HIV -AIDS ,WHERE INTRODUCED
1981,JUNE 5 IN AMERICA
எச்.ஐ.வி / எய்ட்ஸ்
சமூகத்தில் பன்னெடுகாலமாக உற்று நோக்கினால் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு நோய்கள் மனித சமூகத்திற்க்கு அச்சுறுத்தலாகவே இருந்து வந்துள்ளது. அம்மை, காலரா, பிளேக், தொழுநோய் என பட்டியலிடலாம். அந்த வரிசையில்தான் எச்.ஐ.வி /எய்ட்ஸ் மனித சமூகத்திற்கு அச்சுறுத்தலாகவும், சவாலாகவும் உள்ளது
எச்.ஐ.வி என்றால் என்ன?
HUMAN IMMUNO DEFICIENCY VIRUS என்பதைத்தான் சுருக்கமாக எச்.ஐ.வி எனக் கூறுகிறோம். அதாவது, மனித உடலில் உள்ள நோயெதிர்ப்பு சக்தியை குறைத்திடும் வைரஸ் கிருமி உள்ள நபரையே எச்.ஐ.வி தொற்றுள்ள நபர் என்கிறோம். நமது உடலில் இயற்கயாகவே ரத்தத்தில் நோயை எதிர்க்கும் வெள்ளை அணுக்கள் உள்ளது. நோய் வராமல் தடுப்பது வெள்ளை அணுக்களின் பணியே. நோய்கிருமிகள் நமது உடலின் எந்த பகுதியிலாவது நுழைந்து விட்டால், வெள்ளை அணுக்கள் ஒன்று திரண்டு நோயை உருவாக்கும் நோய்க்கிருமிகளை போராடி அழித்து நம்மை நோயிலிருந்து காக்கும். ஆனால் எச்.ஐ.வி கிருமியானது நமது விந்து / ரத்தம்/ நிணநீர் வழிபாக உள்ளே நுழையும் போது வெள்ளை அணுக்களைப் போல, தன்னை மாற்றி உள்ளே நுழைந்து வெள்ளை அணுக்களை அழிக்கத்துவங்கி விடுகிறது. வெள்ளை அணுக்களை அழிக்கத்துவங்கும் போது உடலில் எவ்வித அறிகுறிகளும்
தெரிவதில்லை. வெள்ளை அணுக்கள் குறைவதால் மெல்ல மெல்ல உடலில் நோயெதிர்ப்பு சக்தி குறைந்து பல்வேறு நோய்கள் ஏற்படுகிறது. உடலில் நோயெதிர்ப்பு சக்தி குறைந்து விடுகிறது.இந்த நிலையில் பல நோய்கள் உடலின் உள்ளே புகுந்து உடலை பலவீனப்படுத்துகிறது பல நோய்களின் கூட்டு தொகுப்பையே எய்ட்ஸ் என்கிறோம் .உடலில் வைரஸ் கிருமிகள் இருக்கும் நிலையினையே எச்.ஐ.வி நிலை என்கிறோம். தொற்றில்லாத நபருடன் பாதுகாப்பில்லாமல் உடலுறவு கொள்ளும் போது எச்.ஐ.வி யை இவரால் பரப்ப முடியும்.
எச்.ஐ.வி உடலில் உள்ளது என்பதற்கு எவ்வித அறிகுறியும் தெறிவதில்லை. பிறரைப் போலவே இளம் வயதாக இருக்கலாம் அழகாக இருக்கலாம். ஆனாலும் அவர் கிருமிகளுடன் வாழ்பவர் ஆவர்.இந்த நிலையே எச்.ஐ.வி நிலை
எய்ட்ஸ்
இரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்களை, எச்.ஐ.வி நோய்கிருமி படிப்படியாக கொன்று நோய் எதிர்ப்பு சக்தியை குறைத்துவிடுகின்றன. வெள்ளை அணுக்களை எச்.ஐ.வி கிருமிகள் கொல்வதால், நோயெதிர்ப்பு சக்தி குறைந்து பல்வேறு நோய்கள் ஏற்படக் காரணமாகிறது. நோய் எதிர்ப்பு சக்தி குறைந்த நிலையில் பல்வேறு நோய்களின் தாக்கதிற்கு உட்பட்ட இறுதி நிலையே எய்ட்ஸ் ஆகும்.
இந்த நிலை ஏற்பட 6 முதல் 12 ஆண்டுகள் ஆகும்.
A – அக்குயிர்ட் - தேடிப் பெற்றது.
I – இம்யூன் – உடலின் பாதுகாப்பு சக்தியை அழித்தல்.
D – டெபிஸியன்ஸி – நோயெதிர்ப்பு சக்தி முழுவதுமாக அழித்துநோய் உடலை முழுமையாக ஆக்கிரமித்துக் கொள்கிறது.
S – சின்ரோம் - பல்வேறு நோய்களின் தொகுப்பு.
உடலில் கிருமிகள் உட்புகுந்தவுடன் நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கும் வெள்ளை அணுக்களை அழிப்பதால்,எதிர்ப்பு சக்தி குறைய ஆரம்பிக்கும். எதிர்ப்பு சக்தி குறைய ஆரம்பிக்கும் சந்தர்ப்பத்தில் வரக்கூடிய நோய்களை சந்தர்ப்பவாத நோய்கள் என்கிரோம்.
25 Years of AIDS:
June 5, 1981 - June 5, 2006
Twenty-five years ago today, the Centers for Disease Control (CDC) published the first official document on the disease that later became known as AIDS. The Morbidity and Mortality Weekly Report described five cases of Pneumocystis carinii pneumonia, a type of pneumonia typically caused by a suppressed immune system. All five cases were young men in Los Angeles who were homosexual and previously healthy. By the time the report was published, two men had died. A month later, UCSF's Paul Volberding, MD, saw his first case of AIDS on his very first day of work at San Francisco General Hospital. The patient was a 22-year-old man with a rare skin cancer, Kaposi's sarcoma, which causes lesions across the chest. By the end of 1981, nine people in San Francisco had died from this mysterious disease. Over the next few years, cases in San Francisco increased rapidly and, by 1984, more than 800 cases (one per 1,000 people) had been reported. In these initial years, Volberding realized the need for a central location for HIV patients. In January 1983, he established the first HIV outpatient clinic in the country, Ward 86 at San Francisco General Hospital. The clinic is now called the Positive Health Program, and is directed by Diane Havlir, MD, UCSF professor of medicine.
HIV/AIDS in 2005 Numbers to Know: San Francisco: 8,648 people living with HIV 114 new cases 82 people died from AIDS 17,988 cumulative deaths from AIDS -Estimated by the San Francisco Department of Health Nationally: 1 million people living with HIV 40,000 new cases 15,798 died from AIDS 529,113 cumulative deaths from AIDS -Estimated by UNAIDS/World Health Organization Globally: 38.6 million people living with HIV 4.1 million new cases 2.8 million died from AIDS 25 million cumulative deaths -Estimated by UNAIDS/World Health Organization"We didn't know what it was, but we became known as the place where we were interested in the disease. We weren't afraid of it," said Volberding, now professor of medicine at UCSF. "With only a handful of us, we began treating the sickest patients anyone had ever seen." Throughout the 1980s, HIV spread exponentially, not only as a sexually transmitted disease, but through intravenous drug use and through blood transfusions, which predominantly affected hemophiliacs. In that decade, HIV was a relentless virus that spread quietly from needle to needle, contaminated thousands of blood banks and, of course, devastated a generation of gay men. What began as a medical curiosity in 1981 has become the most catastrophic pandemic of our time. From the beginning, UCSF has been on the front lines of this battle. In September 1983, virologist Jay Levy, MD, was one of the first scientists to isolate and characterize the retrovirus HIV. "In 1983, I had no idea of the impact this virus would have," said Levy, now UCSF professor of medicine. "Since it was hitting San Francisco so hard, we felt dedicated to finding a solution for people in this city." Once the virus was identified, therapy was the next step. AZT hit the scene in 1987, and most people with HIV saw an improvement within a matter of weeks. But there were severe side effects and, since the drug had to be taken every four hours, people were not consistent with the regimen. Also, AZT was very expensive, and since most of the people with HIV were poor and unemployed, this generated intense activism that continues today. Although the CDC reported that 1 million Americans were infected in 1991, by the mid-1990s, hope was on the horizon. In 1995, UCSF's Charles Craik, PhD, now professor in the School of Pharmacy, developed a drug called a protease inhibitor. A year later, scientists developed antiretroviral therapy, or the miraculous "triple cocktail," which was a combination of three HIV-suppressing drugs, each with less toxic quantities. And this year, drug companies have formulated a single, once-a-day pill, which is currently pending Food and Drug Administration approval. With the development of antiretroviral therapy, the year 1996 was a turning point. With this therapy's drugs, people with HIV regained a functioning immune system. Suddenly, contracting the virus was no longer a death sentence, but a chronic and manageable disease. "In the first 15 years, we didn't see anyone who didn't die. And now, with the antiretroviral drugs, that's history," said Volberding. "Now we approach treatment with the expectation of success, whereas, before 1996, we approached it with an expectation of failure." In the last 10 years, UCSF has continued to be a leader in all aspects of the epidemic, from drug and vaccine research, to clinical treatment, to prevention and education programs on a global scale. On campus, Levy, Warner Greene, MD, PhD, professor of medicine, Steven Deeks, MD, associate professor of medicine, and Robert Grant, MD, associate professor of medicine, are at the forefront of understanding the nature of the virus, researching possible vaccines and drug resistance factors. Extensive UCSF programs in Africa are being led by Nancy Padian, PhD, professor of obstetrics, gynecology and reproductive sciences, David Bangsberg, MD, associate professor of medicine, William Holzemer, RN, PhD, professor and asociate dean in the School of Nursing, and Kimberly Paige-Shafer, PhD, associate adjunct professor of medicine, to name only a few. The AIDS Research Institute (ARI) was established in 1996 by Haile Debas, MD, who was at that time the dean of the School of Medicine. This institute brings together hundreds of Bay Area scientists to provide a central location for collaboration and a coherent vision to the multidisciplinary programs of AIDS. Today, John Greenspan, PhD, professor in the School of Dentistry, directs the ARI and coordinates more than 50 programs studying the biological, epidemiological and socioeconomic factors of the epidemic. "UCSF is in its third generation of care and research of HIV. There were the early pioneers who became committed to the epidemic out of personal conviction - they had friends and family who were dying," said Greenspan. "It was an opportunity to make a contribution. It's like war. Sometimes it brings out the best in people. People get committed."
No comments:
Post a Comment