Posts

Showing posts with the label ரியோ

ரியோ ஒலிம்பிக் போல்வால்ட் இறுதிப் போட்டி பிரேசில் ரசிகர்கள் கூச்சல்- கடும் கண்டனம்

Image
ரியோ ஒலிம்பிக் போல்வால்ட் இறுதிப் போட்டி பிரேசில் ரசிகர்கள் கூச்சல்- கடும் கண்டனம்  ரியோ ஒலிம்பிக் போல்வால்ட் இறுதிப் போட்டியில் பிரான்ஸ் நாட்டின் கடந்த ஒலிம்பிக் சாம்பியனை பிரேசில் ரசிகர்கள் கடுமையாக அவமானப்படுத்தி அழச்செய்தது சர்ச்சையாகியுள்ளது. ஒலிம்பிக் போட்டிகளில் பொதுவாக எந்த நாட்டைச் சேர்ந்தவராக இருந்தாலும் அவருக்கு ஆதரவுக்குரல் எழுவதைத்தான் பார்த்திருக்கிறோம், ஆனால் ரியோ ஒலிம்பிக்கில் பிரான்ஸ் நாட்டு போல்வால்ட் வீரர் ரெனோ லாவிலெனி என்பவரை பிரேசில் ரசிகர்கள் பதக்கமளிப்பு விழா வரை கேலிக்கூச்சலிட்டு அவமானப்படுத்தியது கசப்பான கலாய்ப்பு அனுபவத்தை ஏற்படுத்தியுள்ளது. போல்வால்ட் இறுதிப் போட்டியில் பிரேசில் அறிமுக வீரர் தியாகோ பிராஸ் டா சில்வா இறுதியில் ரெனோ லாவிலெனியை எதிர்கொண்டார். இவர் லண்டன் ஒலிம்பிக்கில் போல்வால்ட் தங்கம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக டா சில்வா, லாவிலெனி இருவரும் 5.97மீ என்ற இலக்கைக் கடந்தனர், இது லாவினெலி லண்டன் ஒலிம்பிக்கில் தாண்டிய உயரமாகும். இதனையடுத்து இறுதிப் போட்டியில் 6.03மீ உயரத்தைத் தாண்ட எல்லை நிர்ணயிக்கப்பட்டது....

ரியோ ஒலிம்பிக் 2016 போட்டியில் முதல் முறையாக இந்தியாவிற்கு முதல் பதக்கத்தை பெற்று தந்துள்ளார் மல்யுத்த வீராங்கனை சாக்‌ஷி மாலிக்.

Image
ரியோ ஒலிம்பிக் 2016 போட்டியில் முதல் முறையாக இந்தியாவிற்கு முதல் பதக்கத்தை பெற்று தந்துள்ளார் மல்யுத்த வீராங்கனை சாக்‌ஷி மாலிக் . ரியோ ஒலிம்பிக் போட்டியில் முதல் முறையாக இந்தியாவிற்கு முதல் பதக்கத்தை பெற்று தந்துள்ளார் மல்யுத்த வீராங்கனை சாக்‌ஷி மாலிக். ஒலிம்பிக்கில் இந்திய மல்யுத்த வீராங்கனை சாக்‌ஷி மாலிக் ரெபிசாஜ் சுற்றில், சாக்‌ஷி மாலிக் வெற்றி பெற்று வெண்கலப் பதக்கத்திற்கான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். மங்கோலிய வீராங்கனை ஒர்ஹான் புர்வித்ஜ் உடன் நடந்த இப்போட்டியில் 12-3 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்ற சாக்‌ஷி மாலிக் , வெண்கலப் பதக்கத்திற்கான போட்டிக்கு தகுதி பெற்றார். கிர்கிஸ்தான் வீராங்கனை டின்பெக்கோவை 7-5 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்ற சாக்‌ஷி மாலிக் , வெண்கலப் பதக்கம்  பெற்றார். மல்யுத்த வீரங்கனை சாக்‌ஷி மாலிக் அரியான மாநிலத்தை சேர்ந்தவர் ஆவார். ரியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியா வெல்லும் முதல் பதக்கம் இது என்பது குறிப்பிடத்தக்கது. வெண்கலம் வென்றதன் மூலம் பதக்க பட்டியலில் இந்தியா இடம் பெற்றுள்ளது. ஒலிம்பிக் பதக்கப்பட்ட...