Posts

Showing posts with the label MAY 15 - 2013

MUSIC DIRECTOR, T.K.RAMAMURTHY, 1922, MAY 15 - 2013, APRIL 17

Image
MUSIC DIRECTOR T.K.RAMAMURTHY   1922 MAY 15 - 2013 APRIL 17 தமிழ் திரையுலகில் பல ஆண்டுகாலம் ஆளுமை செலுத்திய 'மெல்லிசை மன்னர்கள்' என்று அழைக்கப்பட்ட விஸ்வநாதன்-ராமமூர்த்தி இரட்டையர்களில் ஒருவரான டி கே ராமமூர்த்தி தமது 91 ஆவது வயதில் 17.4.2013 அன்று சென்னையில் காலமானர். அவர் தனிப்பட்ட முறையில் இசையமத்த பல பாடல்களும், விஸ்வநாதனுடன் சேர்ந்து இசையமைத்த நூற்றுக்கணக்கான பாடல்கள் இன்றளவும் காலத்தை வென்று நிற்கின்றன.பழம்பெரும் இசையமைப்பாளர் டி.கே. ராமமூர்த்தி இன்று அதிகாலை காலமானார். அவருக்கு வயது 92. மூச்சுத்திணறல் காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த டி.கே.ராமமூர்த்தி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ##~~## அவரது உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக ராயப்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. அவரது இறுதிச் சடங்குகள் நாளை நடைபெறும் என அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். திரையிசையில் தங்களுக்கென்று தனிப்பாணியை உருவாக்கிய விஸ்வநாதனும், ராமமூர்த்தியும் மெல்லிசை மன்னர்கள் என்று போற்றப்பட்டனர். இருவரும் இணைந்து 700க்கும் மேற்பட்ட படங்களுக்க...