Posts

Showing posts with the label FORMED 1790

MADURAI DISTRICT FORMED 1790 MARCH 6

Image
MADURAI DISTRICT FORMED  1790 MARCH 6 மதுரை மாவட்டம் இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் மாவட்டங்களில் ஒன்று. இதன் தலைநகரம் மதுரை ஆகும். தற்போதைய திண்டுக்கல், தேனி, விருதுநகர், ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை ஆகிய மாவட்டங்கள் முன்பு மதுரை மாவட்டத்தின் ஒரு பகுதியாக இருந்தன. வரலாறு ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் மதராசு மகாணத்தில் இருந்த சில மாவட்டங்களில் மதுரை மாவட்டமும் ஒன்று. இது தற்போது மதுரையை சுற்றியுள்ள திண்டுக்கல், தேனி, விருதுநகர், ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கியதாக இருந்தது. இந்திய விடுதலைக்குப் பிறகு நிர்வாக வசதிக்காக இது பல்வேறு மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம் 1985 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் மதுரையில் இருந்து பிரிக்கப்பட்டு தனி மாவட்டமாக உருவாக்கப்பட்டது. வருவாய்க் கோட்டம் மதுரை மாவட்டம் மூன்று வருவாய்க் கோட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவை; மதுரை உசிலம்பட்டி மேலூர் வட்டம் மதுரை மாவட்ட ஆட்சியாளர் அலுவலக முகப்பு இம்மாவட்டம் பத்து வட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவையாவன மதுரை (வடக்கு) வட்டம் மதுரை ...