Posts

Showing posts with the label - 1989

AMANDA BLAKE ,AMERICAN ACTRESS BORN 1929 FEBRUARY 20 - 1989 AUGUST 16

Image
  AMANDA BLAKE ,AMERICAN ACTRESS BORN 1929 FEBRUARY 20 - 1989 AUGUST 16 Amanda Blake (born Beverly Louise Neill, February 20, 1929 – August 16, 1989) was an American actress best known for the role of the red-haired saloon proprietress "Miss Kitty Russell" on the western television series Gunsmoke. Along with her third husband, Frank Gilbert, she ran one of the first successful programs for breeding cheetahs in captivity. Early Amanda Blake was born Beverly Louise Neill in Buffalo, New York,[1] the only child of Jesse and Louise (née Puckett) Neill. Her father was a banker; Blake herself was a telephone operator and briefly attended Pomona College before she took up acting.[2][3] Catherine Moore ″Kate" Barry (1752–1823), one of her ancestors, was a heroine of the American Revolutionary War. She warned local patriots of Banastre Tarleton's approach, giving them time to group and prepare for the Battle of Cowpens (January 17, 1781), a major American victory that helped...

A.M.RAJA , PLAY BACK SINGER OF SOUTH INDIA BORN JULY 1,1929 - 1989 APRIL 8

Image
A.M.RAJA , PLAY BACK SINGER OF SOUTH INDIA BORN JULY 1,1929 - 1989 APRIL 8 ஏமல மன்மதராஜு ராஜா சுருக்கமாக ஏ. எம். ராஜா (சூலை 1, 1929 - ஏப்ரல் 8, 1989) தென்னிந்தியாவின் பிரபலமான திரைப்படப் பின்னணிப் பாடகர்களுள் ஒருவர். 1950களில் இருந்து 1970கள் வரை தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாள மொழிகளில் பல பாடல்களைப் பாடியுள்ளார். அவர் பல படங்களுக்கு இசையமைத்தும் உள்ளார். இவரது மனைவி பிரபலப் பாடகி ஜிக்கி. வாழ்க்கைக் குறிப்பு ராஜா ஆந்திராவின் சித்தூர் மாவட்டம் ராமச்சந்திரபுரத்தில் மன்மதராஜு, லட்சமம்மா ஆகியோருக்குப் பிறந்தார். மூன்று வயதில் தந்தையை இழந்த ராஜாவின் குடும்பம் ரேணுகாபுரத்துக்குச் சென்று குடியேறியது. அங்கேயே உயர்நிலைப்பள்ளிவரை படித்த ராஜா கல்லூரிப்படிப்புக்காக சென்னைக்கு வந்தார். 1951ல் பச்சையப்பா கல்லுரியில் பிஏ (இளங்கலை) முடித்தார். திரையிசைப் பாடகராக இசையார்வம் கொண்ட ஏ. எம். ராஜா கர்னாடக இசையிலும் மேற்கத்திய இசையிலும் தேர்ந்த பயிற்சி பெற்றிருந்தார். கல்லூரியிலேயே புகழ்பெற்ற பாடகராக விளங்கி பல போட்டிகளில் வென்றார். அவரை அடையாளம் கண்ட எச். எம். வி நிறுவனம் இர...