Posts

Showing posts with the label PATTAUDI

PATTAUDI NAWAB -CRICKET STORY

Image
PATTAUDI NAWAB -CRICKET STORY படாத பாடு பட்ட பட்டோடி பட்டோடி நவாப் பழம்பெரும் இந்தி நடிகை ஷர்மிளா தாகூர் புருஷன் என்பது தெரிந்ததே . மகன் சைப் அலி கான் இந்தி நடிகர் என்பதும் தெரிந்ததே . கீழே உள்ள கதை தான் தெரியாததே. அப்போது பட்டோடி நவாப் இந்திய அணிக்கு கிரிக்கெட் கேப்டன் ஆக இருந்தார்.இங்கிலாந்துக்கு ஒரு டெஸ்ட் மேட்ச் விளையாட இந்திய அணி போயிருந்தது . பட்டோடி க்கு ஒரு கண் செயற்கை கண் ! இரவு கலட்டி வைத்து விட்டு தான் தூங்குவார் .டெஸ்ட் மேட்ச் விளையாடுவதற்கு முந்தைய நாள் இரவு ஓட்டலில் தூங்கும்போது ஏதோ சாப்பிடுவது போல கனவு கண்டு செயற்கை கண்ணை எடுத்து விழுங்கி விட்டார் ! காலையில் கண்ணை தேடினால் காணவில்லை. ஸ்பேர் செயற்கை கண் எப்போதும் கைவசம் இருக்கும் . அதை எடுத்து பொருத்திகொண்டார் .மேட்ச் விளையாட வேண்டிய டென்சன் . டாய்லட் போனால் பேல முடியவில்லை . வெளிக்கி வெளிய வரவே இல்லை . அவசரமாக கிளம்பி மேட்ச் விளையாட போனார் . அன்று ஓபனிங் பேட்ஸ்மன் .காலையில் ஷிட் அடிக்காததால் ஒரே இர்ரிடேசன் .டக் . முதல் பாலில் க்ளீன் போல்ட் !கோல்டன் டக் ! வெள்ளைக்காரன் எல்லாம் ' ஷேம் ஷேம் ' நு கத்...