Posts

Showing posts with the label NURSE

SYBIL KATHIGASU, மலேசியாவில் புகழ்பெற்ற ஒரு தமிழ்ப் பெண்மணி.

Image
SYBIL KATHIGASU,  மலேசியாவில் புகழ்பெற்ற ஒரு தமிழ்ப் பெண்மணி.  மலேசியாவில் புகழ்பெற்ற ஒரு தமிழ்ப் பெண்மணி. சிபில் கார்த்திகேசு (Sybil Kathigasu, 1899-1948) இரண்டாம் உலகப் போரின் போது பல நூறு சீனர்களின் உயிர்களைக் காப்பாற்றியவர். [1] ஜப்பானியப் படையினரை எதிர்த்துப் போராடியவர். மலேசியாவின் நட்பு படைகளுக்கு ஆதரவாகச் செயல்பட்டவர். இங்கிலாந்து மற்றும் காமன்வெல்த் நாடுகளின் இரண்டாவது உயரிய விருதான 'ஜார்ஜ் பதக்கம்' பெற்றவர். [2] மலேசியாவில் உள்ள சீனர் சமுகம் இவரை ஒரு தியாகி என்று போற்றுகின்றது. [3] ஈப்போ மாநகரின் முக்கிய சாலைக்கு இவருடைய பெயர் சூட்டப்பட்டு உள்ளது.[4] வரலாறு[தொகு] சிபில் கார்த்திகேசுவின் முழுமையான பெயர் சிபில் டெலி. இவர் இந்தோனேசியாவின் சுமத்திராவில் இருக்கும் மேடானில் 1899 ஆம் ஆண்டு பிறந்தவர். [5] இவருடைய தந்தையார் ஓர் ஆங்கிலேயர். ஒரு தோட்ட நிர்வாகி. சிபில் கார்த்திகேசுவின் தாயார் ஒரு தமிழர்.  சிபில் கார்த்திகேசு தேர்ச்சி பெற்ற ஒரு செவிலியலர் (தாதி). சீன மொழியில் இயல்பாகப் பேசக் கூடியவர். 1919 ஆம் ஆண்டு டாக்டர் ஏ.சி.கார்த்திகேசு என்பவர...

CARE ,NURSE,AND SAVE SQUIRRELS

Image
CARE ,NURSE,AND SAVE SQUIRRELS Hope is lovingly known as the "Squirrel Lady." She cares for more than 350 of these little rodents every year. Since they are so small, they are often not seen by drivers and end up being victims of many traffic accidents. She also comes across a lot of people who decide to "adopt" wild squirrels, capture them and take them home, separating them from their babies. Tending to such orphaned squirrels is Hope's specialty. These newborns are just a few days old. Hope knits a small nest for them and then tries her best to prepare them for release into the wild. Hope tirelessly advocates for squirrels: "They are true foresters," she says. "They plant seeds and spores that grow and rejuvenate the forest. When they forget their stores, they enrich the soil with important nutrients." They aren't just efficient foresters, they're also skilled tinkers. This furry burglar is in the proce...