Posts

Showing posts with the label DECISION

LIFE DECISION ONLY ON OUR HANDS

Image
  LIFE DECISION ONLY ON OUR HANDS '' எல்லாமே நாம்தான்..''.. ........................................... சில வகையான மனிதர்கள் இருப்பார்கள், எப்போதும் எதையாவது தேடிக் கொண்டே இருப்பது அவர்களின் இயல்பு...  1000 புத்தகத்தை படித்திருப்பார்கள்,500 சொற்பொழிவுகளை கேட்டு இருப்பார்கள், ஆனால், இன்னும் ஏதோ ஒன்றை தேடிக் கொண்டே இருப்பார்கள். ஒரு 10 நிமிடம் இவங்களால நிதானமாக பேசக்கூட முடியாது, நிற்காமல் தேடிக்கிட்டே இருப்பார்கள்... இவர்கள் படித்த புத்தகத்தில் இருந்த செய்திகளை, இவர்கள் கேட்ட நிகழ்வுகள் பற்றி கூட இருக்கிறவர்களின் இடத்தில், இப்படி செய்தால் நன்றாக இருக்கும், அப்படி செய்தால் நன்றாக இருக்கும், அந்த மகான் இப்படி சொன்னாரு, இவரு இப்படி சொன்னார், என எதையாவது சொல்லிகிட்டே இருப்பார்கள்...  இது ஒரு புறம் இருக்க.., நம்மில் பலர் வாழ்க்கையில நடக்கிற செயல்களுக்கு அடுத்தவங்க மேல பழி போடுவதை பார்க்கின்றோம்., இன்னும் சிலர் நல்ல நேரம் வரவில்லை என்று சொல்லி , அவர்களை அவர்களே ஆறுதல் படுத்திக் கொள்கின்றார்கள்... உண்மையில் உலகத்தில் தலை சிறந்த ஆசிரியர் யார்? நம் வாழ்க்கைதான் மிக சிறந்த ஆசிரியர...