KARNAN ,SUPERB CINEMATOGRAPHER
KARNAN ,SUPERB CINEMATOGRAPHER #இனிய_நினைவுகளில் #ஒளிப்பதிவு_மேதை #இயக்குநர்_கர்ணன் #இந்திராணி_பிலிம்ஸ் வழங்கும்... #மக்கள்_கலைஞரின்.... இந்த மூன்று மந்திரப்பெயர்களை சினிமா போஸ்டரில் பார்த்தவுடனே,சினிமா தியேட்டரை நோக்கி தலைதெறிக்க ரசிகனை ஓட வைத்தது 60-70 களின் மறக்க முடியாத நினைவு... இங்கிலீஷ் காரன மட்டும்தான் "Western-cow boy" படங்களை எடுக்க முடியுமா? நானும் தான் எடுப்பேன் . என்று சவால் விட்டு, தமிழிலும் ஹாலிவுட் கெட்டப்போடு படமெடுத்து பட்டையை கிளப்பியவர் கர்ணன்....!!! இன்றைய விலை உயர்ந்த-தொழில் நுட்ப வசதிகளோடு கூடிய கேமாராக்களை வைத்து படமெடுக்கும் இந்தக்காலத்தைவிட, அந்த கால வசதிகள் இல்லாத சாதாரண கேமரைவை வைத்தே ஓடும் குதிரையின் முகத்திலிருந்து ரேக்ளா வண்டி ஓட்டும் கதாநாயகனின் முகத்தை காட்டியும் -ஓடும் காரின் சக்கரத்திலிருந்து பின்னால் துறத்தி வரும் காரை Focus செய்து தெறிக்கவிட்டவர் கர்ணன். அதே போன்று சாதாரண துப்பாக்கியை, படம் பார்க்கிற ரசிகனுக்கு ஒரு பீரங்கி போல் காட்டி அல்லு தெரிக்கவிட்டவர் "ஒளிப்பதிவு மேதை" கர்ணன். காலம் வெல்...