Posts

Showing posts with the label riots

TIRUNELVELI RIOTS FIRST REVOLT AGAINST BRITISH INDIA 1908 MARCH 13

Image
  TIRUNELVELI RIOTS FIRST REVOLT    AGAINST BRITISH INDIA 1908 MARCH 13  இந்திய சுதந்திரப் போரில்  'திருநெல்வேலி எழுச்சி' போராட்டத்தின் பங்கு! வீரபாண்டிய கட்டபொம்மன், புலித்தேவர், வ.உ.சி, பாரதியார், வாஞ்சிநாதன் போன்ற வீர மறவர்களின் பெயர்களை உச்சரிக்கும்போதே இந்திய சுதந்திர போராட்டத்தில் நெல்லை சீமையின் பங்கு மகத்தானது என்பதை நாம் உணரலாம். கட்டபொம்மன், வாஞ்சிதேவன், வ.உ.சி போன்ற தனிநபர்கள் ஆங்கிலேயர்களுக்கு எதிராக அவரவர் பாணியில் விடுதலைப் போராட்டங்களை நடத்திவந்த காலத்திலேயே, ஒட்டுமொத்த நெல்லை சீமையின் மக்களும் பிரிட்டிஷ்கார்களுக்கு எதிராக களமிறங்கிய தரமான சம்பவம் 1908 இல் நிகழ்ந்தது. 'திருநெல்வேலி எழுச்சி' என்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அந்தச் சம்பவம் குறித்து நினைவு கூர்கிறது இந்த கட்டுரை. இந்திய சுதந்திர போராட்ட தலைவர்களில் ஒருவரான விபின் சந்திரபாலை ஆங்கிலேயர்கள் பல மாதங்கள் சிறையில் அடைத்திருந்தனர். சிறையில் இருந்து அவர் 1908 ஆம் ஆண்டு மார்ச் 8 ஆம் தேதி விடுவிக்கப்பட்டார். இந்த நாளை சுயராஜ்ய நாளாக விடுதலைப் போராட்ட வீரர்கள் கொண்டாடினர். நெல்லை தாமிர...

1958 RIOTS IN SRILANKA,MAY 27,1958

Image
1958 RIOTS IN SRILANKA,MAY 27 .இலங்கை இனக்கலவரம், 1958 (1958 riots in Ceylon) என்பது இலங்கையில் சிறுபான்மையாக வாழும் தமிழருக்கு எதிராக நாடு 1948 இல் விடுதலை பெற்ற பின்னர் நடத்தப்பட்ட முதலாவது நாடு தழுவிய வன்முறை இனக்கலவரம் ஆகும். இவ்வன்முறைகள் 1958 மே 22 முதல் மே 27 வரை இடம்பெற்றன. ஆனாலும், 1958 சூன் 1 இல் அவசரகாலச் சட்டம் அறிவிக்கப்பட்ட பின்னரும் ஆங்காங்கே வன்முறைகள் இடம்பெற்றன. இந்நிகழ்வு பொதுவாக இனக்கலவரம் என அழைக்கப்பட்டாலும், சில இடங்களில் இனவழிப்பாகவே நடத்தப்பட்டது.[2] இவ்வழிப்பில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை[3] கண்டெடுக்கப்பட்ட உடல்களின் எண்ணிக்கையைக் கொண்டு மதிப்பிடப்பட்டு 70 முதல் 300 வரையென அறிவிக்கப்பட்டது.[1] இக்கலவரங்களில் பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலானோர் தமிழர்கள் ஆயினும், தமிழர்களுக்குப் பாதுகாப்புக் கொடுத்த காரணத்தினால் சில சிங்களவர்களின் உடமைகளும் சேதமாக்கப்பட்டன. அத்துடன், தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் மட்டக்களப்பு, யாழ்ப்பாணம் பகுதிகளில் சிங்களவர்கள் சிலர் தமிழர்களால் தாக்கப்பட்டனர்.[2] பின்புலம் இதனையும் பார்க்க: தனிச் சிங்களச் சட்டம் 1956 ஆ...

DIRECTION ACTION DAY , JINNAH EXECUTES REHEARSAL MURDERS,RIOTS AUGUST 16,1946

Image
DIRECTION ACTION DAY ,  JINNAH EXECUTES REHEARSAL  MURDERS,RIOTS AUGUST 16,1946 லீகுக்கு ஆதரவான நாளிதழ்களில் 16-ம் தேதி எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதற்​கான திட்டமிடல் வெளியானது. அதன்படி, அன்று இரண்டு மணிக்கு பெரிய பொதுக் கூட்டமும் பிரார்த்தனையும் ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதாகவும், அதையட்டி சிறப்புப் பேரணி நடக்க இருப்பதாகவும் தகவல் வெளியானது. நிலை​மையைக் கட்டுக்குள் கொண்டுவர பாதுகாப்பு நடவடிக்கைகளை பிரிட்டிஷ் அரசு செய்யத் தொடங்கியது. அதே நேரத்தில், கடைகளைத் திறந்துவைத்து வழக்கம் போல வியாபாரம் செய்ய வேண்டும், முஸ்லிம் லீகின் மிரட்டலுக்கு நாம் பயந்துவிடக் கூடாது என்று இந்து விசுவாசிகளாக உள்ள காங்கிரஸ் உறுப்​பினர்கள் பகிரங்க அறிவிப்பு வெளியிட்டனர். ஒருவேளை, தாங்கள் தாக்கப்பட்டால் பதிலடி கொடுக்க மக்கள் படை தயாராக உள்ளது என்று காங்கிரஸ் பிரமுகர் பிரபுல்ல சந்திர கோஷ் அறிவித்தார். இதைக் கேட்டு முஸ்லிக் லீக் கடும்கோபம் அடைந்தது. திறந்துவைக்கப்படும் கடைகளைச் சூறையாடுவோம் என்று உணர்ச்சிவேகத்தில் அவர்களும் அறிவித்தனர். விடுமுறை அறிவிக்கப்பட்ட காரணத்தால், அரச...

Kalugumalai riots of 1895 Part of Shanar - Maravar conflicts

Image
Kalugumalai riots of 1895  Part of Shanar - Maravar conflicts Kalugumalai riots of 1895 [show article only]hover over links in text for more info From Wikipedia, the free encyclopedia [show wikipedia page here] Kalugumalai riots of 1895 Kalugumalai riots of 1895 (commonly referred as Kalugumalai riots) was an inter caste conflict between Nadars (also called Shanars) and Maravars during 1895 in Kalugumalai in Madras Presidency in British India. A total of ten people were killed and numerous people were injured. The temple chariot of Kalugasalamoorthy Temple was also burnt during the riots. The contention of the communities were over the usage of the Car streets round the temple by Nadars, which were opposed by the other communities quoting private ownership and religious sanctity. There was an elongated Court battle between the Nadars and the Ettaiyapuram Zamindar, who donated the streets to the temple. All the appeals of the Nadar seeking public ownership of the st...