BILL CLINTON ,42 ND PRESIDENT OF U S A BORN 1946 AUGUST 19
BILL CLINTON ,42 ND PRESIDENT OF U S A BORN 1946 AUGUST 19 வில்லியம் ஜெஃபர்சன் கிளின்டன் அல்லது பில் கிளின்டன் (பிறப்பு வில்லியம் ஜெஃபர்சன் பிலைத், ஆகஸ்டு 19, 1946) ஐக்கிய அமெரிக்காவின் 42வது குடியரசுத் தலைவராக 1993 ஆம் ஆண்டு முதல் 2001 வரை பதவி வகித்தவர் ஆவார்.[1] இதற்கு முன் இவர் ஆர்கன்சஸ் மாநிலத்தின் ஆளுநராக இருந்தார். இவரின் மனைவி இலரி கிளின்டன் 2008இல் அமெரிக்கக் குடியரசுத் தலைவர் தேர்தலில் மக்களாட்சிக் கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட்டுத் தோல்வி அடைந்தார். புதிய ஜனநாயகவாதியாக கருதப்பட்ட பில் கிளின்டன், மூன்றாம் வழி தத்துவ ஆளுமை, இவரது இருமுறை ஜனாதிபதி ஆட்சிக்காலத்தைப் பிரபலப்படுத்தியது. வட அமெரிக்க சுதந்திர வர்த்தகக் கோட்பாட்டிலும், நலக் காப்பீட்டுதிட்டத்திலும் இவரது செயல்திட்டங்கள் நடுநிலைமையுடன் விளங்குவதாகக் கருதப்பட்டன அமெரிக்க முன்னாள் அதிபர் பில் கிளின்டனுக்கும் பாலிவுட் நடிகை மல்லிகா ஷெராவத்துக்கும் ஒரு ஒற்றுமை இருக்கிறது. என்னவாக இருக்கும் என்று குழப்பமா? இவர்கள் இருவரும் தங்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்த வீகன் உணவுகளை மட்டுமே சாப்பிடுகின்றனர் என்பது த...