Posts

Showing posts with the label politician

S.S.RAJENDRAN ACTOR AND POLITICIAN DIED ON 2014 OCTOBER 2014

Image
  S.S.RAJENDRAN ACTOR AND POLITICIAN  DIED ON 2014 OCTOBER 2014 எஸ். எஸ். ஆர்.  அல்லது  எஸ். எஸ். ராஜேந்திரன்  என அழைக்கப்படும்  சேடபட்டி சூரியநாராயண தேவர் இராஜேந்திரன்  (சனவரி 1928 - அக்டோபர் 24, 2014 [1] ) தமிழகத் திரைப்பட  நடிகரும் ,  இயக்குநரும் ,  தயாரிப்பாளரும் , பாடலாசிரியரும் மற்றும்  அரசியல்வாதியும்  ஆவார். [2]  இலட்சிய நடிகர் என அழைக்கப்பட்டவர்.  1950கள் ,  60களில்  தமிழ்த் திரையுலகில் தனது அழகு, அழுத்தம் திருத்தமான உச்சரிப்பு ஆகியவற்றால் புகழ்பெற்று விளங்கினார். சுமார் 85 படங்களில் நடித்தார். [3]  இவர் நடித்த  பூம்புகார் ,  மறக்க முடியுமா  போன்ற திரைப்படங்கள் குறிப்பிடத்தக்க வெற்றி பெற்றன.  1962  ஆம் ஆண்டில் இவர்  தமிழ்நாடு சட்டமன்றத்துக்கு   திமுக  சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தனது தன்வரலாற்றை  நான் வந்த பாதை  என்னும் பெயரில் நூலாக எழுதியிருக்கிறார். [3 நாடகத் துறையில் [ தொகு ] சே. சூ. இராசேந்திரன் சேடபட்டியில் தொடக்கக் கல்வியை முடி...

Autobiography of Actor-politician S.S. Rajendran BORN JANUARY 1,1928

Image
  Autobiography of Actor-politician S.S. Rajendran BORN JANUARY 1,1928 Book review by Sachi Sri Kantha, January 3, 2015 Book: Nan Vantha Pathai [The Path I Trod], by S.S. Rajendran, Akani Veliyeedu, Vandavasi, Sept 2014, 392 pp, Indian rupees 500. SSR autobiography book cover SSR autobiography book cover Sedapatti Suryanarayana Thevar Rajendran (affectionately known as SSR by Tamilians) was a founder member of DMK party and contributed to its growth for the first 20 years, until its founder leader Anna’s death. He also had the rare distinction of contesting the first two general elections (1957 and 1962), while he was a cinema hero, for the then Madras Legislative Assembly in which DMK participated. SSR was unsuccessful in his first try in 1957, but he gained prominence in his second try after being elected to the Theni constituency on behalf of DMK. In this sense, SSR was a pioneer among cinema actors, in setting the trend of actors entering politics. In Tamil Nadu, among his cont...

SIR ARCOT RAMASAMY MUDALIYAR , FIRST POLITICIAN BORN 1887 OCTOBER 14

Image
  SIR ARCOT RAMASAMY MUDALIYAR , FIRST POLITICIAN BORN 1887 OCTOBER 14 திவான் பகதூர் சர் ஆற்காடு இராமசாமி முதலியார்[1][2] (1887–1976) ஓர் இந்திய வழக்கறிஞரும் அரசியல்வாதியும் இராசதந்திரியும் ஆவார். இவர் நீதிக்கட்சியின் மூத்த தலைவர்களுள் ஒருவர். இந்திய விடுதலைக்கு முன்னும் பின்னும் இந்திய அரசாங்கத்தில் நிருவாகம், ஆட்சி சார்ந்த பல பதவிகளை வகித்தவர் வாழ்க்கைக் குறிப்பு[மூலத்தைத் தொகு] இராமசாமி முதலியார் 1887இல் தென்னாற்காட்டில் ஒரு வசதி படைத்த அகமுடையார் குடும்பத்தில் பிறந்தார். இவரும் ஆற்காடு லட்சுமணசாமி முதலியாரும் இரட்டையர்கள் ஆவர்.[3] இவர் கர்னூலிலுள்ள முனிசிப்பல் உயர்நிலைப் பள்ளியில் படித்தார்.[3] சென்னை கிருத்துவக் கல்லூரியில் இளங்கலைப் பட்டமும் சென்னை சட்டக் கல்லூரியில் சட்டமும் பயின்றார். சட்டப்படிப்பு முடிந்தபின், அரசியலில் ஈடுபடுவதற்கு முன்பு வழக்குரைஞராகப் பணியாற்றினார். 1920இல் சென்னை சட்ட மன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[3] 1920–1926; 1931–1934 காலகட்டங்களில் சட்ட மன்ற உறுப்பினராக இருந்த ராமசாமி முதலியார் 1934இல் இடம்பெற்ற சென்னை மாகாணச் சட்டமன்றத் தேர்தலில், எஸ்...

P.A.SANGMA ,POLITICIAN BORN 1947 SEPTEMBER 1

Image
P.A.SANGMA ,POLITICIAN BORN  1947 SEPTEMBER 1 .1947 செப்டம்பர் 1 பி.ஏ.சங்மா, மேகாலயா மாநிலம், ஷில்லாங்கில், 1947 செப்., 1ல் பிறந்தார். திப்ரூகர் பல்கலையில், சர்வதேச உறவு களில், எம்.ஏ., முதுகலை படிப்பும், எல்.எல்.பி., பட்டமும் பெற்றார்.அரசியலில் நுழைந்த இவர், 1973ல் இளைஞர் காங்கிரசில் துணைத் தலைவர் மற்றும் தலைவர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்; 1975 -- 1980 வரை, மேகாலயா மாநில காங்கிரஸ் கட்சியின், பொதுச் செயலராக பதவி வகித்தார்; 1988 - -1990 வரை, மேகாலயா மாநில முதல்வராக இருந்தார்.எட்டு முறை, லோக்சபா, எம்.பி.,யாக தேர்ந்தெடுக்கப்பட்டார். மத்திய அரசில், நிலக்கரி, -தொழிலாளர், தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறைகளின் அமைச்சராக பதவி வகித்தார். 1996 -- 1998 - லோக்சபா சபாநாயகராக இருந்தார்.காங்கிரஸ் கட்சியுடன் எழுந்த கருத்து வேறுபாட்டால், தேசியவாத காங்கிரஸ் எனும் கட்சியை துவக்கினார். பின், திரிணமுல் காங்கிரஸ் கட்சியுடன் இணைந்தார். அக்கட்சியில் இருந்து விலகி, மீண்டும் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். 2012ல் நடந்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். அவர் பிறந்த நாள...

BHOOLANDEVI - TERRORIST TURNED POLITICIAN BORN 1963 AUGUST 10 - 2001 JULY 26

Image
BHOOLANDEVI -  TERRORIST TURNED POLITICIAN  BORN 1963 AUGUST 10 - 2001 JULY 26 பொள்ளாச்சி கொடூரம், காசியின் காமவேட்டை, சிறுமி ஹாசினி துயரம், டெல்லி நிர்பயா கொலை உள்ளிட்ட எந்தச் செய்தியைக் கேட்டாலும் ஒரு பொதுஜன மனநிலை எப்படி இருக்கும்? குழந்தைகளின், பெண்களின் ரத்தம் குடித்த அந்த ஓநாய்களை நடுரோட்டில் நிற்கவைத்துச் சுடவேண்டும் எனக் கொந்தளிக்கும். அது சட்டத்திற்குப் புறம்பானது எனினும் அதுதான் சரியான நீதி என பொதுஜனம் புலம்பித் தவிக்கும். அதைத்தான் பாதிக்கப்பட்ட அந்தப் பெண் செய்தார். தன் உடலைத் தின்ற 22 பேரை நடுரோட்டில் வரிசையாக நிற்கவைத்துச் சுட்டார். அவரை பொதுஜனங்கள் ‘துர்கை’யாக வழிபட்டனர். அவர்தான், தலைக்கு விலை வைத்து தேடப்பட்ட கொள்ளை ராணி - பெண் அரசியல்வாதி- வெற்றிகரமான இந்திய எம்.பி…. ‘பூலான் தேவி’. யார் அந்தப் பூலான் தேவி? இந்திய நாட்டில் பெண்ணாகப் பிறந்தாலே பல சவால்களைச் சந்திக்க வேண்டும். அதிலும், தாழ்த்தப்பட்ட சமூகத்தில் பெண்ணாகப் பிறந்தால் சொல்லவா வேண்டும்... இன்னும் குறிப்பாக, உத்திரப்பிரதேசம் போன்ற பின்தங்கிய மாநிலத்தில் வசதியற்ற படகோட்டியின் மகளாக ...