தூக்கி வீச வேண்டும் என்பது காட்சி. அதன்படி திலீப், வேதிகாவை தண்ணீர் தொட்டிக்குள் வீசினார். இதில் முங்கி எழுந்த வேதிகாவுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. செயற்கையாகக் கட்டப்பட்டிருந்த அந்த தொட்டி வேதிகா கை வைக்கவும் அப்படியே விழுந்து உடைந்தது. இதையடுத்து படப்பிடிப்பில் பரபரப்பு ஏற்பட்டது. இதுபற்றி வேதிகா கூறும்போது, ‘தண்ணீருக்குள் வீசப்பட்டதும் உடனடியாக எழுந்து நின்றுகொள்ளும்படி கேமராமேன் கூறினார். ...