Posts

Showing posts with the label DHANIKA

VAISHALI DHANIKA SERIAL ACTRESS TURNED TO MOVIE ACTRESS BORN 1994 SEPTEMBER 26

Image
VAISHALI DHANIKA SERIAL ACTRESS TURNED TO  MOVIE ACTRESS BORN 1994 SEPTEMBER 26 சென்னை : விஜய் டி.வி-யின் டாப் சீரியல்களில் ஒன்றான 'ராஜா ராணி'யில் ஹீரோ சஞ்சீவின் தங்கையாக நடித்து வருபவர் வைஷாலி தனிகா . BORN 1994 SEPTEMBER 26 'மாப்பிள்ளை' சீரியலில் ஶ்ரீஜாவின் தங்கையாக நடித்தவர். விஜய் நடித்த 'பைரவா', சிவகார்த்திகேயன் நடித்த 'ரெமோ', பிரபுதேவா நடித்த 'யங் மங் சங்' ஆகிய படங்களில் நடித்தவர் தற்போதும் விஜய் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களில் பிஸியாக இருக்கிறார். சினிமா, சீரியல் என அடுத்தடுத்த படப்பிடிப்புகளில் பிஸியாக இருப்பவரிடம் ஷூட்டிங் கேப்பில் பேசினோம். ஒன் இந்தியா வாசகர்களுக்காக வைஷாலி தனிகா பகிர்ந்துகொண்ட தகவல்கள் இங்கே.. இப்போ என்னென்ன படங்கள்ல நடிச்சிட்டு இருக்கீங்க? "சிவகார்த்திகேயனின் 'சீமராஜா', விஜய்யின் 62-வது படம் ஆகிய படங்கள்ல நடிச்சிக்கிட்டு இருக்கேன். ரெண்டுமே பெரிய படம். என்னோட சினிமா கரியர் ரொம்ப நல்லா போகுது. ஏற்கெனவே, 'பைரவா' படத்துல நடிச்சிருந்தாலும் அப்போ விஜய் சார் கூட சீன் இல்ல...