Thursday, 4 June 2020

PRIYAMANI , TELUGU ACTRESS BORN JUNE 4,1984



 PRIYAMANI , TELUGU ACTRESS 
BORN JUNE 4,1984

பிரபல நடிகைப்ரியா மணி 
1984 ஜூன் 4 இல் பிறந்தார்

.


பிரியாமணி (Priyamani, பிறப்பு: சூன் 4, 1984) என்கின்ற பிரியா வாசுதேவ் மணி ஐயர் தேசிய விருது பெற்ற இந்தியத் திரைப்பட நடிகை மற்றும் வடிவழகி. இவர் 2006 ஆம் ஆண்டு தமிழ் திரைப்படம் பருத்திவீரனில் முத்தழகு எனும் கதாபாத்திரத்தில் நடித்ததற்காக 'சிறந்த நடிகைக்கான தேசிய திரைப்பட விருது' கொடுக்கப்பட்டது.'பருத்திவீரன்' நடிகை பிரியா மணி, தான் நடிக்காத படத்திற்க்கு நஷ்டஈடு கேட்டு தெலுங்கு சினிமா சங்கத்தின...

பெங்களூர் – நடிகை பிரியாமணி-முஸ்தபா ராஜ் நிச்சயதார்த்தம் குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள் முன்னிலையில் நேற்று  முன்தினம் நடைபெற்றுள்ளது. பருத்திவீரன் உட்பட ஏராளமான படங்களில் நடித்துப் புகழ்பெற்றவர் பிரியாமணி.


இப்படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதையும் இவர் வென்றார். ஒரு கிரிக்கெட் போட்டியில் தொழில் அதிபரான முஸ்தபா ராஜை சந்தித்த பிரியாமணி, விரைவில் அவரின் காதலியாக மாறினார்.இதுகுறித்து பிரியாமணி “நாங்கள் இருவரும் உயிருக்குயிராக காதலிக்கிறோம். இந்த ஆண்டு இறுதிக்குள் எங்களது திருமணம் நடைபெறும்” என்று சமீபத்தில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பிரியாமணி-முஸ்தபாராஜ் நிச்சயதார்த்தம் கடந்த சனிக்கிழமை பெங்களூரில் உள்ள பிரியாமணியின் வீட்டில் நடைபெற்றது. இதில் குடும்ப உறுப்பினர்கள், நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.இந்த வருட இறுதிக்குள் இருவரின் திருமணம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ”நான் சினிமாவை விட்டு ஒருபோதும் விலக மாட்டேன். திருமணத்துக்கு பிறகும் நல்ல கதைகளை தேர்வு செய்து தொடர்ந்து நடிப்பேன்” என்று சினிமா குறித்த கேள்விக்கு பிரியாமணி பதிலளித்திருக்கிறார்.

முன்னதாக மலையாள இளம் நடிகர்களில் ஒருவரான கோவிந்த் பத்ம சூர்யாவை, பிரியாமணி காதலிப்பதாக செய்திகள் வெளியானது குறிப்பிடத்தக்கது. பருத்தி வீரன் திரைப்படம் கார்த்திக் மற்றும் ப்ரியாமணி வாழ்க்கையில் அவர்களுக்கு திருப்புமுனையாக அமைந்த திரைப்படம் என்றால் அது மிகையல்ல. சிறந்த நடிகை என்ற பெயருடன் வலம்வந்த ப்ரியாமணி திருமணத்திற்கு பிறகு நடிப்பில் இருந்து சற்று விலகினார்.



இந்நிலையில் மீண்டும் “வெப் சீரிஸ்” மூலம் களமிறங்க உள்ளார். இந்தி நடிகர் மனோஜ் பாஜ்பாய் – பிரியா மணி – சந்தீப் கிஷன் கூட்டணியில் ‘தி பேமிலி மேன்’ எனும் திரில்லர் தொடர் அமேசானில் செப்டம்பர் 20ந்தேதி முதல் வெளியாக உள்ளது.இந்த தொடரை டி2ஆர் பிலிம்ஸ் தயாரித்துள்ளது. தேசிய புலானாய்வு அமைப்பின் மிகுந்த ரகசியமான சிறப்பு களத்தில் பணிபுரியும் ஸ்ரீகாந்த் திவாரி, நாடு மற்றும் நாட்டு மக்களின் மீது பெரிய அளவிலான பயங்கரவாத தாக்குதல்களைக் கண்டறிந்து தடுக்கவும், அதே சமயம் தனது குடும்பப் பொறுப்புகளையும் கவனித்து சிறப்பாகச் செயல்படுகிறார் என்பது தான் ‘தி பேமிலி மேன்’ தொடரின் கதை ஆகும்
நடிகை பிரியா மணிக்கு (31) அவரது நீண்ட கால காதலன் முஸ்தபா ராஜுடன் பெங்களூரில் நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது.
இதுகுறித்து நடிகை பிரியா மணி  தனது டுவிட்டரில் வெளியிட்ட பதிவில்,

"எனக்கும் முஸ்தபா ராஜுக்கும் குடும்பத்தினர் முன்னிலையில் கடந்த வெள்ளிக்கிழமை (மே.27) பெங்களூரு, பனசங்கரியில் உள்ள வீட்டில் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது' என்று குறிப்பிட்டுள்ளார். இதில் இரு குடும்பத்தினர், நெருங்கிய நண்பர்கள் மட்டும் கலந்துகொண்டுள்ளனர்.
சில ஆண்டுகளுக்கு முன், இந்தியப் பிரிமியர் லீக் கிரிக்கெட் ஆட்டம் ஒன்றைக் காணச் சென்ற போது பிரியாமணியும் முஸ்தபாவும் சந்தித்துக் கொண்டதாக, அவ்விருவருக்கும் நெருக்கமான தகவல்கள் கூறுகின்றன. அவர்கள் இருவரும் இவ்வாண்டு இறுதிக்குள் திருமணம் செய்துகொள்ளவிருப்பதாகச் சொல்லப்படுகிறது.

'கண்களால் கைதுசெய்' தமிழ் படத்தின் மூலம் திரையுலகில் கால்பதித்தவர் நடிகை பிரியாமணி, தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் 50க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். "பருத்தி வீரன்' என்ற படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதையும் இவர் பெற்றுள்ளார்.

ஷாருக்கானுக்காக இந்தி படத்தில் அப்படி நடித்தேன், இனி அதை செய்ய மாட்டேன் என்று நடிகை பிரியாமணி தெரிவித்துள்ளார்.
2.
பிரியாமணி (Priyamani) என்கின்ற பிரியா வாசுதேவ் மணி ஐயர் தேசிய விருது பெற்ற இந்தியத் திரைப்பட நடிகை மற்றும் வடிவழகி. இவர் 2006 ஆம் ஆண்டு தமிழ் திரைப்படம் பருத்திவீரனில் முத்தழகு எனும் கதாபாத்திரத்தில் நடித்ததற்காக 'சிறந்த நடிகைக்கான தேசிய திரைப்பட விருது' கொடுக்கப்பட்டது.



அதன் பிறகு நடிப்பை விட்டு விலகி டிவி நிகழ்ச்சிக்கு நடுவராக சென்றுள்ளார்.அதைத் தொடர்ந்து பல மொழிகளில் இவர் டிவி நிகழ்ச்சிக்கு நடுவராக இருந்தது வருகிறார்.
இவர் தற்போது தனக்கென ஒரு தனி மொபைல் அப் ஒன்றை அறிமுகம் செய்துள்ளார். ஏன் என்ற காரணம் இன்னும் தெரியவில்லை. அந்த அப்பின் பயன் என்ன என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

பிரியாமணி (Priyamani) என்கின்ற பிரியா வாசுதேவ் மணி ஐயர் தேசிய விருது பெற்ற இந்தியத் திரைப்பட நடிகை மற்றும் வடிவழகி. இவர் 2006 ஆம் ஆண்டு தமிழ் திரைப்படம் பருத்திவீரனில் முத்தழகு எனும் கதாபாத்திரத்தில் நடித்ததற்காக 'சிறந்த நடிகைக்கான தேசிய திரைப்பட விருது' கொடுக்கப்பட்டது.


.கவர்ச்சியில் புது நடிகைகளை ஓவர் டேக் செய்யும் முத்தழகு!


பிரியா மணி எத்தனை படங்களில் நடித்திருந்தாலும் அவர் தமிழக மக்களுக்கு முத்தழகாக தான் பரிட்சயம். தமிழில் இயக்குனர் பாலு மகேந்திராவின் அது ஒரு கனா காலம் திரைப்படத்தில் அறிமுகமான அவர் அதைத் தொடர்ந்து தெலுங்கி, ஹிந்தி படங்களிலும் நடித்தார். ஆனால் பருத்திவீரன் தான் அவருக்கு சிறந்த அங்கீகாரத்தை பெற்றுத் தந்தது

Priyamani (born June 4, 1984) is an Indian film actress and model, who appears mainly in films made in southern India.

Priyamani was born in a family with roots in Palakkad and grew up in Bengaluru. She made her film acting debut in the 2003 Telugu film Evare Atagaadu directed by P Bhanu Shankar. She made her Tamil and Malayalam debuts in 2004, with films Kangalal Kaidhu Sei and Sathyam respectively. She broke into the big league with the 2006 Telugu film Pellaina Kothalo. The film was a super hit and brought instant stardom to the struggling actress.[1]


In 2007, Priyamani gained widespread recognition for her role as village girl Muththazhagu in the Tamil film Paruthiveeran, receiving National Film Award for Best Actress and Tamil Nadu State Film Award for Best Actress for her performance. During the same year, she achieved commercial success in Telugu cinema with S. S. Rajamouli-directed Yamadonga.[1] In 2008, Priyamani received further critical acclaim for her role as Malavika in the Malayalam film Thirakkatha, written and directed by Ranjith.[1] The following year, she made her Kannada film debut in Raam which proved to be a commercial and critical success. Priyamani made her Hindi film debut through Mani Ratnam's bilingual in Tamil and Hindi, titled Raavan and Raavanan respectively. In 2012, her portrayal of conjoined twins in the multilingual film Chaarulatha, based on Thai film Alone, gained critical praise.

No comments:

Post a Comment