Posts

Showing posts with the label 1992)

Kuladeivam V.R.Rajagopal (ஏப்ரல் 22, 1931 - அக்டோபர் 30, 1992)

Image
  Kuladeivam V.R.Rajagopal    (ஏப்ரல் 22, 1931 - அக்டோபர் 30, 1992)  ”குலதெய்வம்” வி.ஆர்.ராஜகோபால் தமிழ்த்திரையுலகில் பிரபலமான நகைச்சுவை நடிகர். இவரை ’சின்னக்கலைவாணர்’ என்றும் அழைப்பதுண்டு. 1956-இல் வெளிவந்த ஏவி.எம்மின் ”குலதெய்வம்” படத்தில் அறிமுகமானார். கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் அவர்களுடன் நாடக்குழுவில் இருந்தவர். சித்தி, அவர் எனக்கே சொந்தம்,  சபாஷ் மீனா, ராஜா ராணி, திலகம், மன்னாதி மன்னன்,  குறவஞ்சி, எல்லைக்கோடு, நத்தையில் முத்து, நல்லதம்பி, கருந்தேழ் கண்ணாயிரம், இதோ எந்தன் தெய்வம், அருணோதயம், காவேரி, தாயே உனக்காக, ஆரத்தி எடுங்கடி, களத்தூர் கண்ணம்மா, காவல் தெய்வம், திருடாதே, வாழ வைத்த தெய்வம், கப்பலோட்டிய தமிழன், எங்கிருந்தோ வந்தாள்  போன்ற 200-க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார். இடைக்காலத்தில் படங்கள் குறைந்திருந்த காலத்தில் இவருக்கு மறுவாழ்வளித்தவர் இயக்குநர் கே.பாக்கியராஜ். அவரது பெரும்பாலான படங்களில் நடிக்க வாய்ப்பளித்தார். இவர்  30.10.1992  அன்று மாரடைப்பால் மரணமடைந்தார். இவரது சிறப்புக்கும் ஆற்றலுக்கும் சில எடுத்துக்காட்டுகள்...