Showing posts with label SANJAY. Show all posts
Showing posts with label SANJAY. Show all posts

Saturday, 24 February 2018

SANJAY LEELA BANSALI , UNCONVENTIONAL DIRECTOR BORN 1963 FEBRUARY 24




SANJAY LEELA BANSALI ,
UNCONVENTIONAL DIRECTOR 
BORN  1963 FEBRUARY 24


Sanjay Leela Bhansali , BornFebruary 24, 1963 in Mumbai, Indiais among the most celebrated Film Makers of the Bollywood. Having worked with the biggest stars of Indian Film Industry, Bhansali is the most sought-for director of the Bollywood. He started his career as an assistant director to Vidhu Vinod Chopra. If one has to name his 'niche' genre, it would definitely be Mega-Musicals. From Devdas to Bajirao Mastani, Hum Dil De Chuke Sanam to Saawariya, love of cinema and music, proclaims through every movie he writes or direct.

His 1999 Romantic-Drama, Hum Dil De Chuke Sanam, starring heartthrob duo Salman-Aishwarya became one of the most critically cherished movies of the Genre. Amitabh Bachan, starrer Black was equally appreciated by the critics. But he made his presence felt with 2002 adaptation of the Hindi literary masterpiece, Devdas, for a silver-screen experience. He received a nomination for Best Foreign Film at BAFTA for the movie.

Devdas has become a name synonymous with a passionate, intense love that does not find consummation. This similar theme has been repeated numerous time in the literary work. And one of them is Romeo & Juliet. He translated this classic tale into Indian Folk Idiom.
- IMDb Mini Biography By: James(Mohit)

Trade Mark (3)
His work has passionate (and often damaged) individuals reaching out to each other over great distances to connect with each other.
His films often feature emotional pain and trauma being exprienced by his protagonists.
Dedicates all his films to his deceased father
Trivia (8)

Conceives his films in a unique fashion - he designs the film soundtrack first and then creates the film.
Frequently sneaks scenes from his life into his films.
He is the only director, besides the legendary Guru Dutt, who created his films in total isolation from the public. In fact, two of Dutt's films - Kaagaz Ke Phool (1959) and Sahib Bibi Aur Ghulam (1962) - are Bhansali's favourite movies. His wish is to remake either or both of these movies at some point in his career, as well as to make a biopic on Guru Dutt's life.
Sister Bela Segal is the daughter-in-law of director Mohan Segal.
Son of producer Navin Bhansali.
In 2015, he was awarded the fourth highest Indian civilian honor, the Padma Shri. Another addition to his honor tally along with his four National Awards and Six Filmfare Awards.
Sanjay Leela Bhansali always wanted to direct Fardeen Khan in a film. He had a written a small role for him in Black but later decided to scrap it. He always felt there was untapped talent and huge potential in Fardeen Khan.
After Khamoshi, Bhansali had plans to make the film "Train To Pakistan" with Bobby Deol. The film ended up being made by someone else for unknown reasons.
Personal Quotes (11)

At the premiere of Black (2005): Until recently I didn't even have a proper office. I've just a couple of staffers, hence my agitation and anxiety at the premiere. I single-handedly sent out all the invitations, called up every person individually and made sure they were all there at the premiere. I agree this isn't the way for me to function. But I'm basically a middle class boy from the chawls. I can't bring myself to trust others to do my work.
Black for you may be darkness; for me it is a universal truth. Our best ideas come from the darkness of the mind; every new life is created in the darkness of the womb...
On disabled children: The physically challenged are not children of a lesser god. They're far more beautiful than the so-called normal people. They appreciate every shade of life, like my protagonist in Black (2005). She's a true-blue hero.
Deep down, the disadvantaged are angry with life. They want to see/hear/talk, but are constantly groping in the dark. They are so insecure about communication that there is a whole surrender in it. They get angry over the smallest of things! Imagine the frustrations of not being fully understood...anger is an important part of their expression.
About Alzheimer's disease: The idea of forgetting...things, names, persons...terrifies me. When I forget a little thing, it is an absolute trauma until it comes back to me again. All of us have these lapses of memory - what if memory doesn't return?
About the hearing-impaired: I was fascinated by the way in which teachers and parents struggled to reach out to hearing-impaired children. How do you start the communication, how do you keep it going? What takes other children a year to learn takes them ten years for them to absorb. I watched a mother trying so hard, and with such patience, to convey the simplest things - I wanted to make a film about it right away. I find their zest for life and unquenchable fighting spirit a thing to be admired. What a long tough struggle, yet they choose to live with energy and vitality! They don't want our pity, nor have I treated them as people who need our sympathy. You know, as they talk, they hold your hand - they're reaching out desperately, almost entirely through the touch; that is their most basic, urgent mode of communication, more than textbook grammar, than even the language of gesture. There is so much honesty in that touch. We don't touch each other anymore and I think we hear less because of that. I've never felt more reassured than when I held a deaf person's hand.
About his "lack of restraint": Listen, I was born and brought up in Bombay, where people shout at each other from the windows of flats on opposite sides of the streets. I belong to a community with a loud lifestyle. You can't expect dignity, propriety, control and detachment from ME! My talk is full-throated, my expressions full-blooded. I cannot make a film without melodrama.
About Devdas (2002): It's got a garish, nautanki format to it. I've paid tributes to all films like it, from Full Moon (1961) to Prem Rog (1982). I've made the film as Raj Kapoor would have made it - over the top. I can't get Bimal Roy's subtle format and delineation anyway...
About teachers: I have learned Odissi; I know what the teacher can do, why we touch his feet. We don't respect our teachers anymore, but to me God is the teacher. He comes into your life once - he can be neurotic, erratic, complex, but he transforms your life and perspective. You must not submit meekly, but question what you're taught. Then the teacher removes your fears about life, the world - and yourself...
What fun to explore a road not taken, to explore blacks, blues and grays instead of riotous colors! You know, those who do only the expected things evaporate form the minds of audiences. Audiences too want a change from the same boring formulas and anyway formulas are failing all the time. I believe that audiences make no special demands. Good fiction, made with honesty, conviction and entertainment, and they'll accept it...
About Saawariya (2007): Saawariya is a simple but exotic love story. True love is divine. It has to have yearning, disappointment and agony.

இசை இல்லையென்றால் இறந்துவிடுவேன்! - சஞ்சய் லீலா பன்சாலி நேர்காணல்


சர்வதேச சினிமா பார்வையாளர்கள் இந்தியாவில் அதிகரித்துவருகிறார்கள். இந்நிலையில் இந்தியத் திரையிசை அருகிவரும் ஒன்றாக இருக்கிறது. சம்பிரதாயமான பாடல்களை நமது திரை இயக்குநர்கள் நீக்கத்தொடங்கியுள்ள நிலையில், புகழ்பெற்ற இந்தி திரைப்பட இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலியோ, பாடல்களை ஆசையுடன் எடுப்பவர். இந்திய சினிமாவின் முக்கியத்துவம் வாய்ந்த அடையாளம் பாட்டும் நடனமும் என்று நம்பும் திரை இயக்குநர்களில் ஒருவர். அவரது சமீபத்திய திரைப்படமான ‘பாஜிராவ் மஸ்தானி’, இந்திய அளவில் பெரிய வெற்றியை அடைந்ததோடு, சர்வதேச அங்கீகாரத்தையும் பெற்றுள்ளது.

சமீபத்தில் நடந்து முடிந்த ஆசிய திரை விருதுப் போட்டியில் ஐந்து விருதுகளுக்குப் பரிந்துரைக்கப்பட்ட படமாகவும் விளங்குகிறது. சிறந்த அசலான இசை பிரிவிலும் (ஒரிஜினல் மியூசிக்) பரிந்துரைக்கப்பட்ட இத்திரைப்படத்தின் இசையமைப்பாளர் வேறு யாருமல்ல சஞ்சய் லீலா பன்சாலிதான்.

இசைக்கும் இந்திய சினிமாவுக்கும் உள்ள ஆழமான தொடர்பு குறித்து பன்சாலி ‘தி இந்து’ ஆங்கில நாளிதழுக்கு அளித்த நேர்காணலின் சுருக்கமான மொழிபெயர்ப்பு இது…

உங்களைப் பொறுத்தவரை திரையிசையின் முக்கியத்துவம் என்ன?

இசைதான் எல்லாம். ஒரு திரைக்கதையைப் பற்றி யோசிக்கத் தொடங்கும்போதே, ஒரு குறிப்பிட்ட பாடலிலிருந்துதான் அது உருவெடுக்கிறது. எனது பால்ய காலத்தில் விவித் பாரதி வானொலி சேவை கேட்டுத்தான் நான் வளர்ந்தேன். காலையில் எழுந்து நான் முதலில் செய்யும் காரியம் எனது மியூசிக் ப்ளேயரை சுவிட்ச் ஆன் செய்வது. ஒரு நாளின் கடைசியில் செய்யும் காரியம், உறங்கும்போது மியூசிக் பிளையரை நிறுத்துவது. குளிக்கும்போது எனக்கு இசை தேவை.

காரில் தேவை. படப்பிடிப்பு அரங்கிலும் ஒரு ஷாட்டை எடுத்து முடித்த பின்னர், எனது ஐ பாட் உடனடியாக ஆன் செய்யப்படும். சுருதியும் லயமும் என்னை கவனம் சிதற விடாமல் வைத்திருக்கின்றன. எனக்குப் பிடித்த நடிகர்கள் மற்றும் நடிகைகள் அனைவரும் இசையுடன் சேர்ந்துதான் என் ஞாபகத்தில் இருக்கின்றனர். எந்நாளும் என்னைக் கவர்ந்த நடிகை ஹெலன்தான். ஒரு குழந்தையாக அவர் படங்களைப் பார்த்தபோது, அவரது நடனத்தைப் பார்க்கும் அனுபவத்துக்கு ஈடான சந்தோஷத்தை நான் அனுபவித்ததேயில்லை.

அவர் வினோதமான உடைகளுடன் காபரே ஆடும்போது கூட, அவரை நான் கடவுளுடன் சேர்த்துத்தான் பார்த்தேன். ஹெலன், சந்தியா, ஹேமாஜி (ஹேமமாலினி) எல்லாருமே எனது வாழ்க்கையில் நான் பார்த்த கடவுளர்கள்.

ஒரு படத்தைப் பற்றி யோசிக்கத் தொடங்கும்போதே பாடல்தான் முதலில் வரும் என்று சொன்னீர்கள்… அதைப் பற்றிச் சொல்லுங்கள்.

பாஜிராவ் மஸ்தானியைப் பொருத்தவரை, கே. ஆசிப் அவர்களின் சினிமாக்களில் வந்த பாடல்கள் தான் உந்துதல். பூபாலி ராகத்தில் கிஷோரி அமோங்கர் பாடிய எத்தனையோ பாடல்களின் தூண்டுதலில்தான் அல்பெலா சாஜனின்-ன் புதிய பதிப்பை உருவாக்கினேன். லதா மங்கேஷ்கரின் பாடல்களும் என்னிடம் கிளர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. மராத்திய நாட்டுப்புறப் பாடல்களும் செவ்வியல் இசையும் பாஜிராவ் மஸ்தானிக்குத் தூண்டுதலாக அமைந்தன.

சாவரியா படத்தின் திரைக்கதைக்கு ஏ.ஆர்.ரஹ்மான் உந்துதலாக இருந்தார். லகான் படத்தின் இசை தேவ்தாஸ் திரைக்கதைக்கு உத்வேகமாக அமைந்தது. தேவ்தாஸ் படத்தின் கிளைமாக்சை எடுக்கும்போது லகான் இசை எனது தலையில் ஓடிக்கொண்டிருந்தது.

உங்கள் ‘ப்ளாக்’ படத்தில் பாடல்களே கிடையாது… பாடலே இல்லாத இன்னொரு படத்தை உங்களால் எடுக்கமுடியுமா?

நான் ஒரு திரில்லர் படம் எடுத்தால் பாடல்களே தேவைப்படாது. ஆனால் ‘ப்ளாக்’ படம் எடுக்கும்போது அந்த விஷயம் என்னைப் பாதித்தது. ஆனால் அந்தப் படத்தின் படப்பிடிப்பிலும் அனைவரின் மூடையும் செயல்திறனையும் சரியான நிலையில் வைத்திருக்க செட்டில் இசையை ஓடவிட்டே படமெடுத்தேன். இசையில்லாமல் எனது வாழ்க்கையை என்னால் நினைத்துப் பார்க்கவே இயலாது என்பதே உண்மை.

என்னிடமிருந்து இசையை எடுத்துவிட்டால், நான் இறந்துவிடுவேன். நான் அடிப்படையில் ஒரு அரசவைக் கூத்தாடி. என்னைச் சுற்றி ஆர்மோனியங்களும் டோலக்குகளும் வேண்டும். எந்த நல்ல படமும் ஒரு பாடலைப் போலத்தான் இருக்கிறது. ஒரு லயத்தோடு இருந்தால்தான் அது சினிமா. அப்படியில்லாவிடில் எங்கோ தவறு இருக்கிறது.

இஸ்மாயில் தர்பார், மோன்டி சர்மா போன்ற மகத்தான இசையமைப்பாளர்களுடன் பணியாற்றியிருக்கிறீர்கள். நீங்களே இசையமைக்க வேண்டும் என்று எப்போது உணர்ந்தீர்கள்?

இரண்டு பேருமே பிரமாதமான இசையை எனக்குத் தந்துள்ளனர். ஆனால் இஸ்மாயில் தர்பார், தன்னை வேறு படங்களில் பணியாற்ற நான் தடைவிதிப்பதாக வெளிப்படையாகச் சொன்னார். தேவ்தாஸில் பணியாற்றும்போது எனக்கு அவருடன் பிரச்சினை ஏற்பட்டது. மோன்டியிடமும் அது ஏற்பட்டது. நான் அவரை ஆதிக்கம் செலுத்துவதாக எண்ணினார். எனது இசை சார்ந்த யோசனைகளை விளக்குவது சிரமமாக இருந்தது. அத்துடன் பாடல் சார்ந்த என்னுடைய தயாரிப்பு மிகவும் நீண்டது.

அதனால் நான் யோசித்தேன். என்னைவிட மேம்பட்ட இசையமைப்பாளர்கள் இருந்தாலும், அவர்களுடன் கடினமான வேலையை நான் செய்வதால் அதை நானே செய்துவிடலாம் என்று தோன்றியது. குஷாரிஷ்க்கு இப்படித்தான் இசையமைக்கத் தொடங்கினேன். ராம்லீலா எடுக்கும் கூடுதல் நம்பிக்கை வந்தது. பாஜிராவில் இசையமைப்பதை அனுபவித்துச் செய்யத் தொடங்கினேன். இனிமேல் இசையமைப்பேனா என்று எனக்குத் தெரியவில்லை. அதில் களைப்பாகிவிட்டேன்.

விது வினோத் சோப்ராவுக்கு நடன இயக்குநராகத்தான் உங்கள் பணியைத் தொடங்கினீர்கள். பாடல்களை உருவாக்குவதில் உங்களுக்கென்று ஒரு பாணி இருக்கிறதே?

எனது தந்தை சினிமா தயாரிப்பாளராக இருந்தவர். ஒரு படத்தை மூன்று நான்கு முறை பார்ப்பதற்கு அழைத்துப் போவார். முகல் ஏ அஸம் படத்தைக் காண்பித்துவிட்டு, படே குலாம் அலிகான் பாடல் இதுவென்று சொல்லி கே. அசீப் எப்படி காமிராவை நகர்த்துகிறார் என்பதைக் கவனிக்கச் சொல்வார். அப்போது அவர் அப்படிச் சொன்னதை நான் புரிந்துகொள்ளவில்லை. ஆனால் சினிமா பார்க்கும் கலாசாரத்தை அவர் உருவாக்கியிருக்கிறார். இசையைக் கேட்கும்போது, நான் அதை எப்படிப் படமெடுப்பேன் என்றுதான் யோசிப்பேன். கே. அசீப், மெஹ்பூப் கான், வி.சாந்தாராம், ராஜ்கபூர், பிமல் ராய் மற்றும் குரு தத் எப்படித் தங்கள் பாடல்களை எடுத்தார்கள் என்ற வியப்போடுதான் நான் வளரவே செய்தேன்.


தற்போதைய பெரும்பாலான படங்களில் நாயகனும் நாயகியும் பாடுவதற்கான சூழ்நிலைகளே உருவாக்கப்படுவதில்லை. அந்த மரபு காப்பாற்றப்பட வேண்டும். இந்தியாவில் எடுக்கப்படும் மாற்று சினிமாக்களைத் தவிர மேற்கு நாடுகளில் நமது பாடல்களே நமது அடையாளமாக உள்ளd. சத்யஜித் ராய் மற்றும் ரித்விக் கதக் போன்றவர்களின் படங்கள்கூட இசையோடு ஆழமான இணைப்பைக் கொண்டவையாகவே உள்ளன.

Thursday, 14 December 2017

SANJAY GANDHI ,FOOLISH POLITICIAN OF INDIA BORN 1946 DECEMBER 14



SANJAY GANDHI ,FOOLISH POLITICIAN OF INDIA
BORN 1946 DECEMBER 14




சஞ்சய் காந்தி (டிசம்பர் 14, 1946 – ஜூன் 23, 1980) ஒரு இந்திய அரசியல்வாதி. முன்னாள் இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி மற்றும் அரசியல்வாதி ஃபெரோஸ் காந்தி ஆகியோரின் இளைய மகன். இவர், அரசியல்வாதிகளான மேனகா காந்தியின் கணவரும் வருண் காந்தியின் தந்தையும் ஆவார்.
ஆரம்பகால வாழ்க்கை[மூலத்தைத் தொகு]
சஞ்சய், தனது மூத்த சகோதரர் ராஜீவ் காந்தியுடன், 1 முதல் 6 ஆம் வகுப்பு வரை வெல்ஹாம் சிறுவர் பள்ளியில் படித்தார். ராஜீவ், 7 முதல் 12 ஆம் வகுப்பு வரை டேரா டூனில் உள்ள தி டூன் பள்ளியில் பயின்றார். சஞ்ஜய் 7 ஆம் வகுப்பையும் 8 ஆம் வகுப்பில் பாதியையும் தி டூன் பள்ளியில் பயின்றார். மீதமிருந்த 8 ஆம் வகுப்பிலிருந்து 11 ஆம் வகுப்பு வரை, புனித கொலம்பஸ் பள்ளி, தில்லியில் பயின்றார். சஞ்ஜய் கல்லூரிக்குச் சென்றதேயில்லை. ஆனால் இங்கிலாந்தில் க்ரூ (Crewe) என்னுமிடத்தில் உள்ள ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தில் பணிபயில்பவராகச் சேர்ந்தார்.[1]. அவர் பந்தயக் கார்களில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்ததுடன், விமான ஓட்டுனர் உரிமமும்
பெற்றிருந்தார். அவரது அண்ணன் ராஜீவ், அரசியலிலிருந்து விலகியிருந்து, விமான ஓட்டித் தொழிலை மேற்கொள்வதில் முனைந்திருந்தபோது, சஞ்ஜய் தனது அன்னையின் அருகில் இருக்க முடிவெடுத்தார்.
மாருதி உத்யோக், இந்தியா குறித்த சச்சரவு[மூலத்தைத் தொகு]
1971 இல் இந்தியப் பிரதமர் இந்திரா காந்தியின் அமைச்சரவை, விலை குறைந்த, திறன்வாய்ந்த, உள்நாட்டில் தயாரித்த, நடுத்தர மக்கள் எளிதில் வாங்கக்கூடிய 'மக்களுக்கான தானுந்து' ஒன்றைத் தயாரிக்கக் கருதியது. சஞ்ஜயிடம் அனுபவமோ, திட்ட வரைவோ, எந்த ஒரு நிறுவனத்துடனும் பிணைப்போ இல்லாதபோதும், அதற்கான தயாரிப்பு உரிமத்தையும், ஒப்பந்த உரிமையையும் அவர் பெற்றார். இம்முடிவைத் தொடர்ந்து எழுந்த கண்டனங்கள் பெரும்பாலும் இந்திராவைக் குறிவைத்தன. ஆனால், 1971 இல் நிகழ்ந்த வங்காளதேச விடுதலைப் போரும், பாகிஸ்தான் மீது பெற்ற வெற்றியும் இந்த சச்சரவை மூழ்கடித்தன.
இந்திராவின் வெற்றியும், அதைத் தொடர்ந்து தேர்தலில் காங்கிரஸ் பெற்ற மகத்தான வெற்றியும் இந்திரா காந்தியை மேலும் அதிகார ஆற்றல் மிக்கவராக்கின. இன்று இந்தியாவின் முன்னணி வாகன உற்பத்தி நிறுவனமாக விளங்கும் மாருதி உத்யோக் என்ற நிறுவனத்தை, சஞ்ஜய் காந்தி நிறுவினார், ஆனால் அவரது வாழ்நாளில் அந்நிறுவனம் எந்த வாகனத்தையும் உற்பத்தி செய்யவில்லை. சோதனைக்கான மாதிரி வாகனம் ஒன்று, முன்னேற்றத்தைக் காட்டும் வகையில் காட்சிப் பொருளாக முன் வைத்தது மிகுந்த கண்டனத்துக்குள்ளானது. பொது மக்களின் கருத்து சஞ்ஜய் காந்திக்கு எதிராகத் திரும்பியது. பலர் ஊழல் பெருகி வருவதாக ஆட்சேபம் தெரிவித்தனர். மேற்கு ஜெர்மனியின் வோல்க்ஸ்வேகன் ஏஜி என்னும் நிறுவனம் முன்னதாக VW பீட்டில் என்னும், உலக அளவில் பிரபலமான, மக்கள் வாகனம் ஒன்றைத் தயாரித்து, வெற்றிகரமாக விற்பனை செய்து வந்தது.
அந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, இணைந்து செயல்படுவதன் மூலம் மக்கள் வாகனத்தின் (மாருதி) இந்திய மாதிரியைத் தயாரிக்கும் சாத்தியக் கூறுகளை ஆயும் பொருட்டு, சஞ்ஜய் காந்தி, அந்நிறுவனத்தைத் தொடர்பு கொண்டார். மேலும் ஜப்பான் நாட்டு சுசூக்கி மோட்டார் கொர்போரேசன் நிறுவனத்திடம் இந்தியாவில் மக்களுக்கான மலிவான வாகனங்களை தயாரிப்பதற்கான வாகனத்தின் வடிவமைப்பு மற்றும் அதற்கான சாத்தியக் கூறுகளை ஆராயும் படி கேட்டுக்கொள்ளப்பட்டனது. மேற்கு ஜெர்மனியை சேர்ந்த வோல்க்ஸ்வேகன் ஏஜி நிறுவனத்தை இந்திய அரசு தொடர்பு கொண்டுள்ளதை சுசுகி நிறுவனம் அறிந்தது. இந்தியாவின் முதல் மக்கள் வாகனத்தைத் (மாருதி 800) தயாரிக்கும் போட்டியில் இருந்து வோல்க்ஸ்வேகனை வெளியேற்ற தன்னால் இயன்ற அனைத்தையும் சுசுகி நிறுவனம் செய்தது.[citation needed]. ஜப்பானிலும் கிழக்காசிய நாடுகளிலும் மிகப் பிரபலமான தனது '796' (ஜப்பான் மற்றும் கிழக்கு ஆசிய நாடுகளில் மற்றுமொரு பெரிய வெற்றி பெற்றது) என்ற மாதிரியின் வடிவத்தை அது அரசுக்கு அளித்தது.

நெருக்கடிநிலை காலத்தில் இவரது செயல்பாடு[மூலத்தைத் தொகு]
1974 ஆம் ஆண்டு எதிர்க் கட்சியினர் தலைமையில் நடைபெற்ற போராட்டங்களும் வேலை நிறுத்தங்களும், நாடெங்கிலும் பரவலான கொந்தளிப்பை ஏற்படுத்தின. அரசாங்கத்தையும் பொருளாதாரத்தையும் மோசமான பாதிப்பிற்குள்ளாக்கின. 1975 ஆம் ஆண்டு ஜூன் 26 அன்று பிரதமர் இந்திரா காந்தி தேசிய நெருக்கடி நிலையைப் பிரகடனம் செய்தார். தேர்தல்களைத் தாமதப் படுத்தினார், செய்தி நிறுவனங்களுக்குத் தடை விதித்ததோடு, தேசிய பாதுகாப்பென்ற பெயரில், அரசியல் சாசனம் அளிக்கும் உரிமைகளை மறுத்தார். நாடெங்கிலும் காங்கிரஸ் அல்லாத அரசுகள் பதவி நீக்கப் பெற்றது. நெருக்கடி நிலையை எதிர்த்த ஜெயப் பிரகாஷ் நாராயண் மற்றும் ஜீவத்ராம் கிருபளானி போன்ற விடுதலைப் போராட்ட வீரர்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான மக்கள் கைதானார்கள்.


நெருக்கடி நிலைக்கு சற்று முன்னரும், அதற்குப் பின்பும் நிலவிய எதிர்ப்புகள் நிறைந்த அரசியல் சூழலில், இந்திராவின் ஆலோசகர் என்ற நிலையில் சஞ்ஜய் காந்தியின் முக்கியத்துவம் அதிகரித்தது. சஞ்ஜய் காந்தி எந்த அலுவல் பொறுப்பும் வகித்ததில்லை, எந்தப் பதவிக்கும் தெரிவாகவில்லை. ஆயினும், முன்னாள் பற்றுருதியாளர்கள் கட்சியை விட்டு விலகியபோதும், இந்திராவிடமும் அரசாங்கத்திடமும் சஞ்ஜயின் செல்வாக்கு பன்மடங்கு அதிகரித்தது. 


மார்க் டுல்லி பின்வருமாறு கூறுகிறார்

"காவல்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் ஒரு அரசை அமைக்க அவரது அன்னை இந்திரா காந்தி, நிர்வாகத்தை அச்சுறுத்தும் கொடுமையான அதிகாரங்களை எடுத்துக் கொண்டார். சஞ்ஜய் காந்தியின் அனுபவமின்மை, இந்திரா இந்த அதிகாரங்களைப் பயன்படுத்துவதைத் தடுக்கவில்லை.[2]
அரசியலிலும் ஆட்சியிலும் இவரது ஈடுபாடு[மூலத்தைத் தொகு]
சஞ்ஜய் தனது அன்னையிடம் கொண்டிருந்த செல்வாக்கு, நெருக்கடி நிலை பிரகடனப் படுத்தியதை உறுதி செய்தது என்று தோன்றுகிறது. நெருக்கடி நிலை அமுலில் இருந்தபோது (1975-1977) சஞ்ஜய் தனது அதிகார ஆற்றலைப் பெருக்கிக் கொண்டார் என்பது தெளிவு. இவர் எந்தப் பதவிக்கும் தேர்ந்தெடுக்கப்படவில்லை.
எந்த ஒரு அலுவல் பொறுப்பும் வகித்ததில்லை. ஆயினும், இவர் தான் புதிதாகப் பெற்ற செல்வாக்கை அமைச்சர்களிடமும், உயர்மட்ட அரசு அலுவலர்களிடமும் காவல் துறை அலுவலர்களிடமும் பயன்படுத்தத் துவங்கினார். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பல அமைச்சர்களும் அலுவலர்களும் பதவியைத் துறந்தபோது, அவர்கள் பணிக்குப் புதியவர்களை சஞ்ஜய் நியமித்ததாகக் கூறப்படுகிறது.

தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் செயல்பாடுகளில் சஞ்ஜய் தலையிட்டு அமைச்சருக்கு ஆணைகள் வழங்கியபோது, பின்னாளில் பிரதமரான இந்தர் குமார் குஜ்ரால் தனது அமைச்சர் பணியைத் துறந்தது பிரபலமான எடுத்துக்காட்டாகும். குஜ்ரால் சினத்துடன் சஞ்ஜய்யை எதிர்த்ததோடு, தேர்ந்தெடுக்கப்படாத ஒருவரிடமிருந்து ஆணைகளைப் பெற்றுக்கொள்ள மறுத்ததாகக் கூறப்படுகிறது.

ஜமா மஸ்ஜித் சேரி மற்றும் குடும்பக் கட்டுப்பாடு 
விவகாரங்கள்[மூலத்தைத் தொகு]
1976 இல், சஞ்ஜய் காந்தி நகரத்தை சுத்தப்படுத்தும் முயற்சியாக சேரிகளை அகற்றத் தலைப்பட்டார். இதனால் சேரிகளில் வாழ்ந்து வந்தோர் தலைநகரை விட்டு வெளியேற நேர்ந்தது. தில்லியிலுள்ள டர்க்மான் கேட் மற்றும் ஜாமா பள்ளி ஆகியவற்றின் அருகே இருந்த, பெரும்பாலும் இஸ்லாமியர்கள் அடங்கிய பெரும் மக்கள் தொகையைக் கொண்ட சேரிகளை அகற்றும்படி, இவரது கூட்டாளியான ஜக்மோகன் தலைவராக இருந்த தில்லி மேம்பாட்டு ஆணைய அலுவலர்களுக்கு சஞ்ஜய் உத்தரவிட்டதாக தெரிகிறது. இதனால் 250,000-க்கும் மேற்பட்ட மக்கள் இடம்பெயர நேர்ந்தது. குறைந்தது பன்னிரண்டு நபர்களாவது இறந்த்ருக்கலாம் எனப் பதிவாகியுள்ளது.[3] இது எதிர்க்கட்சியினருக்கு ஒரு உரைகல்லானது.

மக்கள் தொகைப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்த, பரவலான குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டம் ஒன்றை சஞ்ஜய் வெளிப்படையாகத் தொடங்கி வைத்தார். ஆனால், குறிக்கோள் எண்ணிக்கையை எட்டும்பொருட்டு, அரசு அலுவலர்களும் காவல்துறை அலுவலர்களும் வலுக்கட்டாயமாக விதைநாள அறுவை செய்ய நேர்ந்தது. சில நிகழ்வுகளில், பெண்கள் கூட மலடாக்கப்பட்டனர். அதிகாரபூர்வமாக, இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகளைக் கொண்ட ஆண்கள் கருத்தடை செய்து கொள்ள வேண்டும் என்றிருந்தபோதும், திருமணம் ஆகாத பல இளைஞர்கள், அரசியல் எதிரிகள் மற்றும் அறியாமையிலிருந்த ஏழை ஆண்களுக்கும் கருத்தடை செய்ததாக செய்திகள் குறிப்பிட்டன. இந்தியாவில், மக்கள் இன்றும் இந்த நிகழ்ச்சிகளை நினைவில் வைத்துக் கொண்டு அதை நையாண்டி செய்து வருகிறார்கள். மேலும் குடும்பக் கட்டுப்பாடு மீது பொதுமக்களுக்கு ஒரு தவறான வெறுப்பை உருவாக்கியதாகவும் குற்றஞ்சாட்டப்படுகிறது. இது அரசின் குடும்பக் கட்டுப்பாடு திட்டங்களை பல ஆண்டுகளுக்கு பாதிப்பிற்குள்ளாக்கியது.

1977-1980: அவமானமும் மீட்சியும்[மூலத்தைத் தொகு]
பிரதமர் இந்திரா காந்தி, ஒரு வருடத் தாமதத்திற்குப் பிறகு, 1977 இல் புதிதாகத் தேர்தல்களை நடத்த எண்ணினார். அவரது எதிரிகளை விடுதலை செய்ததோடு, நெருக்கடி நிலையையும் முடிவுக்குக் கொண்டு வந்தார். ஆனால், அவரும் அவரது காங்கிரஸ் கட்சியும், ஜனதா கட்சி கூட்டணியால் மிகப்பெரும் வாக்கு வித்தியாசத்தில் தோற்ற போது, சஞ்ஜய் நெருக்கடி நிலையை மீண்டும் திணிக்க வேண்டும் என்று பரிந்துரைத்தார். ஆனால் இந்திரா காந்தி அதை ஏற்கவில்லை. புதிய ஜனதா அரசு, சரியான நேரத்தில், நெருக்கடி நிலை காலத்தில் நிகழ்ந்த குற்றச்செயல்களை விசாரிப்பதற்கென தீர்ப்பாயங்களை நியமித்தது. உள்துறை அமைச்சராக இருந்த சரண் சிங் இந்திராவையும் சஞ்ஜயையும் கைது செய்ய உத்தரவிட்டார். சஞ்ஜய் மீதான
குற்றச்சாட்டுகளாக, விதைநாள அறுவை, துன்புறுத்துதல்கள், கொலைகள் மற்றும் லஞ்சம் போன்ற குற்றச் செயல்களை செய்தித்தாள்கள் வெளியிட்டன.
நாளடைவில், இந்திரா காந்தி கைதானது நியாயமற்றதாக மக்களிடையே தோன்றியது. போதிய சாட்சியம் இல்லாததால் அவர்கள் விரைவில் விடுதலை அடைந்தனர். ஜனதா கூட்டணி கலையத் தொடங்கியதுடன் தீர்ப்பாயங்களும் செயலிழந்தன. 1979 இல் பிரதமர் மொரார்ஜி தேசாய் பதவியைத் துறந்தார். அவரைத் தொடர்ந்து வந்த சௌதரி சரண் சிங், முன்னர் ஜனதா கூட்டணி அமையக் காரணமான நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்காததால், இந்திரா காந்தியின் ஆதரவை நாடினார். அவருக்கு ஆதரவளிப்பதாக வாக்களித்த இந்திரா, சில மாதங்களுக்குப் பிறகு ஆதரவை விலக்கிக் கொண்டார். இதனால் ஜனதாவின் ஆட்சிக்காலம் முடிவுக்கு வந்து புதிய தேர்தல்கள் நடந்தன.

1971 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்திய-பாகிஸ்தான் போரில் இந்தியா வெற்றி அடைந்ததும், நெருக்கடி காலத்தில் உறுதியாக ஆட்சி புரிந்ததன் காரணமாக மக்கள் அவரை ஒரு தெய்வமாகவே போற்றும் அளவுக்கு உயர்த்தின. ஜனதா அரசு சிதறுண்டபோது ஏற்பட்ட குழப்பங்களை வன்மையாகக் கண்டித்த திருமதி காந்தி தனது முந்தைய நிலைக்குச் சென்றார். நெருக்கடி நிலையின்போது நிகழ்ந்த தவறுகளுக்கு அவர் மன்னிப்புக் கோரினார். முக்கியமான எதிரிகளுடன் கூட்டணி அமைத்தார். 1980 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் திருமதி காந்தியும் காங்கிரஸ் கட்சியும் மிகப்பெரும் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தனர். உத்தரப்பிரதேசத்தில் உள்ள அமேதியிலிருந்து சஞ்ஜய் நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப் பெற்றார்.

சொந்த வாழ்க்கை மற்றும் குடும்பம்[மூலத்தைத் தொகு]

சஞ்ஜய் தனது அன்னை மீது ஆழமான உணர்ச்சி மிக்க கட்டுப்பாடு வைத்திருந்ததாக மாறுபட்ட கருத்துகள் நிலவுகின்றன.[சான்று தேவை] இக்கட்டுப்பாடு பெரும்பாலும் தவறாகப் பயன்படுத்தப்பட்டது. விதவையான தனது அன்னையின் தனிமையைப் பயன்படுத்தி, சஞ்ஜய் தனது செல்வாக்கை வளர்த்துக் கொண்டதுடன் அரசியல் விவகாரங்கள் மற்றும் தேசியக் கொள்கைகளையும் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்ததாக, குஷ்வந்த் சிங் உட்பட சிலர் கூறியுள்ளனர்.[சான்று தேவை] சஞ்ஜய் காந்தி, இளைய பஞ்சாபிப் பெண்ணான மேனகா காந்தியை மணந்தார். அவர்களது மணவாழ்வு கொந்தளிப்பு நிறைந்ததாக இருந்தது. ஆயினும் அவர்களது மணவாழ்வு தொடர்ந்தது. அவர்களுக்கு வருண் காந்தி என்ற ஒரு மகன் பிறந்தான்.

இவர் தனது மூத்த சகோதரருடன் கொண்ட உறவு சுமுகமானதல்ல. 1977 ஆம் ஆண்டில் அரசியல் தோல்விக்குப் பின் இவரது அன்னையின் நிலைமை ராஜீவை மிகவும் ஆழமாக பாதித்தது. பிரான்க் எழுதிய இந்திராவின் சரிதையில் கூறியுள்ளபடி, இந்திராவின் நிலைமைக்கு சஞ்ஜய் தான் காரணம் என நேரடியாக ராஜீவ் குற்றம் சாட்டினார். இது, சஞ்ஜய் அவரது அன்னை மீதும் அரசாங்கத்தின் மீதும் கொண்டிருந்த, அழிவுக்கு வழி வகுக்கும் செல்வாக்கை உறுதி செய்கிறது.
இறப்பு[மூலத்தைத் தொகு]

சஞ்ஜய் காந்தி, புது தில்லியில் உள்ள சப்தர்ஜங் விமான நிலையமருகே நிகழ்ந்த ஒரு விமான விபத்தில் 1980 ஆம் ஆண்டு ஜூன் 23 அன்று இறந்தார். தில்லி விமானக் கழகத்தின் (Delhi Flying Club) புதிய விமானம் ஒன்றை இவர் ஓட்டிக் கொண்டிருந்தார். இவரது அலுவலகத்தின் மேலே ஒரு வளைவுச் சுற்றை நிகழ்த்தியபோது, விமானம் கட்டுப்பாட்டை இழந்து, நொறுங்கி விழுந்தது. விமானத்தின் ஒரே பயணியாக இருந்த இராணுவத்தலைவர் சுபாஸ் சக்சேனாவும் அவ்விபத்தில் இறந்தார். ஒரு சில வாரங்களுக்கு முன், விமானப் போக்குவரத்துத் தலைமை இயக்குனர் வெளிப்படையான தடை விதித்திருந்தபோதும், சஞ்ஜய் காந்தி தனது பிட்ஸ் எஸ்-2A (Pitts S-2A) என்ற சாகச இருதள விமானத்தை (aerobatic biplane) ஓட்டிச் சென்றார். விமானத்தை ஓட்டுவதற்கு இவருக்குத் தடை விதிக்கப்பட்டிருந்ததுடன், இவர் ஒரு விமான ஒட்டியாகத் தரப்படுத்தப்பட்டிருக்கவும் இல்லை, என டிஜிசிஎ, ஏர் மார்ஷல் (ஒய்வு பெற்ற) கூறியிருந்தார். பயணிகளுடன் கூடிய வணிக விமானம் ஒன்றை விதிகளுக்குப் புறம்பாக ஓட்டிச் சென்றதற்காக, காந்தியை விமானப் போக்குவரத்துத் தலைமை இயக்குனராக இருந்த, ஓய்வு பெற்ற டிஜிசிஎ, ஏர் மார்ஷல் ஜே.ஜாகிர் முன்னதாகவே கண்டித்திருந்தார்.

Monday, 20 November 2017

PADMAVATHY ,HIINDI MOVIE DANGEROUS SITUATION DUE TO ASSAULT OF SUPREME COURT


PADMAVATHY , HINDI MOVIE 
 DANGEROUS SITUATION DUE TO ASSAULT OF SUPREME COURT



இந்த விவகாரம் இந்தி திரைப்பட உலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. .
தீபிகா படுகோன், ரன்வீர் சிங் நடித்துள்ள பத்மாவதி திரைப்படத்துக்கு எதிர்ப்பு வலுத்துவருகிறது. வடமாநிலங்களில் போராட்டங்கள் நடைபெற்றுவரும் நிலையில், இன்று கர்நாடகத் தலைநகர் பெங்களூரிலும் 'பத்மாவதி' படத்துக்குத் தடைகோரி போராட்டம் நடைபெற்றது.
'பத்மாவதி' படத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு! பெங்களூரிலும் போராட்டம்
பிரதீப்.த.ரே
பத்மாவதி திரைப்படம்

'பத்மாவதி' திரைப்படம், ஆரம்பத்திலிருந்தே ஒரு சில தரப்பினரிடையே எதிர்ப்பைச் சந்தித்துவருகிறது. ராஜபுத்திர ராணி பத்மாவதி, மொகலாய மன்னர் அலாவுதீன் கில்ஜி ஆகியோரின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக்கொண்டு இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது. சஞ்சய் லீலா பன்சாலி இந்தப் படத்தை இயக்கியுள்ளார். டிசம்பர் 1-ம் தேதி இந்தப்படம் திரைக்கு வர இருக்கிறது.
ராஜபுத்திர சமூகத்தைச் சேர்ந்தவர்கள், இந்தப் படத்தை வெளியிட எதிர்ப்புத் ெரிவித்து வருகிறார்கள். இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி வரலாற்றைத் திரித்து, இந்தப் படத்தில் காட்சிகள் வைத்துள்ளதாக, அவர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்
தாக்குதல்கள் 

2017கடந்த ஜனவரியில் பத்மாவதி படத்தின் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்குமாறு ஆர்பாட்டக்காரர்கள் அப்படத்தின் படப்பிடிப்புத் தளத்துக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தியதோடு இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலியையும் தாக்கினர்.

மார்ச் 6 இல் சித்தூர் கோட்டையில் படப்பிடிப்பு குழு தாக்கப்பட்டது

. மார்ச் 15 ராஜஸ்தானில் இந்தப் படத்திற்காக அமைக்கப்பட்டிருந்த செட், சிலரால் தீயிட்டுக் கொளுத்தப்பட்டது. படக்குழுவினர் தாக்கப்பட்டனர். இதனால், படம் ஆரம்பத்திலிருந்தே ஊடகக் கவனம்பெற்றுவருகிறது.

தலைக்கு விலை 
இந்த படம் எடுத்த தயாரிப்பாளர் சஞ்சய் லீலா பான்சோலி மற்றும் தீபிகா படுகோன் தலைக்கு 5 crores


 விலை அறிவிக்கப்பட்டுள்ளதால் சட்டம் ஒழுங்கு நிலைமை  அச்சத்தில் உள்ளது  
 மறு தணிக்கை

'பத்மாவதி' திரைப்படத்தை மறு தணிக்கை செய்யக்கோரி, உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பாலிவுட் இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கியுள்ள 'பத்மாவதி' திரைப்படத்தில் வரலாறும், வரலாற்று குறிப்புகளையும் திரித்து சொல்லப்பட்டுள்ளதுடன் ராணி பத்மாவதியின் கதாப்பாத்திரம் திரித்து சித்தரிக்கப்பட்டுள்ளதாக கூறி பாஜக, ராஜ்புத் சேனா, கர்னி சேனா போன்ற அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில், சஞ்சய் லீலா பன்சாலியின் 'பத்மாவதி' படத்தைத் வெளியிட தடை கோரி, 11 பேர் தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் சில நாட்களுக்கு முன் தள்ளுபடி செய்தது.

இந்நிலையில், பத்மாவதி திரைபடத்திற்கு தடை விதிக்க கோரி, உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வழக்கறிஞர் எல்.எல். சர்மா என்பவர் தாக்கல் செய்த இந்த மனுவில், பத்மாவதி திரைப்படத்தை மீண்டும் தணிக்கை செய்ய வேண்டும், சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க வேண்டும் எனக் கோரியுள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் எனத் தெரிகிறது.
'பத்மாவதி' திரைப்படத்தை மறு தணிக்கை செய்யக்கோரி, உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பத்மாவதி திரைப்படம் டிரெய்லர்
பாலிவுட்டின் பிரபல இயக்குநரான சஞ்சய் லீலா பன்சாலி இயக்கியிருக்கும் ‘பத்மாவதி’ படத்தின் டிரெய்லர், அக்டோபர் 9-ம் தேதி சமூக ஊடகங்களில் வெளியானது. இந்த டிரெய்லர், பதினெட்டு மணி நேரங்களுக்கும் மேலாக ட்விட்டரில் டிரெண்டாகியிருக்கிறது. இந்தப் படத்தில், ‘பத்மாவதி’ கதாபாத்திரத்தில் தீபிகா படுகோனும் ‘ராவல் ரதன் சிங்’ கதாபாத்திரத்தில் ஷாஹித் கபூரும் அலாவுதீன் கில்ஜி கதாபாத்திரத்தில் ரன்வீர் சிங்கும் நடித்திருக்கின்றனர்.
ஜால்றா போட்ட பிரபலங்கள் 
அமிதாப் பச்சன், ஹ்ரித்திக் ரோஷன், ஃபர்ஹான் அக்தர், ராஜமவுலி உள்ளிட்ட பிரபலங்கள் ‘பத்மாவதி’ படத்தின் டிரெய்லரை வியந்து பாராட்டியிருக்கின்றனர். “பித்துப் பிடிக்க வைக்கும் அளவுக்கு அழகாக இருக்கிறது” என்று ‘பத்மாவதி’படத்தின் டிரெய்லரைப் பார்த்த பிறகு, ட்விட்டரில் சொல்லியிருக்கிறார் ‘பாகுபலி’ இயக்குநர் ராஜமவுலி. இந்த டிரெய்லருக்குக் கிடைத்த வரவேற்பைப் பார்த்து நெகிழ்ந்துபோன ரன்வீர் சிங், ரசிகர்களுக்கு ட்விட்டரில் உணர்ச்சிகரமாக நன்றி தெரிவித்திருக்கிறார்.
டெல்லி சுல்தான்களில் ஒருவரான அலாவுதீன் கில்ஜி, சித்தூர் ராணி பத்மாவதியின் மீது ஆசைகொண்டதால் ஏற்படும் விளைவுகளை இந்தப் படம் பேசியிருக்கிறது. தயாரிப்பில் இருக்கும்போது பல பிரச்சினைகளை எதிர்கொண்ட இந்தப் படம், டிசம்பர் 1-ம் தேதி வெளியாகிறது.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@



ராணி பத்மாவதியின் உண்மை வரலாறு இதுவே...

ராணி பத்மினி (Rani Padmini) அல்லது பத்மாவதி (Padmavati, இறப்பு: 1303) இந்தியாவின் சித்தோர்கார் இராச்சியத்தின் இராணியும், மன்னர் ராவல் ரத்தன்சென்னின் மனைவியும், சிங்கால் என்ற இடத்தில் வாழ்ந்த கந்தர்வேசன் என்ற அரசனின் மகளும் ஆவார்.[
வரலாறு[மூலத்தைத் தொகு]
வட இந்தியாவில் முகமதியப் பேரரசு உருவாகி வளர்ந்த காலத்தில் சித்தூர் ராணி பத்மினியின் அழகின் புகழ் பிரபலமாகப் பரவியது. ராணி பத்மினியின் அழகைப் பற்றிக் கேள்விப்பட்ட சுல்தான் அலாவுதீன் கில்சி அவளைத் தன் அந்தப்புரத்திற்கு அனுப்புமாறு கடிதம் அனுப்பினான். அதன் காரணமாக சித்தூர் மன்னனுக்கும் சுல்தானுக்கும் நடந்த மாபெரும் போரில் சித்தூர் முற்றுகையிடப்பட்டது.
எதிர்த்துப் போரிட முடியாத சூழ்நிலையில் ராஜபுத்திரர்கள் தங்கள் வாளால் தங்களையே வெட்டிக் கொண்டு இறந்தனர். அந்தப்புரப் பெண்கள் கூட்டாகத் தீக்குளித்து இறந்தனர்.
ஆண்கள் அனைவரும் இறந்த பின் நகரத்தினுள் நுழைந்த சுல்தான் தெருவில் இருந்து எழுந்த மாபெரும் நெருப்பைக் கண்டான். சித்தூர் ராணி பத்மினியின் தலைமையில் ஏராளம் பெண்கள் அந்த நெருப்பைச் சுற்றி வந்ததைக் கண்ட சுல்தான் அவர்கள் நோக்கத்தைப் புரிந்து கொண்டு தடுக்கச் சென்றான். அதற்கு ராணி, ’இதுதான் ராஜபுத்திரப் பெண் உனக்குக் கொடுக்கும் வரவேற்பு’ என்று கூறி கூட்டுத் தீக்குளித்து உயிர் துறந்தாள். [2]
74,500 க்கு தரப்பட்ட மதிப்பு[மூலத்தைத் தொகு]
முகமதியரிடமிருந்து தங்கள் கற்பைக் காக்க அன்று 74,500 பெண்கள் அந்தத் தீயில் வீழ்ந்ததாகக் கூறப்படுகிறது.
சுவாமி விவேகானந்தர் காலத்தில் கடிதம் எழுதும் போது, கடிதத்தை மூடி அதன்மீது 741/2 என்று எழுதிவிட்டால், அக்கடிதத்தை அனுமதியின்றி திறக்கும் நபர் 74,500 பெண்களைக் கொன்ற பாவத்திற்கு ஆளாகிறான் என இருந்த நடைமுறை, சித்தூர் ராணி பத்மினிக்கும் அவருடன் உயிர் துறந்த பெண்களுக்கும் சமுதாயம் அளித்த உயரிய மதிப்பைக் காட்டுகிறது.[3]
இன்னமும் பாடல்களில் எதிரிகளின் கைகளில் அகப்பட விரும்பாத இப்பெண்களின் புகழ் பாடப்படுகிறது.
ரக்‌சா பந்தன்[மூலத்தைத் தொகு]

ராணி பத்மினி மன்னர் உமாயுனைச் சகோதரனாக உதவி கோரி, ராக்கி கயிறு அனுப்பியதாகவும், உமாயுன் வரும் முன்பே கில்ஜியின் முற்றுகை முற்றி, பத்மினி இறந்ததாகவும் கூறப்பெறுகிறது. பத்மினி அனுப்பிய ராக்கி கயிறே பின்நாளில் ரக்சா பந்தன் என்ற விழாவாக வட இந்தியாவில் கொண்டாடப் பெறுகிறது.[4]
திரைப்படம்[மூலத்தைத் தொகு]
சித்தூர் ராணி பத்மினி என்ற பெயரில் 1963 ஆம் ஆண்டு தமிழில் திரைப்படம் வெளிவந்தது.






ராணி பத்மாவதி- சித்தூர்- 14ஆம் நூற்றாண்டின் இந்திய கிளியோபாட்ரா
யார் இந்த பத்மாவதி ?
சித்தூரின்(Chittor) மன்னன் ராவல் ரத்தன் சிங்கின் இரண்டாவது மனைவி தான் இந்த ராணி பத்மாவதி (சுயம்வரத்தில் வென்று திருமணம் முடித்தார்).
அறிவில் அழகில், வீரத்தில் இவளுக்கு நிகர் இவரே..
அலாவுதீன் கில்ஜி இந்த ராணி பத்மாவதியின் அழகை கேள்விப்பட்டு சித்தூரை கைப்பற்ற புறப்பட்டு வருகிறான்.

ராணி பத்மாவதியை காட்டினாலே தான் சென்று விடுவதாக தூது அனுப்புகிறான். தூதை ஏற்று அரண்மனைக்கு அழைக்கப்படும் அலாவுதீனுக்கு கண்ணாடி(Mirror) மூலம் ராணி பத்மாவதி காண்பிக்கப்படுகிறாள்..
பத்மாவதியின் அழகில் மயங்கிய அலாவுதீன் திரும்ப செல்லும் வழியில் துணைக்கு வந்த மன்னன் ரத்தன் சிங்கை கைது செய்து ராணி பத்மாவதியை அனுப்பினால் மன்னனை விடுவிப்பதாக அறிவிக்கிறான்.
பல்லக்கில் வருவதாக ராணி பத்மாவதி செய்தி அனுப்புகிறார்.
ஒரு பல்லக்கில் 2 வீரர்கள் உள்ளே, 4 வீரர்கள் வெளியில் தூக்கியும் மொத்தம் 150பல்லக்கு செல்கிறது.
அலாவுதீனின் பாசறையை அடைந்தவுடன் 900 வீரர்கள் கண் இமைக்கும் நேரத்தில் போரிட்டு மன்னனை மீட்கின்றனர்.

பிறகு ஏற்பட்ட பெரும் போரில் ராணி பத்மாவதி மற்றும் அணைத்து ராஜ்புத் பெண்களும் போரில் தோற்ப்போம் என்று தெரிந்தவுடன் தீயில் இறங்கி தங்களை மாய்த்துக் கொள்கின்றனர்.
அலாவுதீன் மற்றும் இஸ்லாமிய படைகள் சித்தூர் கோட்டையில் நுழைந்த போது ஒரு பெண்கள் கூட உயிருடன் இல்லை.
அனைவரும் தீயில் இறங்கி தங்கள் உயரை மாய்த்துக்கொண்டனர்...உயிரை விட மானமே பொிது என்று எதிரியின் கையில் சிக்காமல் இருக்க இந்திய ராஜ்புட் பெண்கள் தீயில் ஏறி உயிர்துறக்கும் நிகழ்வே சதி எனப்படுகிறது.
ராணி பத்மாவதியின் உண்மை வரலாறு இதுவே...

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@