RANJIT , ACTOR BORN 1979,AUGUST 13
RANJIT , ACTOR BORN 1979,AUGUST 13 ரஞ்சித் தென்னிந்திய நடிகர் ஆகத்து 13, 1979 இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் குணச்சித்திர கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளார். தமிழில் சிந்துநதிப் பூ என்ற படத்தின் மூலம் அறிமுகமானர். அதன்பிறகு 40-க்கும் மேற்பட்ட தமிழ்ப் படங்களில் நடித்துள்ளார். மலையாளத்தில் இவருடைய முதல்ப் படம் நாட்டு ராஜா. இவருடைய மனைவி பிரியா ராமன். பிரியா ராமன் ரஞ்சித்துடன் நேசம் புதிது என்ற படத்தில் நடித்துள்ளார்.. நடிகர் ரஞ்சித் தற்போது விவாகரத்து செய்து விட்டார்