Posts

Showing posts with the label PABLO

PABLO PICASSO ,UNCONVENTIONAL ARTIST BORN 1881 OCTOBER 25 -1973 APRIL 8

Image
  PABLO PICASSO ,UNCONVENTIONAL ARTIST  BORN   1881 OCTOBER 25 -1973 APRIL 8 பாப்லோ பிக்காசோ (/pɪˈkɑːsoʊ, -ˈkæsoʊ/;[1] எசுப்பானியம்: [ˈpaβlo piˈkaso]; (அக்டோபர் 25, 1881 – ஏப்ரல் 8, 1973) என்பவர்எசுப்பானியா நாட்டைச் சேர்ந்த ஒரு புகழ்பெற்ற ஓவியர், சிற்பி, அச்சுப்பொறியாளர், மண்பாண்டக் கலைஞர், மேடை வடிவமைப்பாளர், கவிஞர், நாடக ஆசிரியர் ஆவார். இவரது விடலைப் பருவத்தின் பெருமளவு காலத்தை பிரான்சு நாட்டில் கழித்தார். 20 ஆம் நூற்றாண்டின் ஓவியத் துறை தொடர்பில் மிகப் பரவலாக அறியப்பட்டவர்களுள் இவரும் ஒருவர். ஜோர்ஜெஸ் பிராக் (Georges Braque) என்பவருடன் கூட்டாக கியூபிசம் என்னும் கலைப்பாணி ஒன்றை ஆரம்பித்து வைத்தவர் என்ற வகையிலேயே இவர் பெரிதும் அறியப்பட்டார்.[2][3] பிக்காசோ அவரது ஆரம்ப காலங்களிலேயே அசாதாரண கலைத் திறமையை நிரூபித்தார். 20 ஆம் நூற்றாண்டின் முதல் தசாப்தத்தில், அவர் பல்வேறு கோட்பாடுகள், உத்திகள், கருத்துக்கள் ஆகியவற்றோடு பரிசோதனை செய்தபோது அவரது பாணி மாறியது. 1906 ஆம் ஆண்டுக்குப் பிறகு, சற்று பழைய கலைஞரான ஹென்றி மிடேசெஸின் போவியம் பணியானது பிக்காசோவை இன்னும் தீவிரமான பாணி...

PABLO NERUDA ,POET DIED 1904 JULY 12 -1973 ,SEPTEMBER 20

Image
  PABLO NERUDA ,POET DIED  1904 JULY 12 -1973 ,SEPTEMBER 20 பாப்லோ நெரூடா died sep 20,1973 காலச்சுவடு, ஆகஸ்ட் 2004 உலகமெங்கும் செத்துப்போன உதடுகள் ஒன்று கூடுகின்றன. “இறந்துகிடக்கும் உங்கள் உதடுகளுக்காகப் பேச வந்திருக்கிறேன்”  என்று அறிவித்தவரைப் பற்றி அவை பேசுகின்றன. பாப்லோ நெரூடாவின்( 1904- 1973) நூற்றாண்டு இது. காதலர்கள் பரிமாறிக்கொண்ட ரகசியக் கடிதங்களில் மட்டுமின்றி, புரட்சியாளர்களின் கடைசி நாட்குறிப்புகளிலும் இடம்பெற்றிருந்தவை அவரது கவிதைகள் .ஓர் ஓவியனின் பெயரையும்(பாப்லோ பிக்காஸோ)ஓர் எழுத்தாளனின் பெயரையும் (யேன் நெரூடா) கலந்து தனது புனைப்பெயரை உருவாக்கிக்கொண்ட அவரது உண்மையான பெயர் ((Ricardo Eliecer Neftali Reyes Basoalto) பலருக்கும் தெரியாது. அவர் பிறந்த அடுத்த மாதமே அவரது தாய் இறந்துவிட, அவரது அப்பா, நெரூடாவுக்கு இரண்டு வயதானபோது மறுமணம் செய்து கொண்டார். உலகப்புகழ்பெற்ற கவிஞராக அறியப்படும் நெரூடா முதலில் எழுதியது கட்டுரைதான். அவர் வசித்துவந்த டெமூகோ என்ற நகரத்தில் பிரசுரிக்கப்பட்டு வந்த செய்தியேடு ஒன்றில் நெரூடாவின் முதல் கட்டுரை வெளியானது. அப்போது அவருக்கு வயது பதி...

PABLO PICASSO , PAINTING ARTIST 1881, OCTOBER 25 - 1973 APRIL 8

Image
PABLO PICASSO , PAINTING ARTIST 1881, OCTOBER 25 - 1973 APRIL 8 பாப்லோ பிக்காசோ பாப்லோ பிக்காசோ (/pɪˈkɑːsoʊ,_ʔˈkæsoʊ/;[1] எசுப்பானியம்: [ˈpaβlo piˈkaso]; (அக்டோபர் 25, 1881 – ஏப்ரல் 8, 1973) என்பவர்எசுப்பானியா நாட்டைச் சேர்ந்த ஒரு புகழ்பெற்ற ஓவியர், சிற்பி, அச்சுப்பொறியாளர், மண்பாண்டக் கலைஞர், மேடை வடிவமைப்பாளர், கவிஞர், நாடக ஆசிரியர் ஆவார். இவரது விடலைப் பருவத்தின் பெருமளவு காலத்தை பிரான்சு நாட்டில் கழித்தார். 20 ஆம் நூற்றாண்டின் ஓவியத் துறை தொடர்பில் மிகப் பரவலாக அறியப்பட்டவர்களுள் இவரும் ஒருவர். ஜோர்ஜெஸ் பிராக் (Georges Braque) என்பவருடன் கூட்டாக கியூபிசம் என்னும் கலைப்பாணி ஒன்றை ஆரம்பித்து வைத்தவர் என்ற வகையிலேயே இவர் பெரிதும் அறியப்பட்டார்.[2][3] பிக்காசோ அவரது ஆரம்ப காலங்களிலேயே அசாதாரண கலைத் திறமையை நிரூபித்தார். 20 ஆம் நூற்றாண்டின் முதல் தசாப்தத்தில், அவர் பல்வேறு கோட்பாடுகள், உத்திகள், கருத்துக்கள் ஆகியவற்றோடு பரிசோதனை செய்தபோது அவரது பாணி மாறியது. 1906 ஆம் ஆண்டுக்குப் பிறகு, சற்று பழைய கலைஞரான ஹென்றி மிடேசெஸின் போவியம் பணியானது பிக்காசோவை இன்னும் தீவிரமான பாணிய...

PABLO ESCOBAR DRUG MAFIA EARNED HUGE DOLLAR BORN DECEMBER 1,1949 SHOT DEAD 1993 DECEMBER 2

Image
PABLO ESCOBAR DRUG MAFIA EARNED HUGE DOLLAR  BORN DECEMBER 1,1949 SHOT DEAD 1993 DECEMBER 2 பாப்பிலோ எஸ்கோபார்   பல்கலைக்கழகத்திற்கு கல்வி கற்க சென்றான் . பட்டம் பெறாமலே வெளியேறினான் . கஞ்சா சிகரெட் ,போலி லாட்டரி டிக்கட் ,மோட்டார் சைக்கிள் திருட்டு இவைதான் இவன் .ஆரம்பத்தில் செய்த மோசடிகளில் குறிப்பிட தக்கவை . அப்புறம் கோகைன் வியாபாரம்  கொலம்பியாவி லிருந்து அமெரிக்காவிற்கு மாதம் 80  டன் கடத்தி பணத்தை அள்ளினான் . இதற்காக போலீஸ் அதிகாரிகள் ,நீதிபதிகள் ,பொதுமக்கள் மற்றும் அரசியல்வாதிகள் என்று யாரையும் விட்டுவைக்காமல் 1000 -1500  பேரை கொன்றான் . . ஆட் கடத்தல் சம்பாத்தியத்தில் பணம் அள்ளினான்   20கிராம் கஞ்சாவை டயரில் வைத்து கடத்தியதில் தொடங்கியது அவனின் கடத்தல் வாழ்க்கை.கடகடவென்று கொலாம்பியாவின் மாபியா தலைவனாக உயர்ந்தவன் தனக்கு சொந்தமாக விமானங்கள்,நீர்மூழ்கி கப்பல்கள் என்று எல்லாவற்றிலும் போதை பொருட்களை கடத்த ஆரம்பித்தான். அரசியலில் ஈடுபட்டு எம்பியானவன் எதிர்கட்சி தலைவரை கொன்று,நீதிமன்றத்திற்கு குண்டு வைத்து விஸ்வரூபமெடுத்தான். ஏழைகளி...