Posts

Showing posts with the label Telugu

PRIYAMANI , TELUGU ACTRESS BORN JUNE 4,1984

Image
 PRIYAMANI , TELUGU ACTRESS  BORN JUNE 4,1984 பிரபல நடிகைப்ரியா மணி  1984 ஜூன் 4 இல் பிறந்தார் . பிரியாமணி (Priyamani, பிறப்பு: சூன் 4, 1984) என்கின்ற பிரியா வாசுதேவ் மணி ஐயர் தேசிய விருது பெற்ற இந்தியத் திரைப்பட நடிகை மற்றும் வடிவழகி. இவர் 2006 ஆம் ஆண்டு தமிழ் திரைப்படம் பருத்திவீரனில் முத்தழகு எனும் கதாபாத்திரத்தில் நடித்ததற்காக 'சிறந்த நடிகைக்கான தேசிய திரைப்பட விருது' கொடுக்கப்பட்டது.'பருத்திவீரன்' நடிகை பிரியா மணி, தான் நடிக்காத படத்திற்க்கு நஷ்டஈடு கேட்டு தெலுங்கு சினிமா சங்கத்தின... பெங்களூர் – நடிகை பிரியாமணி-முஸ்தபா ராஜ் நிச்சயதார்த்தம் குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள் முன்னிலையில் நேற்று  முன்தினம் நடைபெற்றுள்ளது. பருத்திவீரன் உட்பட ஏராளமான படங்களில் நடித்துப் புகழ்பெற்றவர் பிரியாமணி. இப்படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதையும் இவர் வென்றார். ஒரு கிரிக்கெட் போட்டியில் தொழில் அதிபரான முஸ்தபா ராஜை சந்தித்த பிரியாமணி, விரைவில் அவரின் காதலியாக மாறினார்.இதுகுறித்து பிரியாமணி “நாங்கள் இருவரும் உயிருக்குயிராக காதலிக்கிறோம்...

TELUGU CINEMA -FROM BEGINNING

Image
TELUGU CINEMA -FROM BEGINNING The word 'cinema' was derived from a Greek word 'Kinema' which means to move further or to move ahead. In 1886 Lumiar Brothers exhibited a silent picture at Bombay. Later R.G.Torney, with the assistance and help of foreign technology, produced two silent movies Bhaktha Pundalika in 1910 and Raja Durbar in 1911. It was Dundiraj Govind Falke - the first Indian to produce a silent picture without the aid of foreign technology or technicians. It was he who produced and directed Raja Harischandra and also acted in the title role. The movie was released on 3rd May, 1913. To commemorate his name the Government of India is honoring the stalwarts in filmdom for their services by giving the "Dada Saheb Falke" awards since 1970. Devika Rani was the first recipient of this award. The under mentioned personalities from the Telugu cinema field were honored with the Dada Saheb Falke award for the years mentioned against their nam...

B.VITTALACHARYA ,TELUGU DIRECTOR BORN 1920 JANUARY 18 - 1999 MAY 28

Image
B.VITTALACHARYA ,TELUGU DIRECTOR BORN 1920 JANUARY 18 - 1999 MAY 28 .பி. விட்டலாச்சாரியா (B. Vithalacharya or B. Vittalacharya)[1] (சனவரி 18,1920 – 28 மே 1999) இந்தியத் திரைப்பட இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார். இவர் கன்னடம், தெலுங்கு மற்றும் தமிழ் மொழிகளில் திரைப்படங்களை இயக்கியவர்.[2] விட்டல் புரடெக்சன் எனும் பெயரில், விட்டலாச்சரியா தனது சொந்த திரைப்பட நிறுவனத்தை நிறுவி, 1953ல் இராச்சிய லெட்சுமி எனும் கன்னடத் திரைப்படத்தை தயாரித்து, இயக்கினார். 1954ல் தெலுங்கு மொழியில் கன்னியாதானம் எனும் திரைப்படத்தை இயக்கினார். பின்னர் திரைப்படங்களை இயக்க சென்னைக்கு நிரந்தரமாக குடிபெயர்ந்தார். இவர் என். டி. இராமராவை கதாநாயகனாகக் கொண்டு 19 தெலுங்குத் திரைப்படங்களை இயக்கியுள்ளார். இவரது தெலுங்கு மற்றும் கன்னடத் திரைப்படங்கள் தமிழ் மொழியில், மொழி மாற்றம் செய்து வெளியிடப்பட்டுள்ளது. விட்டலாச்சார்யா -சிவாஜி ,எம்ஜியாருக்கு முன்னரே இவரை தெரிந்து கொண்டே ஆகவேண்டும் அன்றைய 1960`ரசிகர்களுக்கு -மாயாஜாலங்கள் ,பிராணிகளை வைத்து படம் எடுத்த தெலுங்கு சின்னப்பா தேவர் இவர் வெள்ளையனே...