Posts

Showing posts with the label P.SANTHAKUMARI

P.SANTHAKUMARI , LEGEND SINGER / ACTRESS BORN 1920 MAY 17 - 2006 JANUARY 16

Image
P.SANTHAKUMARI , LEGEND SINGER / ACTRESS  BORN 1920 MAY 17 - 2006 JANUARY 16 .P.சாந்த குமாரி (பிறப்பு-17.5.1920-இறப்பு-16.1.2006)- வயது-86. இவர் கதாநாயகியாகவும் குணச்சித்திர வேடங்களிலும் 250-க்கும் மேற்பட்ட தமிழ், தெலுங்குத் திரைப்படங்களில் நடித்துள்ளார். பல தெலுங்குத் திரைப்படங்களில் பின்னணியும் பாடியுள்ளார். இவர் பழம்பெரும் இயக்குநர், தயாரிப்பாளர் பி.புல்லையா என்பவரது மனைவி ஆவார். வசந்த மாளிகை திரைப்படத்தில் சிவாஜிகணேசனின் தாயாக நடித்திருப்பவர் இவர் தான். பழமைகளின் மீது அபார நாட்டம் கொண்ட ஆர்.பி.ராஜநாயஹம் என்ற பண்பாளர் சாந்தகுமாரி அவர்கள் குறித்து தனது http://rprajanayahem.blogspot.in என்ற வலைத்தளத்தில் கீழ்கண்டவாறு எழுதியுள்ளார். அவருக்கு எனது நன்றி. சாந்தகுமாரி  – பழைய பட ரசிகர்கள் இவரை இப்போது கூட நினைவில்  வைத்திருக்க முடியும். ஏனென்றால் அந்தக் காலத்தில் மிகப் பிரபலமான இரண்டு படங்களைப் பார்க்காத தமிழர்கள் இருக்கவே முடியாது. 1. சிவந்தமண்(1969 ) 2.வசந்தமாளிகை (1972 ) இந்த இரண்டுப் படங்களிலும் கதாநாயகனுக்கு அம்மாவாக நடித்தவர் ! சிவந்த மண்ணில...

P.SANTHAKUMARI , A LEGEND ACTRESS,LYRICS,SINGER BORN 1920 MAY 17- 2006 JANUARY 16

Image
P.SANTHAKUMARI , A LEGEND ACTRESS,LYRICS,SINGER BORN 1920 MAY 17- 2006 JANUARY 16 பி. சாந்தகுமாரி என அழைக்கப்படும் பூவுலதாசு சாந்தகுமாரி[1] (P. Santhakumari, 17 மே 1920 – 16 சனவரி 2006) தெலுங்கு, தமிழ், இந்தி மொழித் திரைப்படங்களில் நடித்த தென்னிந்திய நடிகையாவார். ஏறத்தாழ 50 ஆண்டு காலத்திற்கு திரைப்படங்களில் நடித்தார். தெலுங்கு, தமிழ்த் திரைப்பட இயக்குனரான பி. புல்லையா சாந்தகுமாரியின் கணவராவார்.[2] பிறப்பும் தொடக்க வாழ்வும் சுப்பம்மா எனும் இயற்பெயரைக் கொண்ட சாந்தகுமாரி, கடப்பா எனும் மாவட்டத்தில் நடுத்தரக் குடும்பம் ஒன்றில் சீனிவாசராவ், பெட்ட நரசம்மா ஆகியோருக்குப் பிறந்தவர். தந்தை ஒரு நடிகர், தாயார் கருநாடக இசைப் பாடகி. சிறு வயதிலேயே சாந்தகுமாரிக்கு இசைப் பயிற்சி வழங்கப்பட்டது. கடப்பையில் நான்காம் பாரம் வரை தனது பள்ளிப் படிப்பை முடித்தார். கருநாடக இசையில் மேலும் பயிற்சி பெறுவதற்காக 1934 இல் சென்னை வந்தார்.[1] பேராசிரியர் சாம்பமூர்த்தியிடம் மாணவியாகச் சேர்ந்து வாய்ப்பாட்டும் வயலின் வாசிப்பும் கற்றார். அப்போது சக மாணவியாக இருந்தவர் டி. கே. பட்டம்மாள் ஆவார்.[2] தனத...