Posts

Showing posts with the label FOOLS

STERILITE AGITATORS ARE FOOLS , EVEN ACTORS INDUCING ARE ALSO FOOLS

Image
STERILITE AGITATORS ARE FOOLS ,  EVEN ACTORS INDUCING ARE ALSO FOOLS துாத்துக்குடி ஸ்டெர்லைட், தாமிர உருக்கு ஆலைக்கு எதிராக, 'சுற்றுச்சூழலை பாதிக்கும் ஆலை வேண்டாம்' என்ற போராட்டம், அந்த நகரில் நடக்கிறது. இந்த போராட்டங்கள், கடந்த இரண்டு மாதங்களாக தீவிரமாக நடக்கின்றன. எனவே, போராட்டத்தின் பின்னணி, அந்த தொழிற்சாலையின் அவசியம் குறித்து அனைவரும் அறிய வேண்டியது, நியாயம் தானே! தாமிர உருக்கு மற்றும் சுத்திகரிப்புக்கான, உலகின் முன்னணி தொழிற்சாலைகளில், 10, சீனாவில் உள்ளன. அவற்றில் ஐந்து, அந்நாட்டின் முக்கிய நகரங்களில் அமைந்துள்ளன. அந்த ஐந்து ஆலைகளின் மொத்த உற்பத்தி, 32.5 லட்சம் டன்; உலக உற்பத்தியில், 12 சதவீதம்.பிர்லா தொழில் குழுமத்தின் சார்பில், குஜராத்தில் அமைந்துள்ள, 'ஹிண்டால்' தொழிற்சாலை, உலகின் ஆறாவது மிகப்பெரிய தாமிர உருக்கு மற்றும் சுத்திகரிப்பு ஆலை; இதன் உற்பத்தி ஆண்டுக்கு, 5 லட்சம் டன்.சிலி, மெக்சிகோ, ஜப்பான், தென் கொரியா போன்ற நாடுகளிலும், தாமிர உருக்கு ஆலைகள் உள்ளன. இவை, உலகின் முதல், 10 ஆலைகளின் வரிசையில் உள்ளன. துாத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை, உலகின், 1...

APRIL FOOLS ALWAYS

Image
APRIL FOOLS ALWAYS இந்த உலகில் வாழ முடியும். நல்லவராக இருப்பதுடன் வல்லவராகவும் இருக்க வேண்டியது அவசியம் படிப்பறிவும், பட்டறிவும் நமக்கு உதவுவது இல்லை. காரணம், நம் பேராசை பெற்றோரின் பிள்ளைப்பாசம் அவர்களை எளிதில் முட்டாளாக்கி விடுகிறது பெண் பிள்ளைகளும் தங்கள் பங்குக்கு பெற்றோரை ஏமாற்றுகின்றனர். 'அலைபேசி' என்னும் அணு ஆயுதம், பலரின் நிம்மதியைக் குலைக்கும் எமனாகி விட்டது மகள் தலை முதல் கால் வரை இழுத்துப் போர்த்திக் கொண்டு படுத்திருக்கிறாள் என்றால், அவள் தன் ஆண் நண்பனுக்கு குறுந்தகவல் அனுப்பிக் கொண்டிருக்கிறாள் என்று ஊகிக்க வேண்டாமா? @@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@ ஏப்ரல் 1ம் தேதியை முட்டாள்களின் தினமாக ஏன் அழைக்கிறோம்? கூகுளில் மேய்ந்தபோது, முட்டாள்களின் தினம் ஏன், எப்படி வந்தது? என்று தெரிய வந்தது. அக்காலத்தில் ஒருவரின் தொப்பி அல்லது உடையில், ஏதாவது ஒரு கோணங்கித்தனம் செய்து விட்டு, அவர்களின் முதுகுக்குப்பின் அவர்களைப் பரிகசிக்கும் பழக்கம் இருந்தது. மனிதனுக்கு எப்போதுமே பிறரை ஏமாற்றப் பிடிக்கும், நையாண்டி செய்யப் பிடிக்கும், சின்ன சேட்டைகள் செய்...