.
ஜூலை 5ம் தேதியான இன்று “உலக பிகினி (நீச்சலுடை) தினம்” என்று சமூகவலைதளங்களில் பலரும் நீச்சலுடை பெண்களின் படத்தை வெளியிட்டு “கிளாமராக” வாழ்த்து சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.
ஆனால் பிகினி தினம் என்பது ஒரு போராட்டத்தின் வெளிப்பாடு என்கிறார்கள் வரலாற்று ஆசிரியர்கள்.
அதைக் கொஞ்சம் பார்ப்போம்…
1946இல் ஜூலை 5ம் தேதிதான் பிரெஞ்சு ஆடைவடிவமைப்பாளரான லூயி ரியார்த், இந்த பிகினி என்கிற ஆடையை பாரிஸ் நகரத்தில் முதன் முதலாக அறிமுகப்படுத்தினார்.
பாரிஸ் இப்போது போல அப்போது “ப்ரீ”யாக இல்லை. கட்டுப்பாடுகள் நிறைந்த மக்கள்.
ஆகவே உடலின் பெரும்பகுதியினை வெளிக்காட்டுகிறது இந்த உடை என்று எதிர்ப்பு கிளம்பியது.
மேலும், “இந்த உடையினை யாரும் பொதுவில் அணியக்கூடாது” என்ற குரல்கள் எழுந்தன.
எல்லாவற்றுக்கும் மேலாக, “பிகினி அணிவது பாவமான செயல்” என்று கத்தோலிக கிறிஸ்தவத்தின் தலைமையகமான வாத்திகன் அறிவித்தது.
இதையடுத்து ஸ்பெயின், இத்தாலி, பெல்ஜியம், போர்ச்சுகல், ஆஸ்திரியா நாடுகளிலும், அமெரிக்காவின் பல மாகாணங்களிலும் பிகினி தடைசெய்யப்பட்டது.
இதனால் பிகினியை வடிவமைத்த லூயி ரியார்த், “இந்த பிகனி ஆடையை வெற்றிகரமா விற்பனை செய்ய முடியாது” என்று தீர்மானித்து பிகினி ஆடைகளைத் தயாரிப்பதை குறைத்துக்கொண்டார்.
ஆனால், பெண்ணுரிமை இயக்கத்தினர், வெகுண்டெழுந்தனர். தங்களது ஆடை சுதந்திரத்தை இன்னொருவர் தீர்மானிப்பதா என்று குரல் எழுப்பினர்.
இவர்களுக்கு ஆதரவாக பிகினி உடை தயாரிப்பாளர்களும் இருந்தனர்.
குறைந்த மூலப்பொருள் முதலீட்டில் அதிக இலாபம், உலகளாவிய சந்தை போன்ற பிகினியில் இருக்கும் வியாபார நன்மைகளை பிகினி ஆடை தயாரிப்பு நிறுவனங்கள் இழக்கத்தயாராக இல்லை.
அதனால் அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் நிலவிவந்த எதிர்ப்புகளையும் மீறி, பிகினியை பிரபலமாக்க முயன்றனர். அதன் ஒரு பகுதியாக 1951இல் உலக பிகினி ஆடைத் திருவிழா பிரிட்டனில் நடத்தப்பட்டது. அப்போட்டிதான் பின்னாளில் “உலக அழகிப் போட்டியாக” மாறியது.
ஆம்… இன்றைக்கும் நடக்கிற உலக அழகிப்போட்டியானது, அழகானவர்களைத்(?) தேர்ந்தெடுப்பதற்காக உருவாக்கப்பட்டதல்ல, பிகினி என்கிற ஆடை “சுதந்திரத்துக்காக” உருவானதே.
ஒருவழியாக பிகினி உடை பிரபலமாகத் துவங்கியது. 1950களில் நடந்த எல்லா கேன்ஸ் திரைப்பட விழாக்களிலும் பிகினி அணிவகுப்பு நடத்தப்பட்டு பிகினி ஆடை மேலும் பிரபலப்படுத்தப்பட்டது.
பிகினி அறிமுகப்படுத்தப்பட்டு 70 வருடங்கள் ஆகின்றன. இன்றைக்கு பிகினி நீச்சல் உடையாகவும், ஏராளமான விளையாட்டுக்களின் அதிகாரப்பூர்வ ஆடையாகவும் மாறியிருக்கிறது.
உலகின் முதலாவது ஹைட்ரஜன் குண்டு பிகினித் தீவின் அருகில் தான் பரிசோதிக்கப்பட்டது
பிகினி நீச்சல் உடையின் கவர்ச்சிக்குப் பின்னால் மறைந்திருக்கும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கோரமுகம்!
பேஷன் உலகில் பிகினி நீச்சல் உடை அறிமுகமானதற்குப் பின்னால் நூற்றுக்கணக்கான மக்களின் கண்ணீர்க் கதை மறைந்திருக்கிறது. முதலில் அதற்கு ஏன் பிகினி என்ற பெயர் வந்தது என்ற விபரம் பலருக்குத் தெரியாது.
பசுபிக் சமுத்திரத்தில் உள்ள மார்ஷல் தீவுகள், இன்று அமெரிக்காவின் கீழான “சுதந்திரமான நாடு”. அது ஆயிரம் மைல் தூரத்திற்குள் உள்ள தீவுக் கூட்டங்களை உள்ளடக்கியது. அதில் ஒன்று தான் பிகினித் தீவு.
இரண்டாம் உலகப் போர்க் காலத்தில் ஜப்பானியர் வசமிருந்த மார்ஷல் தீவுகளை அமெரிக்க இராணுவம் கைப்பற்றி தனதாக்கிக் கொண்டது. அது பின்னர் அமெரிக்காவுக்கு சொந்தமான கடல் கடந்த பிரதேசங்களில் ஒன்றானது.
1946 ம் ஆண்டு, உலகின் முதலாவது ஹைட்ரஜன் குண்டு பிகினித் தீவின் அருகில் தான் பரிசோதிக்கப்பட்டது. அணுகுண்டை விட சக்தி வாய்ந்த ஹைட்ரஜன் குண்டு பரிசோதிப்பதற்கு முன்னர், பிகினித் தீவில் இருந்த மக்கள் வெளியேற்றப்பட்டனர். அமெரிக்க இராணுவம் அவர்களுக்கு பொய்யான வாக்குறுதிகள் வழங்கி இன்னொரு தீவில் தங்க வைத்தது.
சில வாரங்களில் ஊர் திரும்பலாம் என்று எண்ணியிருந்த பிகினித் தீவுவாசிகள், வருடக் கணக்காக அகதிகளாக வாழ வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.
1970 ம் ஆண்டளவில், கதிர்வீச்சு அபாயம் இல்லையென்றும், திரும்பிச் செல்வது பாதுகாப்பானது என்றும் சொல்லப் பட்டது. அதை நம்பி திரும்பிச் சென்றவர்களில் பலருக்கு புற்றுநோய் வந்தது. குழந்தைகள், பெரியவர்கள் என்றில்லாமல் பலர் குறுகிய காலத்திற்குள் மரணமுற்றனர்.
இதற்கிடையே பிகினித் தீவு மக்களை அமெரிக்க இராணுவம் நிரந்தர மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தியது. அதாவது, ஹைட்ரஜன் குண்டு வெடிப்பால் ஏற்படக் கூடிய பாதிப்புகளை ஆராய்வதற்காக, அவர்களை பரிசோதனை எலிகளாக பயன்படுத்தியது. சிலர் அமெரிக்கா கொண்டு செல்லப்பட்டு பரிசோதிக்கப்பட்டனர். அப்போதெல்லாம் அமெரிக்க அரசு அவர்களை மனிதர்களாகவே மதிக்கவில்லை.
கதிர்வீச்சின் தாக்கம் இரண்டாம் தலைமுறையினரையும் விட்டு வைக்கவில்லை. அதனால் தம்மை அங்கிருந்து வெளியேற்றுமாறு பிகினித் தீவுவாசிகள் அமெரிக்க அரசை கேட்டுக் கொண்டனர். ஆனால் அந்த வேண்டுகோள் செவிடன் காதில் ஊதிய சங்காயிற்று. இறுதியில் கிரீன்பீஸ் அமைப்பின் கப்பல் வந்து தான் அவர்களை பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் சென்றது.
ஹைட்ரஜன் குண்டு பரிசோதனையின் விளைவாக ஏற்பட்ட பாதிப்புகளுக்கு நஷ்டஈடு பெற்றுக் கொண்டால், மார்ஷல் தீவுகளுக்கு “சுதந்திரம்” கொடுப்பதாக அமெரிக்கா தெரிவித்தது. ஆனால் நஷ்டஈட்டுப் பணம் பாதிக்கப்பட்ட மக்களின் மருத்துவச் செலவுக்கே போதாது.
இரண்டாம் உலகப்போர் வரையில் பிகினித் தீவில் வறுமை என்ற சொல்லே இருக்கவில்லை. இன்று இன்னொரு தீவில் அகதிகளாக குடியேற்றப்பட்ட மக்கள், அடிப்படை வசதிகள் இன்றி வறுமைக்குள் வாழ்கின்றனர்.
அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் இராணுவவெறி பிகினித் தீவுடன் நின்று விடவில்லை. மார்ஷல் தீவுகளில் ஒன்றில் நவீன ஏவுகணை தளம் அமைக்கப்பட்டுள்ளது. அங்குள்ள ஏவுகணைகள் சீனாவை நோக்கி குறி வைக்கப் பட்டுள்ளன.
ஏவுகணை தளம் உள்ள தீவில் வாழ்ந்த மக்கள் வெளியேற்றப்பட்டு அயலில் உள்ள தீவில் தங்க வைக்கப்பட்டனர். அவர்கள் தினசரி படகில் சென்று ஏவுகணைத் தள பராமரிப்பு வேலைகளை செய்கின்றனர்.
முன்பு அந்த மக்களுக்கு சொந்தமான நிலங்களை ஆக்கிரமித்த அமெரிக்க இராணுவம், அவர்களை அங்கு வேலை செய்யும் தொழிலாளர்கள் ஆக்கியுள்ளது. அந்த மக்களின் குடியிருப்புகள் இருந்த இடத்தில் கோல்ப் விளையாட்டு மைதானம் அமைக்கப்பட்டுள்ளது. அங்கிருக்கும் புல்தரைக்கு தண்ணீர் ஊற்றும் வேலையிலும் அந்த மக்களே ஈடுபடுத்தப்படுகின்றனர்.
பிகினித் தீவில் ஹைட்ரஜன் குண்டு வெடித்த சம்பவம் நடந்து, சரியாக நான்காவது நாள் பிகினி என்ற நீச்சல் உடை உலக மக்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது. ஒரு பிரெஞ்சு ஆடை அலங்கார நிபுணர் தயாரித்த பிகினி உடை, அப்போது உலகம் முழுவதும் பிரபலமாகப் பேச வைக்கப்பட்டது.
இதனால் அமெரிக்க இராணுவத்தின் அணுகுண்டு பரிசோதனை பற்றிய தகவல் மூடி மறைக்கப் பட்டது. இன்று எல்லோருக்கும் பிகினி என்றால் நீச்சல் உடை தான் நினைவுக்கு வரும். யாருக்கும் அமெரிக்க அணு குண்டு பரிசோதனை பற்றித் தெரிய வராது.
பிகினி உடைக்கும், அணுகுண்டு பரிசோதனைக்கும், அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கும் தொடர்பிருக்கிறது என்று சொன்னால் இன்று யார் நம்பப் போகிறார்கள்?
– ஃபேஸ்புக்கில் தோழர் கலையரசன் (Kalai Marx)
A Brief History of the Bikini
How the tiny swimsuit conquered America.
By JULIA TURNER
JULY 03, 20153:10 PM
This holiday weekend, Americans will be cavorting on the beach, many of them in swimwear that covers as little as possible. In 2006, Julia Turner traced the history of the bikini to explain its exploding popularity. The article is reprinted below.
Micheline Bernardini, 1946.
Micheline Bernardini, 1946.
Photo courtesy Wikimedia Commons
Sixty years ago, the world’s first bikini made its debut at a poolside fashion show in Paris. The swimsuit is now so ubiquitous—and comparatively so demure—that it’s hard to comprehend how shocking people once found it. When the bikini first arrived, its revealing cut scandalized even the French fashion models who were supposed to wear it; they refused, and the original designer had to enlist a stripper instead. The images below illustrate how the bikini slowly gained acceptance—first on the Riviera, then in the United States—and became a beachfront staple.
When the bikini was unveiled in 1946, it was by no means the first time that women had worn so revealing a garment in public. In the fourth century, for example, Roman gymnasts wore bandeau tops, bikini bottoms, and even anklets that would look perfectly at home on the beaches of Southern California today.
Image of the "bikini girls" mosaic at the Piazza Armerina in Sicily.
Image of the “bikini girls” mosaic at the Piazza Armerina in Sicily.
Photo courtesy Wikimedia Commons
At the turn of the 20th century, though, such displays would have been unthinkable. Female swimmers went to extraordinary lengths to conceal themselves at the beach. They wore voluminous bathing costumes and even made use of a peculiar Victorian contraption called the bathing machine, essentially a small wooden or canvas hut on wheels. The bather entered the machine fully dressed and donned her swimming clothes inside. Then, horses (or occasionally humans) pulled the cart into the surf. The bather would disembark on the seaside, where she could take a dip without being observed from the shore.
Woman perching on the edge of a bathing machine at an Ostend, Belgium, beach.

Photo by Topical Press Agency/Getty Images
Annette Kellerman circa 1905.
Annette Kellerman circa 1905.
Photo by Hulton Archive/Getty Images
In the decades that followed, the seaside dress code loosened up considerably. In 1907, Australian swimmer and silent-film star Annette Kellerman—a vocal advocate of more hydrodynamic swimwear—was charged with indecent exposure for appearing on Boston’s Revere Beach in a form-fitting, sleeveless tank suit. The ensuing high-profile legal scuffle led beaches across the nation to relax their swimwear restrictions. By 1915, American women commonly wore one-piece knitted maillots.
Oddly enough, the two-piece swimsuit—which usually consisted of a structured halter top and modest bottom that covered the navel, hips, and derrière—arrived with much less fanfare than the bikini. By the early ‘40s, film stars including Ava Gardner, Rita Hayworth, and Lana Turner were all wearing the two-piece, and it was seen frequently on American beaches. Why were the inches of skin above the bellybutton so much less controversial than those below it? Hollywood’s Hays production codes allowed two-piece gowns but prohibited navels on-screen. That meant the rib cage earned a ho-hum reputation, but the bellybutton was uncharted territory.
Get Slate Parenting in Your Inbox
Featuring the best of Care and Feeding, Mom and Dad Are Fighting, and Slate's family coverage.
Email address
Send me updates about Slate special offers.
Sign Up
By signing up, you agree to our Privacy Policy and Terms of Use
Ava Gardner, Hollywood California, 1941.
Ava Gardner, Hollywood, Calif., 1941.
Photo by SNAP/Zuma Press
In the 1940s—as Kelly Killoren Bensimon details in The Bikini Book—attractive women were known as “bombshells,” and anything intense was “atomic.” So, when two Frenchmen independently designed skimpy alternatives to the two-piece in the summer of 1946, both suits got nuclear nicknames. The first designer, Jacques Heim, created a tiny suit called the atome. The second, Louis Reard, introduced his design on July 5, four days after the United States had begun atomic testing in the Bikini Atoll. In a rather bold marketing ploy, Reard named his creation le bikini, implying it was as momentous an invention as the new bomb.
Thanks to its provocative name and cut, the bikini made international headlines. Photos of Micheline Bernardini, the stripper Reard had enlisted to model it, circulated across the globe. But in the United States, women—including actresses in movies like 1947’s My Favorite Brunette and the model on this 1948 cover of Life magazine—stuck with the traditional two-piece.
Poster of My Favorite Brunette, 1947.
Poster of My Favorite Brunette, 1947.
Image courtesy Everett Collection
In 1950, Time interviewed American swimsuit mogul Fred Cole and reported that he had “little but scorn for France’s famed Bikini bathing suits,” because they were designed for diminutive Gallic women. “French girls have short legs,” he explained to Time. “Swimsuits have to be hiked up at the sides to make their legs look longer.”
Brigitte Bardot
Brigitte Bardot at the 6th International Cannes Film Festival, 1953.
Photo by LIDO/SIPA
by TaboolaSponsored LinksYou May Like
Gradeup Offers Free Mock Tests For All Competitive Exams
Gradeup
Learn complete Financial Modeling Skills Online from Scratch at just ₹2,999. Enroll Now.
Skillfin Learning
Are You Above 35 Yrs? Get 1 Cr Term Insurance @490/month*
Term Plans -Compare & Buy Now!
Whether or not the thong ever makes it out of the lingerie drawer, though, the bikini is here to stay. Still, like most sexagenarians, it’s gotten a bit tame: It still has the power to titillate, but it’s lost the power to shock.
Just three summers later, though, the bikini had established a beachhead on these shores. This was in large part because of the increasing popularity of the private pool, which gave women a secluded place to test out the new look. A Neiman Marcus buyer classified the bikini as “a big thing” for 1960. Brian Hyland also had a hit that year with the song “Itsy Bitsy, Teenie Weenie, Yellow Polka Dot Bikini,” which takes on new meaning when you realize the swimsuit was still catching on at the time. No wonder the song’s protagonist was “afraid to come out of the water.”
Bikini beach scene, 1965.
Bikini beach scene, 1965.
Photo by Michael Irwin/Rex Features
Still from Dr. No.
Still from Dr. No.
Photo courtesy Everett Collection.
The bikini soon became ubiquitous. In 1965, a woman told Time it was “almost square” not to wear a bikini—which, given the outlet, suggests she was right. In 1967 the magazine wrote that “65% of the young set had already gone over.” The Sports Illustrated swimsuit issue debuted in 1964—with a white bikini on the cover. And the swimsuit’s increasing popularity was reinforced by its appearance in contemporary movies like Annette Funicello’s How To Stuff a Wild Bikini and Raquel Welch’s One Million Years B.C. One of the bikini’s earliest and most memorable film roles came in the 1962 Bond film Dr. No. (A journalist who saw an advance screening reported, “Actress Ursula Andress fills a wet bikini as if she were going downwind behind twin spinnakers.”)
The bikini certainly complemented the va-va-voomery of Raquel Welch and her peers, who tended to be busty and a little soft in the middle. (In early bikini shots, stomachs are often evidently sucked in.) But the 1970s saw the rise of models like Cheryl Tiegs, who possessed the athletic figure that, for the most part, remains in vogue today. The advent of this lean ideal led many women to wonder: Who, exactly, should wear the bikini? In the 1960s, Emily Post decreed, “It is for perfect figures only, and for the very young.” Since then, though, a number of swimwear designers (most notably Malia Mills) have encouraged women of all ages and body types to take up the style.
Bensimon’s lively Bikini Book splits the difference on this question. In one Q&A, the author asks venerated swimwear designer Norma Kamali who shouldn’t wear the bikini. She responds, “Anyone with a tummy.” Eighty-odd pages later, though, professional beach volleyballer Gabrielle Reece (who competes in a bikini) declares that “confidence” alone can make the abbreviated swimsuit sexy. Easy for her to say.
Cheryl Tiegs, Gabrielle Reece
Cheryl Tiegs, late 1970s swimsuit poster; volleyball player/actress Gabrielle Reece appears on the set of Cloud Nine at Will Rodgers State Beach on May 12, 2004 in Pacific Palisades, Calif.
Photos courtesy Everett Collection; Stephen Shugerman/Getty Images
Today, you have to wonder whether the thong bikini—which first appeared in Brazil in the 1970s but has since made scant inroads here—will ever become common on American beaches. Never, you say? It’s a suspect garment favored by licentious Latin types? Exactly what Americans used to think about the bikini.
Thong bikinis at Copacabana Beach; Eva Herzigova.
Thong bikinis at Copacabana Beach, Brazil; woman in bikini.
Photos by Eric Slomanson/ZUMA Press; AFP/Getty.
Fashion

No comments:
Post a Comment