Posts

Showing posts with the label 1828

WILLIAM BENTINCK, THE GREAT GOVERNOR GENERAL OF INDIA 1828-35 BORN 1774 SEPTEMBER 14-1839 JUNE 17

Image
WILLIAM BENTINCK, THE GREAT GOVERNOR GENERAL  OF INDIA 1828-35 BORN  1774 SEPTEMBER 14-1839 JUNE 17 Lord William Bentinck , governor-general of India, was the second son of the third duke of Portland and his wife, Lady Dorothy Cavendish (1750–1794), only daughter of William Cavendish, fourth duke of Devonshire. Bentinck was born on the 14th of September 1774 at Burlington House in London. He entered the army in 1791 as an ensign in the Coldstream guards, and having been promoted in 1792 to a captaincy in the 2nd light dragoons, on 20 March 1794 was gazetted lieutenant-colonel of the 24th light dragoons. In the same year he served on the staff of the Duke of York in the Netherlands. He was M.P. for Camelford (March-May 1796), for Nottinghamshire (1796-1803, 1812-14, and 1816-26) and for Lynn (1826-7). In May 1799 he was attached to the headquarters of Marshal Suwarrof's army in the north of Italy, and remained in that country throughout the campaign of 1...

Lord William Bentinck 1828- 1839 BEST RULER

Lord William Bentinck 1828- 1839 BEST RULER வில்லியம் பென்டிங்கின் ஆட்சியில்... BORN 14 SEPTEMBER 1774 -DIED 1839 JUNE 17 ஆங்கிலக் கல்விமுறை அறிமுகப்படுத்துதல் வில்லியம் பென்டிங்கின் ஆட்சியில் ஆங்கிலக் கல்விமுறை அறிமுகப்படுத்தப்பட்டது ஒரு முக்கிய நிகழ்வாகும். கல்வி வளர்ச்சி குறித்து பரிந்துரைகள் செய்வதற்கு மெக்காலே பிரபு தலைமையில் அவர் குழுவை நியமித்தார். தனது அறிக்கையில், ஐரோப்பிய இலக்கியம் மற்றும் அறிவியலை இந்திய மக்களுக்கு ஆங்கில வழியில் கற்பிக்க வேண்டும் என்று மெக்காலே வலியுறுத்தினார். இந்த பரிந்துரையை வில்லியம் பெண்டிங் முழுமனதுடன் ஏற்றார். 1835 ஆம் ஆண்டு அரசின் தீர்மானம் ஆங்கிலத்தை இந்தியாவின் ஆட்சி மொழியாகவும் இலக்கிய மொழியாகவும் அறிவித்தது. அதே ஆண்டில் பெண்டிங் கல்கத்தா மருத்துவக் கல்லூரிக்கு அடிக்கல் நாட்டினார். வில்லியம் பென்டிங் பற்றிய மதிப்பீடு வில்லியம் பெண்டிங் நேர்மையான விருப்பு வெறுப்பற்ற தாராள குணமுடைய, பகுத்தறிவுள்ள மனிதராகத் திகழ்ந்தார். சதி ஒழிப்பு, பெண் சிசுக்கொலை தடுப்பு போன்ற தனது சமூக சீர்திருத்தங்கள் மூலம் இந்து சமுதாயத்தில் காலம் காலமாக நிலவி வந்...