Posts

Showing posts with the label KALYANASUNDARAM

ANBU BAALAM -KALYANASUNDARAM -SIVAKUMAR

Image
  ANBU BAALAM -KALYANASUNDARAM -SIVAKUMAR 'அன்பு பாலம்' கல்யாணசுந்தரம்..... ----------------------------------- தான் அணிந்திருக்கும் வேட்டி சட்டை தவிர தன் சொந்தம் என்று எதுவுமே வைத்துக் கொள்ளாத மனிதர். தன் உடம்பைக்கூட மருத்துவக் கல்லூரி பரிசோதனைக்கு எழுதி வைத்துவிட்ட அதிசயப் பிறவி "அன்பு பாலம்" கல்யாணசுந்தரம் அவர்கள். திருநெல்வேலி- நாங்குநேரி- மேலக்கருவேலங்குளம் பிறந்த ஊர். பால்வண்ணநாதர் -தாயம்மாளுக்கு 13 ஆண்டுகளுக்குப் பின் பிறந்த இரண்டாவது குழந்தை... பள்ளிப்படிப்பு முடிந்து சென்னை மாநிலக் கல்லூரியில் படிக்கிறார் . 1963 -ல் வட எல்லையில் சைனா போர் தொடுத்த நேரம். நேருஜி வேண்டுகோளை ஏற்று கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலி 8.1/2 பவுனை முதல்வர் காமராஜரிடம் வழங்கிய இந்தியாவின் முதல் மாணவ நன்கொடையாளர்.. ஊரில் தன் பங்குக்குக் கிடைத்த 50 லட்சம் பெறுமானமுள்ள சொத்தில், வீட்டை குழந்தைகள் தொண்டு நிறுவனத்திற்கு தானம் செய்தார். நிலத்தை உழுதவர்களுக்கே கொடுத்து விட்டார். திருப்பனந்தாள் கல்லூரியில் நூலகராக வேலையில் சேர்ந்தார். மாதச் சம்பளமாக பெற்றதை, கடைசிவரை ஏழைக் குழந்தைகளுக்கு தானமாகக...

PAALAM KALYANASUNDARAM ,ACTIVISTS BORN MAY 10,1940

Image
PAALAM KALYANASUNDARAM ,ACTIVISTS  BORN MAY 10,1940 பாலம் கல்யாணசுந்தரம் (பிறப்பு:    மே 10,  1940) நூலகரும், சமூக சேவகரும் ஆவார். பாலம் என்ற அமைப்பை நடத்தி வருகிறார். இவர் நூலக அறிவியலில் தங்கப் பதக்கம் வாங்கியுள்ளார். தனது 35-ஆண்டு கால நூலகப் பணியில் தான் சம்பாதித்த அனைத்தையும் அறக்கட்டளைகளுக்கே கொடுத்து உள்ளார்.[1]. ஏழைகளுக்கு தொண்டு செய்யவேண்டும் என்பதற்காகவே திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்கிறார். வாழ்க்கைச் சுருக்கம் கல்யாணசுந்தரம் திருநெல்வேலி, மேலக்கருவேலங்குளம் என்ற ஊரில் 1940 ஆம் ஆண்டில் பிறந்தவர். திருமணமாகாதவர்.[2] செயின்ட் சேவியர் கல்லூரியில் தமிழில் படித்து பிஏ இளங்கலைப் பட்டம் பெற்றார். ஒரே ஒரு மாணவராக இருந்ததால் அவரை வேறு பாடம் எடுக்கச் சொல்லி வற்புறுத்தினார்கள். ஆனால் தமிழ் மொழி மேல் கொண்ட ஆர்வம் காரணமாக அவர் அதிலே பிடிவாதமாக இருந்தார். பின்னர் கருமுத்து தியாகராஜ செட்டியார் பணம் கொடுத்துப் படிக்க உதவினார்[3]. 1963ஆம் ஆண்டு சென்னை பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டிருக்கும் பொழுது இந்திய சீனப் போரின் போது சவகர்லால் நேருவின் வானொலிப் பேச்சை...

PATTUKOTTAI KALYANASUNDARAM LYRICS / POET BORN 1930 APRIL 13- 1959,OCTOBER 8

Image
PATTUKOTTAI KALYANASUNDARAM  LYRICS / POET   BORN 1930 APRIL 13- 1959,OCTOBER 8 பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் (ஏப்ரல் 13, 1930 - அக்டோபர் 8, 1959) ஒரு சிறந்த தமிழ் அறிஞர், சிந்தனையாளர், பாடலாசிரியர் ஆவார். எளிமையான தமிழில் சமூக சீர்திருத்தக் கருத்துகளை வலியுறுத்திப் பாடியது இவருடைய சிறப்பாகும். இவருடைய பாடல்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டுள்ளன. வாழ்க்கைக் குறிப்பு பிறப்பு வளர்ப்பு குடும்பம் தமிழ் நாடு மாநிலம் தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள செங்கப்படுத்தான்காடு என்னும் சிற்றூரில் அருணாச்சலனார் - விசாலாட்சி ஆகியோருக்கு இளைய மகனாக 13.04.1930-ல் எளிய விவசாய குடும்பத்தில் பிறந்தார். இவர் தந்தையும் கவி பாடும் திறன் பெற்றவர். கணபதிசுந்தரம் என்கிற மூத்த சகோதரரும் வேதநாயகி என்கிற இளைய சகோதரியும் உள்ளனர். பள்ளிப்படிப்பு மட்டுமே கொள்ள முடிந்த கல்யாணசுந்தரம் திராவிட இயக்கத்திலும், கம்யூனிசத்திலும் ஈடுபாடு கொண்டிருந்தார். இவருடைய துணைவியார் பெயர் கௌரவாம்பாள். 1959-ஆம் ஆண்டு இவர்களுடைய குழந்தை குமரவேல் பிறந்தது. அதே ஆண்டில் (08.10.1959) இவர் அகால மரணம் அடைந்த...

PATTUKOTTAI KALYANASUNDARAM பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் என்ற பாட்டு க்கோட்டை மறைவு அக்டோபர் 8, 1959

Image
PATTUKOTTAI KALYANASUNDARAM  பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்  என்ற  பாட்டு க்கோட்டை   மறைவு   அக்டோபர் 8, 1959 பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் (ஏப்ரல் 13, 1930 - அக்டோபர் 8, 1959) ஒரு சிறந்த தமிழ் அறிஞர், சிந்தனையாளர், பாடலாசிரியர் ஆவார். எளிமையான தமிழில் சமூக சீர்திருத்தக் கருத்துகளை வலியுறுத்திப் பாடியது இவருடைய சிறப்பாகும். இவருடைய பாடல்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டுள்ளன. வாழ்க்கைக் குறிப்பு[மூலத்தைத் தொகு] பிறப்பு வளர்ப்பு குடும்பம்[மூலத்தைத் தொகு] தமிழ் நாடு மாநிலம் தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள செங்கப்படுத்தான்காடு என்னும் சிற்றூரில் அருணாச்சலனார் - விசாலாட்சி ஆகியோருக்கு இளைய மகனாக 13.04.1930-ல் எளிய விவசாய குடும்பத்தில் பிறந்தார். இவர் தந்தையும் கவி பாடும் திறன் பெற்றவர். கணபதி சுந்தரம் என்கிற சகோதரரும் வேதாம்பாள் என்கிற சகோதரியும் உள்ளனர். பள்ளிப்படிப்பு மட்டுமே கொள்ள முடிந்த கல்யாணசுந்தரம் திராவிட இயக்கத்திலும், கம்யூனிசத்திலும் ஈடுபாடு கொண்டிருந்தார். இவருடைய துணைவியார் பெயர் கௌரவாம்பாள். 1959-ஆம் ஆண்டு இவர்களுடைய குழந்தை க...