INDIAN ARMY DAY,JANUARY 15
INDIAN ARMY DAY,JANUARY 15 இந்திய படை நாள் உலக நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியாவின் ராணுவ பலம் என்ன? நாம் நட்புடன் இருக்க முயன்றாலும் நம்முடன் பகை நாடுகளாகவே விரோ தம் காட்டி வருகிறது பாகிஸ்தானும், சீனாவும் . சீனா இந்தியா மீது 1962-ம் ஆண்டு போர் தொ டுத்தது. அதன் பின் இந்தியா வுடன் எந்த நேர்முக போரிலு ம் ஈடுபடவில்லை என்றாலும் இந்தியா மீது மறைமுக யுத்தத்தை தொடர்ந்து கொண்டே இருக்கிறது. சீன போரின்போது காஷ்மீர், இமாச்சல பிரதேசம் பகுதியில் கைப்பற்றப்பட்ட பல ஆயிரம் சதுர கிலோ மீட்டர் நிலத்தை இன்னும் திருப்பி தர மறுக்கி றது. சிக்கிம், அருணாச்சல பிரதேச மாநிலம் எங்களுக்குதான் சொந் தம் என்று உரிமை கொண்டாடி வருகிறது. அடிக்கடி இந்திய எல்லைக்குள் ஊடுருவி வலுத்தனம் செய்கிறது. அது மட்டுமல்லாமல் இந்தியாவில் முக்கிய இணைய தளங்களுக்குள் புகுந்து தகவல்களை திருடி அழிக்கிறது. மேலும் எல்லை பகுதிகளிலும் ரோடுக ளை போட்டு ராணுவ முகாம்களையும் வலுப்படுத்தி வருகிறது. இதுநாள் வரை இந்தியாவின் வட பகுதியில் மட்டுமே வாலாட்டி வந்த சீனா இப் போது தென் பகுதியிலும் அச்சுறுத்த...