Posts

Showing posts with the label HENRIETTA

HENRIETTA SWAN LEAVITT , AMERICAN ASTRONOMER

Image
HENRIETTA SWAN LEAVITT , AMERICAN ASTRONOMER அமெரிக்க வானியலாளர் அமெரிக்க நாட்டைச் சேர்ந்த பெண் வானியலாளரும் விண்மீன்களின் தொலைவைத் துல்லியமாகக் கணிக்கும் வழியைக் கண்டறிந்தவருமான ஹென்ரியேட்டா ஸ்வான் லீவிட் (Henrietta Swan Leavitt) பிறந்த தினம் இன்று (ஜூலை 4). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து: * மசாசூசெட்சில் உள்ள லான் கேச்டெர் என்ற இடத்தில் பிறந்தார் (1868). தந்தை, மத ஊழியர். இவரது பெற்றோர் பிள்ளைகளைக் கண்டிப்புடன் வளர்த்து வந்த தோடு அவர்களது கல்விக்கு முக்கியத்துவமும் அளித்தனர். * பள்ளிப் படிப்பை முடித்த பிறகு, ரெட்கிளிஃப் கல்லூரியில் கிரேக்கம், நுண்கலைகள், தத்துவம், பகுப் பாய்வு வடிவியல் மற்றும் நுண்கணிதம் பயின்று பட்டம் பெற்றார். கல்லூரி இறுதி ஆண்டில் வானியல் பாடத்தைத் தெரிவு செய்தார். எதேச்சையாக எடுத்த முடிவு என்றாலும், பின்னாளில் வானியலே இவரது வாழ்க்கையானது. * திடீரென்று ஏற்பட்ட காய்ச்சலின் பாதிப்பால் கேட்கும் திறனை நிரந்தரமாக இழந்தார். 1880 முதல் ஹார்வர்ட் வான் ஆராய்ச்சி நிலையத்தில் எடுக்கப்பட்ட பல ஆயிரக்கணக்கான புகைப்படத் தட்டுகளை ஆய்வு செய்ய நியமிக...