Friday 5 June 2020

RAMBHA ,ACTRESS BORN 1974 JUNE 5



RAMBHA ,ACTRESS BORN 1974 JUNE 5



ரம்பா (பிறப்பு: சூன் 5, 1974) ஓர் இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். அவருடைய இயற்பெயர் விசயலட்சுமி ஆகும். திரைப்படத்திற்காகத் தனது பெயரை முதலில் அம்ரிதா எனவும், பின் ரம்பா எனவும் மாற்றி வைத்துக்கொண்டார்.

அவர் ஆந்திர மாநிலம் விசயவாடாவைச் சேர்ந்தவர். அவர் தெலுங்கு, தமிழ், மலையாளம், இந்தி, கன்னடம், பெங்காலி மற்றும் போஜ்புரி மொழிகளில் பல வெற்றித் திரைப்படங்களில் நடித்துள்ளார். கலைஞர் தொலைக்காட்சியின் வெற்றி நிகழ்ச்சியான மானாட மயிலாட நிகழ்ச்சியின் நடுவராக பங்குபெற்று புகழ் பெற்றார்.
வாழ்க்கைக் குறிப்புகள்



ரம்பா நடித்த முதல் படம் ஈ.வி.வி.சத்யநாராயணா இயக்கிய 1993ஆம் ஆண்டு வெளியான ஆ ஒக்கடு அடக்கு என்ற தெலுங்குப் படமாகும்.

மலையாளத்தில் அவருடைய முதல் படம் வினீத்துடன் நடித்து 1992ஆம் ஆண்டு வெளியான சர்கம் ஆகும். அதே ஆண்டு வினீத்துடன் நடித்து வெளியான மற்றொருத் திரைப்படம் சம்பகுளம் தச்சன் ஆகும். தமிழில் அவர் நடித்த முதல் படம் கதிர் இயக்கத்தில் 1993ஆம் ஆண்டு வெளியான உழவன் ஆகும். அவருடைய இரண்டாவது படமான உள்ளத்தை அள்ளித்தா வெற்றி பெற்று அவருக்குப் பெரும் புகழை அள்ளித் தந்தது. அவருடைய ரசிகர்கள் அவரை தொடை அழகி என்று அழைதனர். ரம்பா அவருடைய சகோதரர் வாசுவுடன் இணைந்து த்ரீ ரோசஸ் என்ற தமிழ்த் திரைப்படத்தைத் தயாரித்தார்.


அத்திரைப்படத்தில் ரம்பாவுடன் இணைந்து ஜோதிகா மற்றும் லைலா ஆகியோர் நடித்தனர்.ரம்பா நடித்த குயிக் கன் முருகன் என்ற திரைப்படம் ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு என பல்மொழிகளில் வெளியாகி வெற்றி பெற்றது. அதில் அவர் நடித்த மேங்கோ டாலி என்ற கதாபாத்திரத்தின் மூலம் புகழ் பெற்றார். தற்பொழுது கனடா நாட்டைச் சேர்ந்த மேஜிக் உட் என்ற நிறுவனத்தின் விளம்பரத் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.[1] தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் கொடிகட்டி பறந்த பிரபல நடிகை ரம்பா கடந்த 23ம் தேதி 3வது குழந்தையை பெற்றெடுத்தார். இதனை தனதி இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

நடிகை ரம்பா மற்றும் இந்திரனுக்கு 3வது குழந்தை பிறந்தது:
தமிழ் சினிமாவில் 90களில் கொடிகட்டி பறந்த நடிகைகளில் ஒருவர் ரம்பா. இவர் இந்திரன் என்பவரை திருமணம் செய்து கொண்டு சினிமா பக்கம் வராமல் இருந்தார். இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர், நடுவில் கணவருடன் ஏற்பட்ட பிரச்சனையால் பிரிந்து வாழ்ந்தார். இறுதியில் இருவரும் தங்களுக்கு இடையே இருந்த மனஸ்தாபங்களை முடித்துகொண்டு சேர்ந்து வாழ முடிவெடுத்தனர்.  அதன் அடிப்படையில் நீதிமன்றம் உதவியோடு இப்போது இருவரும் இணைந்து வாழ்கின்றனர்.


மூன்றாவது முறையாக கர்ப்பமான ரம்பாவிற்கு சீமந்த செய்யப்பட்ட புகைப்படங்கள் எல்லாம் சமூக வலைதளங்களில் வைரலானது. தற்போது ரம்பா மூன்றாவது முறையாக ஆண் குழந்தைக்கு அம்மா ஆகியுள்ளார். குழந்தை செப்டம்பர் 23,2018ம் தேதி பிறந்துள்ளது. 
இந்த நல்ல செய்தியை ரம்பா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். தங்களின் குடும்பத்திற்கு வந்துள்ள புதிய நபரின் வரவை சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.




.தமிழ் திரையுலகில் 1990-களில் ரம்பா முன்னணி நாயகியாக இருந்தவர் நடிகை ரம்பா. ‘உள்ளத்தை அள்ளித்தா’, சுந்தரபுருஷன், செங் கோட்டை, அருணாசலம், வி.ஐ.பி., காதலா காதலா, மின்சார கண்ணா, ஆனந்தம் உள்பட பல ஹிட் படங்களில் நடித்துள்ளார். தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னட படங்களிலும் நடித் துள்ளார்.



2010-ல் கனடா தொழில் அதிபர் இந்திரன் பத்மநாபனை திருமணம் செய்து கொண்டார். தற்போது கணவருடன் டோரண்டோவில் வசிக்கிறார்.தற்போடி டிவி ரியாலிட்டி ஷோவில் நடுவராக இருந்து வருகிறார்.

ரம்பாவுக்கு சென்னை யிலும் ஐதராபாத்திலும் வீடுகள் உள்ளன. ஐதராபாத் வீட்டில் தனது நகைகளை பீரோவில் பூட்டி வைத்து இருந்தார். அந்த நகைகள்தான் மாயமாகியுள்ளது. இந்த வீட்டில் ரம்பாவின் அண்ணன் வசிக்கிறார். அவர் வெளியே சென்று இருந்த போது யாரோ வீட்டுக்குள் புகுந்து நகைகளை கொள்ளையடித்து உள்ளனர். ரொக்க பணமும் திருட்டு போய் உள்ளது.

இது குறித்து ரம்பா சகோதரர் சீனிவாஸ் போலீசில் புகார் அளித்தார். தனது மனைவி குடும்பத்தினர் நகைகளை திருடி இருக்கலாம் என சந்தேகிப்பதாக புகாரில் தெரிவித்து உள்ளார். புகார் மனுவில் அவர் கூறி இருப்பதாவது:-


திரைப்படங்கள்[தொகு]


ஆண்டுதிரைப்படங்கள்கதாப்பாத்திரங்கள்குறிப்பு
1993உழவன்
1996உள்ளத்தை அளித்தாஇந்து
1996சுந்தர புருஷன்வள்ளி
1996சிவசக்தி (திரைப்படம்)பிரியா
1996செங்கோட்டையமுனா
1997தர்ம சக்கரம்
1997அடிமைச் சங்கிலி
1997வி.ஐ.பிஇந்து
1997அருணாச்சலம் (திரைப்படம்)நந்தினி
1997ராசி (திரைப்படம்)மீனா
1997ஜானகிராமன்காயத்ரி
1998காதலர் தினம் (திரைப்படம்)
1998நினைத்தேன் வந்தாய்சப்னா
1998காதலா காதலாஜானகி
1999உனக்காக எல்லாம் உனக்காகஇந்து
1999உன்னருகே நான் இருந்தால்ரம்பா
1999பூமகள் ஊர்வலம்கவிதா
1999மின்சாரக் கண்ணாபிரியா
1999சுயம்வரம் (1999 திரைப்படம்)ஊர்வசி
1999என்றென்றும் காதல்மீனு
2000குங்குமப்பொட்டுக்கவுண்டர் (திரைப்படம்)அலமேலு கந்தசாமி
2000அன்புடன்
2000சுதந்திரம் (2000 திரைப்படம்)திவ்யா
2001அழகான நாட்கள்இந்து
2001ஆனந்தம் (திரைப்படம்)ரேனுகா மாதவன்
2003திரீ ரோசஸ் (திரைப்படம்)சாரு
2003பந்தா பரமசிவன்மஞ்சு
2004சத்திரபதி
2004அழகிய தீயே
2005சுக்ரன்
2009கிவிக் கன் முருகன்மேங்கோ டோலி
2010ஒரு காதலன் ஒரு காதலி
2010பெண் சிங்கம்மைதிலி


எனது தங்கை ரம்பாவின் நகைகளை வீட்டில் வைத்து இருந்தேன். அவற்றை காண வில்லை. கொள்ளை போன நகைகளில் மதிப்பு ரூ.4.5 கோடி ஆகும். நகைகளை என் மனைவி பல்லவி குடும்பத் தினர் திருடி இருக்கலாம் என்று நினைக்கிறேன். பல்லவியுடனும், அவரது குடும்பத்தினருடனும் எனக்கு கருத்து வேறுபாடு உள்ளது. ஏற்கனவே அவர்கள் ரம்பா மீதும் என் மீதும் பொய் புகார் அளித்து இருந்தனர்.  என்னிடம் ரூ.1 கோடி கேட்டு நிர்பந்தமும் செய்து வந்தார்கள். இந்த நிலையில்தான் ரம்பாவின் நகைகள் காணாமல் போய் உள்ளன.  திருடியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.




.

.

No comments:

Post a Comment