Posts

Showing posts with the label independence

HISTORY OF INDEPENDENCE OF INDIA 1947 AUGUST 15

Image
  HISTORY OF INDEPENDENCE  OF INDIA 1947 AUGUST 15 1947, ஆகஸ்ட் 15 ஆம் தேதி என்பது ஒவ்வொரு இந்தியரின் வாழ்விலும், மனதிலும் நீங்காமல் நிற்கும் தினமாகக் கருதப்படுகிறது. இன்றைய நாள் நம் இந்தியா நமக்காக உதித்த நாள்.முதல் சுதந்திர தின விழா எப்படி கொண்டாடப்பட்டது தெரியுமா? நாடு முழுவதும் இன்று 73-வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டு வரும் நிலையில் நம் இந்தியாவில் நடைபெற்ற முதல் சுதந்திர தின விழா குறித்த வரலாற்றைத் தெரிந்து கொள்வோம் வாங்க. 1947, ஆகஸ்ட் 15 இறையாண்மை கொண்ட நாடாகத் திகழும் இந்தியாவின் சுதந்திரம் என்பது, பல ஆயிரக் கணக்கான தியாகிகள், புரட்சியாளர்கள் மற்றும் தலைவர்களின் வெற்றி என்று பெருமையுடன் தலைநிமிர்ந்து சொல்லக் கூடியதாகும். இன்று நாம் அவ்வப்போது சுதந்திரமாக நமது தாய்மண்ணில் சுதந்திரக் காற்றைச் சுவாசித்துக் கொண்டிருக்கிறோம் என்றால் அதற்கு முதன்முதல் காரணம், நமது தேசிய தலைவர்களும், போராட்ட வீரர்களுமே!. எத்தனை பரிணாமங்கள் மேற்கே பாகிஸ்தான், கிழக்கே வங்காள தேசம், எனப் பெருவாரியான பரப்பளவைக் கொண்டு ஒரே நாடாக இருந்தது இந்தியா. மன்னர்கள் ஆட்சியில் மிகவும் செழிப்பாகவும், பசும...

INDEPENDENCE DAY CELEBRATED IN AMERICA IN 2017

Image
INDEPENDENCE DAY CELEBRATED IN AMERICA IN 2017 அமெரிக்காவில்   இந்தியச் சுதந்திர தின விழா  கடந்த2017-ஆம்  ஆண்டு நான் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சிலிக்கான் வேலி பகுதியான சாஞ்சோஸ் எனும் நகரில் இருந்தேன். என் மகன் அங்குள்ளச் சர்வதேச நிறுவனமான 'பே பால்' எனும் கம்பெனியில் இயக்குநராக இருக்கிறார். அவரின்  இல்லத்தில்  நானும் என் இல்லத்தரசியாரும் 3 மாதங்கள் தங்கியிருந்தோம். இந்த காலகட்டத்திற்குள் தான் ஆகஸ்ட் 15-ஆம் தேதியும் வந்தது.  என் மகனின் இல்லத்தருகே இருந்த பூங்காவில் நாங்கள் நடைபயிலச் செல்வது வழக்கம். எங்களைப் போலவே நடை பயில வந்த இந்தியர்கள் சுமார் 100 பேர் இருப்பர். நடைப் பயிற்சிக் காலத்தில் நாங்கள் அடிக்கடிச் சந்தித்துத் தாய்நாட்டுத் தகவல்களைப் பரஸ்பரம் பரிமாறிக் கொண்டிருந்தோம்.  அந்த சமயத்தில்தான் சுதந்திர தின விழாத் தொடர்பானப் பேச்சு அடிபட்டது. அமெரிக்கப் பூங்காவில் இந்தியச் சுதந்திர தின விழாவைக் கொண்டாடுவது என எங்களுக்குள் ஒரு தீர்மானத்திற்கு வந்தோம்.  இதற்கான அனுமதியைப் பெற முறைப்படி முயன்றோம். தேசியக் கொடியை ஏற்றுவதற்கு...

INDIA - PAKISTAN CONFLICT IN INDEPENDENCE

Image
INDIA - PAKISTAN CONFLICT  IN INDEPENDENCE இந்தியா-பாகிஸ்தான் பிரிவினை: பாகிஸ்தான் உருவான பிறகே சுதந்திரம் என்பதில் ஜின்னா உறுதியாக நிற்க, சுதந்திரமே முன்னுரிமை என்றார் காந்தி காலணி நாடான இந்தியா, பிரிட்டனிடம் இருந்து சுதந்திரம் பெற்று, அதன் பின்னர் இந்தியா-பாகிஸ்தான் பிரிவினை நிகழ்ந்தது. தற்போது, இந்தியா, பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளின் 70-ஆவது சுதந்திர தினம் நெருங்குகிறது. இந்நிலையில், பிரிட்டன் ஆட்சியில் இருந்து இந்தியா சுதந்திரம் பெற்று, இரு நாடுகளாக பிரிந்தபோது ஏற்பட்ட குழப்பம், அதிர்ச்சி அவற்றின் நீங்காத விளைவுகள் ஆகியவற்றை அலசும் பிபிசி ஆய்வின் இரண்டாம் பாகம் இது. இந்தியா - பாகிஸ்தான் பிரிவினை: 70 ஆண்டுகளுக்குப் பிறகும் நீங்காத வலி சுதந்திரம் என்பது மகிழ்வான நினைவாக இருந்தாலும், சந்தோசமாக கொண்டாடப்பட்டாலும், பிரிவினை என்பது நினைத்த மாத்திரத்திலேயே வருத்தத்தை கொடுப்பது. இது 70 வருடங்கள் பழமையான கதை என்றாலும் பிரிவினை இன்றும் வேதனையை ஏற்படுத்துவது. இந்தியா சுதந்திரம் பெற்றபோது, இரண்டாக பிரிக்கப்பட்டது. இந்தியா - பாகிஸ்தான் பிரிவு வரலாற்றின் சில முக்கிய துளிகள் இ...

INDIAN SEPOY REBELLION 1857 BEGINS MAY 10

Image
INDIAN SEPOY REBELLION  1857 BEGINS MAY 10 இந்தியச் சிப்பாய்க் கிளர்ச்சி, 1857 (Indian Rebellion of 1857) அல்லது சிப்பாய்க் கலகம் என்பது பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனியின் சிப்பாய்கள் மே 10, 1857 இல் இந்தியாவில் மீரட் என்ற நகரில் தொடங்கிய கிளர்ச்சியைக் குறிக்கும். இக்கிளர்ச்சி பின்னர் இந்தியாவின் பல இடங்களிலும், குறிப்பாக இந்தியாவின் மத்திய மலைப் பகுதிகளில், பரவியது. பொது மக்கள் பலரும் இக்கிளர்ச்சியில் பங்கெடுத்துக் கொண்டனர். முக்கிய கிளர்ச்சி இன்றைய உத்தரப் பிரதேசம், உத்தரகாண்டம், வடக்கு மத்தியப் பிரதேசம், டெல்லி, மற்றும் குர்காவுன் ஆகிய இடங்களை மையமாகக் கொண்டிருந்தது[2]. கிளர்ச்சியாளர்கள் பிரித்தானியப் படையினருக்கு ஒரு பெரும் சவாலாக விளங்கினர்[3]. ஜூன் 20, 1858 இல் குவாலியர் நகரின் வீழ்ச்சியுடன் இது முடிவுக்கு வந்தது[2]. இக்கிளர்ச்சி ""இந்தியாவின் முதலாவது விடுதலைப் போர்", அல்லது "சிப்பாய்க் கலகம்" எனவும் அழைக்கப்படுகிறது. கிழக்கிந்தியக் கம்பெனியின் விரிவாக்கம் இந்தியாவில் வர்த்தக நோக்கங்களுக்காக நிறுவப்பட்ட பிரித்தானியரின் தொழில் மற்றும் தொ...

IRWIN ,THE LORD - FIRST STEP TOWARDS INDIAN INDEPENDENCE

Image
IRWIN ,THE LORD - FIRST STEP  TOWARDS INDIAN INDEPENDENCE இர்வின் பிரபு (The Lord Irwin) (ஏப்ரல் 16, 1881 – திசம்பர் 23, 1959) என்று பரவலாகவும் 1925 முதல் 1934 வரையும் பின்னர் 1934 முதல் 1944 வரை ஆலிபாக்சு வைகௌன்ட்டு (The Viscount Halifax) எனவும் அழைக்கப்பட்ட எட்வர்டு பிரெடிரிக் லின்ட்லெ வுட், ஆலிபாக்சின் முதலாம் பிரபு (Edward Frederick Lindley Wood, 1st Earl of Halifax) 1930களில் பிரித்தானிய கன்சர்வேட்டிவ் கட்சியின் மூத்தத் தலைவர்களில் ஒருவராக விளங்கியவர். இர்வின் பல முக்கியப் அமைச்சகங்களில் பணியாற்றியிருந்தார்; அவற்றில் வெளிநாட்டுச் செயலராக அவர் 1938 முதல் 1940 வரை பணியாற்றியது குறிப்பிடத்தக்கதாகும். இரண்டாம் உலகப் போருக்கு முன்னதாக ஐரோப்பிய நாடுகள் கடைபிடித்த விட்டுக் கொடுத்தல் கொள்கையை வடிவமைத்தவராக இர்வின் கருதப் படுகிறார். இரண்டாம் உலகப் போரின்போது பிரித்தானியத் தூதராக வாசிங்டனில் பணிபுரிந்தார். ஆரம்பகால வாழ்க்கை ஆலிபாக்சு, யார்க் ஷயர் வம்சத்தின், இரண்டாம் ஆலிபாக்சு வைகௌன்ட்டு சார்லஸ் வூட்டிற்கு நான்காவது மகனாகப் பிறந்தார். அவரது மூத்த சகோதரர் மூவரும் இளம் வயத...