VANI JAYARAM , MELODY QUEEN OF INDIAN CINEMA BORN 1945 NOVEMBER 30
VANI JAYARAM , MELODY QUEEN OF INDIAN CINEMA BORN 1945 NOVEMBER 30 1945ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முப்பதாம் தேதி வட ஆற்காடு மாவட்டத்தில் அமைந்துள்ள வேலூரில் பிறந்த அந்த குழந்தையின் குரல் அகில இந்திய வானொலியில் ஒலி பரப்பப்பட்டபோது அதற்கு வயது என்ன தெரியுமா? எட்டு அந்தக் குழந்தைதான் பின்னர் வாணி ஜெயராம் என்ற பெயரிலே இந்தியா முழுமைக்கும் அறிமுகமான பாடகி வாணி ஜெயராம் வாணியின் குடும்பம் மிகவும் பெரியது வாணியின் கூடப் பிறந்தவர்கள் மொத்தம் எட்டு பேர் ஐந்து சகோதரிகள் மூன்று சகோதரர்கள் . இவரது தாயாரான பதமாவதியும் இசையில் தேர்ச்சி பெற்றவராக இருந்ததால் சிறு வயது முதலே இசை ஆர்வம் இவருக்கும் இருந்தது. இளம் வயது முதலே பாடகியாக வேண்டும் என்பது அவர் கனவாக இருந்தது என்றாலும அந்தக் கனவு சிதார் இசைக் கலைஞரான ஜெயராம் அவர்களை கைப்பிடித்து இவர் பம்பாய் வந்த பிறகுதான் நனவானது பிரபல இசைக் கலைஞரான உஸ்தாத் அப்துல் ரகுமான் கான் அவர்களிடம் இவரை அறிமுகப்படுத்தினார் ஜெயராம் இவரைப் பாடச் சொல்லி கேட்ட அவர் தன்னுடைய மாணவியாக இவரை ஏற்றுக் கொண்டு இ...