Posts

Showing posts with the label FOOLISH

FOOLISH KINGS OF KERALA- UTHRAM TIRUNAAL MARTHANDA VARMA

Image
FOOLISH KINGS OF KERALA-  UTHRAM TIRUNAAL  MARTHANDA VARMA  Reign :  27 December 1846 – 18 August 1860 அனந்த பத்மநாப நாடார் கன்னியாகுமரி மாவட்டத்தில் வேர்கிளம்பிக்கு அருகில் உள்ள தச்சன்விளை என்ற ஊரில் பிறந்தார். இவரது காலம் கி.பி. 1698-1750 ஆகும். இவர் திருவிதாங்கூர் மன்னன் மார்த்தாண்ட வர்மா அரியணை ஏற உதவியர். மார்த்தாண்ட வர்மா ஆட்சியில் முதன்மை தளபதியாக பணியாற்றியுள்ளார். 1741-இல் குளச்சலில் நடைபெற்ற குளச்சல் சண்டையில் மார்த்தாண்டவர்மா ஆரசுக்கும் - டச்சுப் படைக்கும் இடையே நடைபெற்ற போரில் டச்சுக்காரர்களைத் தோற்கடித்து அவர்களின் படைத்தலைவன் டிலனாயைக் கைது செய்தார். இப்போரில் அனந்த பத்மநாப நாடார் தலைமையில் அன்றைய காலகட்டத்தில் வாழ்ந்த 108 நாடார் ஆசான்களின் துணைக் கொண்டு டச்சுப் படையினரை தோற்கடித்தார். தனது ஆட்சியைக் காப்பாற்றிய அனந்த பத்மநாபன் நாடாருக்கு, மார்த்தாண்டவர்மா ஏராளமான ஊர்களையும், விளை நிலங்களையும், ஏலாக்களையும் வழங்கியதற்கான செப்புப்பட்டயங்கள் பல உள்ளது. 1741-இல் குளச்சலில் நடைபெற்ற குளச்சல் சண்டையில் மார்த்தாண்டவர்மா ஆரசுக்கும் - டச்சு...

FOOLISH CHINESE OPENED YELLOW RIVER DAM AND LOST 7,00,000 PEOPLES 1938 JUNE 9-11

Image
FOOLISH CHINESE OPENED YELLOW RIVER DAM AND LOST 7,00,000 PEOPLES 1938 JUNE 9-11 முட்டாள் சீனர்கள் மஞ்சள் நதியை திறந்து விட்டதில்  வெள்ளத்தில் 54,000 சதர கிமீ பரப்பு மூழ்கியது மேலும் 500,000–900,000 வரையான உயிர்கள் பலியான  1938 JUNE 9-11 ஆற்றின் நிறம் மஞ்சளாக இருக்க காரணம் இது நன்கு தூளான சுண்ணாம்பு வண்டலை காற்றடு வண்டல் மேட்டு நிலத்தில் இருந்து தன் ஓட்டத்தில் கொணர்வதே ஆகும். நூற்றாண்டுகளாக படியும் வண்டல் மற்றும் கரையினால் ஆற்றில் வெள்ளம் ஏற்படுகிறது. உலகின் மோசமான வெள்ளப்பெருக்குகளை ஏற்படுத்தியது மஞ்சள் ஆறாகும். 1887 மற்றும் 1931ம் ஆண்டுகளில் ஏற்பட்ட வெள்ளத்தில் ஆறு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இறந்தனர். 1938ம் ஆண்டு ஜூன் 9ம் தேதி இரண்டாம் சீன ஜப்பானிய போரின் போது சியங் கை செக் (Chiang Kai-Shek)தலைமையிலான சீன தேசிய துருப்புகள் ஆற்றின் கரைகளை உடைத்து பெரிய வெள்ளத்தை உருவாக்கினர்[6]. வெள்ளம் உருவாக்கியதின் நோக்கம் ஜப்பானிய துருப்புகளின் முன்னேற்றத்தை தடுப்பதாகும். இந்த வெள்ளத்தில் 54,000 சதர கிமீ பரப்பு மூழ்கியது மேலும் 500,000–900,000 வரையான உயிர்கள...

SANJAY GANDHI ,FOOLISH POLITICIAN OF INDIA BORN 1946 DECEMBER 14

Image
SANJAY GANDHI ,FOOLISH POLITICIAN OF INDIA BORN 1946 DECEMBER 14 சஞ்சய் காந்தி (டிசம்பர் 14, 1946 – ஜூன் 23, 1980) ஒரு இந்திய அரசியல்வாதி. முன்னாள் இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி மற்றும் அரசியல்வாதி ஃபெரோஸ் காந்தி ஆகியோரின் இளைய மகன். இவர், அரசியல்வாதிகளான மேனகா காந்தியின் கணவரும் வருண் காந்தியின் தந்தையும் ஆவார். ஆரம்பகால வாழ்க்கை[மூலத்தைத் தொகு] சஞ்சய், தனது மூத்த சகோதரர் ராஜீவ் காந்தியுடன், 1 முதல் 6 ஆம் வகுப்பு வரை வெல்ஹாம் சிறுவர் பள்ளியில் படித்தார். ராஜீவ், 7 முதல் 12 ஆம் வகுப்பு வரை டேரா டூனில் உள்ள தி டூன் பள்ளியில் பயின்றார். சஞ்ஜய் 7 ஆம் வகுப்பையும் 8 ஆம் வகுப்பில் பாதியையும் தி டூன் பள்ளியில் பயின்றார். மீதமிருந்த 8 ஆம் வகுப்பிலிருந்து 11 ஆம் வகுப்பு வரை, புனித கொலம்பஸ் பள்ளி, தில்லியில் பயின்றார். சஞ்ஜய் கல்லூரிக்குச் சென்றதேயில்லை. ஆனால் இங்கிலாந்தில் க்ரூ (Crewe) என்னுமிடத்தில் உள்ள ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தில் பணிபயில்பவராகச் சேர்ந்தார்.[1]. அவர் பந்தயக் கார்களில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்ததுடன், விமான ஓட்டுனர் உரிமமும் பெற்றிருந்தார். அவரது அண்ணன் ரா...