ACTOR PANDU ,OF ADMK DRAWN FLAGS, LEAVES OR SAID TO BE BORN 1947 MAY 14
ACTOR PANDU ,OF ADMK DRAWN FLAGS, LEAVES OR SAID TO BE BORN 1947 MAY 14 . பாண்டு என்பவர் தமிழ்த் திரைப்பட நடிகராவார். இவர் நகைச்சுவை கதாப்பாத்திரங்களில் அதிகம் நடித்துள்ளார். இவருடைய சகோதரர் இடிச்சப்புளி செல்வராசு என்பவரும் நகைச்சுவை நடிகராவார்.[1] இவர் திரைப்படங்களோடு தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். தினம் தினம் தீபாவளி, உறவுகள் சங்கமம், வள்ளி போன்ற தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளார். நடிகர் பாண்டுவை காமெடி நடிகராக மட்டுமே பலருக்கு தெரியும். இவர் மிகப்பெரிய ஆர்ட்டிஸ்ட் என்பது பலர் அறிந்திராத விசயம். தமிழ்நாடு டூரிஸம் டிபார்ட்மெண்ட் லோகோ இவர் வடிவமைத்ததுதான்.எம்.ஜி.ஆரை சிவாஜியையும் இணைத்து இவர் வரைந்த கேலிச்சித்திரத்தை முதலில் பார்த்த எம்.ஜி.ஆர் தனது படங்களுக்கு உதவி இயக்குனராக இருந்து வரும் காமெடி நடிகரும் பாண்டுவின் அண்ணனுமான இடிச்சபுளி செல்வராஜை அழைத்து உன் தம்பியை வந்து என்னை பார்க்க சொல் என சொன்னாராம். பாண்டுவும் முதன் முதலில் எம்.ஜி.ஆரை பார்க்கபோறோம் என இரவு முழுவதும் தூங்காமல் இருந்து காலையில் ராமாவரம் தோட்டதுக்கு சென்றாராம். தலைவர் நம்மை...