Posts

Showing posts with the label ) LOVE

DUWAMISH -RED INDIAN ( FROM 8000 BCE ) LOVE ON AMERICA NATIVE SOIL

Image
DUWAMISH  -RED INDIAN ( FROM 8000 BCE ) LOVE ON AMERICA NATIVE SOIL செவ்விந்திய தலைவர் துவாமிஷ் உரையும் மண் மீதான மக்களின் காதலும் .சியாட்டில், அமெரிக்க பூர்வகுடிகளான செவ்விந்திய மக்களின் இரு இனங்களுக்கு தலைவராக இருந்தவர்கள். சுக்குவாமிஷ் மற்றும் துவாமிஷ் இன மக்கள் வாழ்ந்து வந்த பகுதியினை பணத்திற்காகவும், அமெரிக்காவின் உள்கட்டுமானத்திற்காகவும் விற்க வேண்டுமென அமெரிக்காவின் ஜனாதிபதி ஜார்ஜ் வாஷிங்கடன், இம்மக்களுக்கு விடுத்த அழைப்பினை தொடர்ந்து 1854ஆம் ஆண்டு அதற்கான பதிலாக இந்த உரையை வெளிப்படுத்தினார் சியாட்டில். அந்த இடத்திற்கு பதிலாக அமெரிக்காவில் வெறொரு இடத்தில் வசிப்பதற்காக நிலமும், அம்மக்களுக்கு பாதுகாப்பினையும் வழங்குவதாக ஜார்ஜ் வாஷிங்டன் கூறியிருந்தார்.  வாஷிங்கடனில் இருக்கும் பிளேக் தீவில் சுக்குவாமிஷ் இனத்தில் பிறந்தார். இவர் தாயின் வம்சமான துவாமிஷின் தலைவராக இருந்தவர் இவரின் தாய் மாமன். அவரிடமிருந்து இந்த தலைமை பொறுப்பு அவருக்கு கிடைத்தது.  இவரை ஞாபகம் கூறும் வகையில் வாஷிங்கடனில் இருக்கும் ஒரு நகரத்திற்கு சியாட்டில் என்று பெயர் வைத்திருக்கின்றது அம...