Posts

Showing posts with the label 1974

AFTER FRENCH REVOLUTION -SEPTEMBER 1973 - JULY 1974 COMMITEE OF PUBLIC SAFETY

Image
  AFTER FRENCH REVOLUTION -SEPTEMBER 1973 - JULY 1974 COMMITEE OF PUBLIC SAFETY பொதுமக்கள் பாதுகாவலுக்கான குழு ( Committee of Public Safety ,  பிரெஞ்சு :  Comité de salut public ) என்பது  பிரெஞ்சுப் புரட்சியின்   பயங்கர ஆட்சி  காலகட்டத்தில்  பிரான்சை  நிர்வகித்த ஒரு அமைப்பு. ஏப்ரல் 1793 இல் பிரான்சின் அப்போதைய நாடாளுமன்றமான  தேசிய மாநாட்டால்  இக்குழு உருவாக்கப்பட்டது. இதற்கு முன்வந்த நாட்டின் பொதுப்பாதுகாப்புக்கான குழுவிடமிருந்து ( Committee of General Defence ) புரட்சிகர குடியரசான பிரான்சை வெளிநாட்டு எதிரிகளிடமிருந்தும் உள்நாட்டுக் கலகங்களிடமிருந்தும் காக்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்டது. ஜூலை 1793 இல் புனரமைக்கப்பட்டபின் நடைமுறையில் பிரான்சை ஆளும் நிர்வாக அமைப்பாக மாறியது. முதலில் ஒன்பது உறுப்பினர்களும் பின்பு பன்னிரண்டு உறுப்பினர்களும் கொண்டிருந்த இக்குழுவுக்கு போர்க்கால நடவடிக்கையாக பெரும் அதிகாரங்கள் தரப்பட்டன. இராணுவம், நீதித்துறை, நாடாளுமன்ற ஆகிய மூன்று அரசுப் பிரிவுகளையும் மேலாண்மையும் மேற்பார்வையும் செய்யும் அதிகாரம் இக்குழுவி...

SASIKUMAR , TAMIL ACTOR BORN 1944 DECEMBER 8 - 1974 AUGUST 24

Image
  SASIKUMAR , TAMIL ACTOR BORN  1944 DECEMBER 8 - 1974 AUGUST 24 1974 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 22 ஆம் தேதி சசிகுமார் ராயப்பேட்டை ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார் சசிகுமார் – தென்னிந்திய திரையுலகில் மறக்க இயலாத ஒரு சிறந்த நடிகர். இவரை திருமலை-தென்குமரி படத்தில் ஏ.பி.நாகராஜன் அறிமுகப்படுத்தினார். தொடர்ந்து பணத்துக்காக, அவள், ரோஷக்காரி, வெள்ளிக்கிழமை விரதம், திருடி, தாய்க்கு ஒரு பிள்ளை, தெய்வாம்சம், ராஜபார்ட் ரங்கதுரை, சமர்ப்பணம், மனிதனும் தெய்வமாகலாம், காசேதான் கடவுளடா, வீட்டுக்கு ஒரு பிள்ளை போன்ற பல படங்களில் நடித்தவர். 8.12.1944- இல் கும்பகோணத்தில் பிறந்த இவர் இவ்வுலகில் வாழ்ந்தது மொத்தம் முப்பது ஆண்டுகள் மட்டுமே சசிகுமார் வீட்டில் சம்பவத்தன்று காலை எண்ணூரில் நடைபெறவிருந்த காங்கிரஸ் பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்துகொள்வதற்காக புறப்பட்டுக் கொண்டிருந்தார் சசிகுமார். அப்போது பால் தயார் செய்து தரும்படி மனைவியிடம் கேட்க , அவரும் பம்ப் ஸ்டவ்வைப் பற்ற வைத்தார். அப்போது ஏற்பட்ட தீ இவரது மனைவியின் சேலையில் பற்றிக்கொண்டது. அப்போது எழுந்த கூக்குரலைக் கேட்டு மறு அறையில் நின்றிருந்த சசிகுமார் ஓ...

RACHANA BANNERJEE BENGALI ACTRESS BORN 1974 OCTOBER 2

Image
 RACHANA BANNERJEE   BENGALI ACTRESS BORN 1974 OCTOBER 2 ரச்சனா பானர்ஜி (பிறப்பு 2 அக்டோபர் 1974) ரச்சனா என்றும் அழைக்கப்படுகிறார், ஒரு இந்திய திரைப்பட நடிகை மற்றும் தொலைக்காட்சி ஆளுமை. அவளுடைய உண்மையான பெயர் ஜும்ஜும் பானர்ஜி (h ব্যানার্জী). பெங்காலி மற்றும் ஒடியா திரைப்படத் தொழில்களில் தனது படைப்புகளுக்கு பெயர் பெற்றவர். பல தெலுங்கு, தமிழ் மற்றும் கன்னட படங்களிலும் தோன்றினார். 1990 ஆம் ஆண்டு மிஸ் கொல்கத்தாவின் பட்டத்தை வென்ற அவர், மிஸ் இந்தியா போட்டியில் மிஸ் பியூட்டிஃபுல் ஸ்மைல் உட்பட ஐந்து அழகி போட்டிகளிலும் வென்றுள்ளார். ஆரம்பகால வாழ்க்கை [தொகு] பானர்ஜி இந்தியாவின் மேற்கு வங்காளத்தின் கொல்கத்தாவில் பிறந்தார், மேலும் அவரது பெற்றோருக்கு ஒரே குழந்தை. அவளுடைய தந்தை உபமன்யு பானர்ஜி. அவரது அசல் பெயர் ஜும்ஜும் பானர்ஜி, மற்றும் அவரது முதல் படமான டான் பிரதீதன் (1993) இன் இயக்குனர் சுகேன் தாஸால் ரச்சனா என மாற்றப்பட்டது. தொழில் [தொகு] பானர்ஜி 1990 ஆம் ஆண்டில் மிஸ் கல்கத்தா போட்டியில் வென்றார், அவர் சவுத் சிட்டி கல்லூரியில் 2 வது ஆண்டு பட்டப்படிப்பு படிப்பில் இருந்தார். அவர் தனது...

OLGA BAKLANOVA , RUSSIAN -AMERICAN ACTRESS BORN 1893 AUGUST 19 - 1974 SEPTEMBER 6

Image
 OLGA BAKLANOVA , RUSSIAN -AMERICAN ACTRESS BORN 1893 AUGUST 19 - 1974 SEPTEMBER 6   Olga Vladimirovna Baklanova ( Russian : О́льга Влади́мировна Бакла́нова ; 19 August 1893 – 6 September 1974), known professionally as Olga Baclanova, was a Russian actress, opera singer, and ballerina. [1] She achieved prominence during the silent film era, after taking several years off her age and changing the spelling of her Russian surname from Baklanova. She was often billed under her last name only, as Baclanova, similarly to the surname-only nomenclature of her fellow countrywoman Nazimova . [2] [3] [4] An exotic blonde temptress, she was known as the "Russian Tigress". She emigrated to America in 1925, and started appearing in Hollywood films, which she remains most noted for portraying the fictional Duchess Josiana in the Universal Pictures silent The Man Who Laughs and evil circus trapeze artist Cleopatra in Tod Browning 's cult horror movie Freaks (1932), which featu...