Posts

Showing posts with the label சாவித்திரி

AROOR DAAS,DIALOGUE WRITER FOR TAMIL CINEMA - PASAMALAR

Image
AROOR DAAS,DIALOGUE WRITER  FOR TAMIL CINEMA- PASAMALAR  கற்பனையான சினிமா கதைகளை விட, திரை உலகப் பிரபலங்களின் வாழ்க்கை சுவாரசியம் நிறைந்தவை. அவற்றை அறிந்தவர்கள் ஒரு சிலரே. அவர்களில் முக்கியமானவர் ஆரூர்தாஸ். தன் திரை உலகப் பயணத்தை எழுதும் அவர், சினிமாவின் மறுபக்கத்தையும் படம் பிடித்துக் காட்டுகிறார். ஆரூர்தாஸ் வசனம் எழுதிய முக்கிய படங்களாவன:– சிவாஜிகணேசன் நடித்தவை: பாசமலர், படித்தால் மட்டும் போதுமா, பார்த்தால் பசி தீரும், புதிய பறவை, இருமலர்கள், தெய்வ மகன், பைலட் பிரேம்நாத், நான் வாழவைப்பேன்,விஸ்வரூபம், தியாகி,விடுதலை, குடும் பம் ஒரு கோவில்,பந்தம்,அன்புள்ள அப்பா. எம்.ஜி.ஆர். நடித்தவை: தாய் சொல்லைத் தட்டாதே, தாயைக்காத்த தனயன், அன்பே வா, குடும்பத்தலைவன், நீதிக்குப்பின்பாசம், வேட்டைக்காரன், தொழிலாளி, தனிப்பிறவி, தாய்க்குத் தலைமகன், ஆசைமுகம், பெற்றால்தான் பிள்ளையா? ஜெமினிகணேசன் நடித்தவை: வாழவைத்த தெய்வம், சவுபாக்கியவதி, பாசமலர், பார்த் தால் பசி தீரும், திருமகள், பெண் என்றால் பெண். இதர படங்கள்: வெள்ளிக்கிழமை விரதம், பத்ரகாளி, இதய கமலம், மகுடம் காத்த மங்கை. ‘...

நடிகையர் திலகம் சாவித்திரி மடிந்த கதை

Image
நடிகையர் திலகம் சாவித்திரி மடிந்த கதை  ஒருவர் வாழ்ந்த வாழ்க்கை வரலாறாகவோ, காவியமாகவோ ஆவதில்லை. ஆண்டவனால் ஆசிர்வதிக்கப்பட்ட ஆயிரத்தில் ஒருவருக்கு தான், வாழ்க்கை, வரலாறு சொல்லக்கூடிய காவியமாக இருக்கிறது. அந்த ஆயிரத்தில் ஒருவர் தான் நடிகையர் திலகம் சாவித்திரி . அவரது வாழ்க்கை வரலாற்றை இங்கு தொடராக தொகுத்து வழங்குகிறார் கட்டுரையாசிரியர். ஊமை உள்ளங்கள் படத்தில், தான் நடிப்பதில்லை என, முடிவு எடுத்த ஜெமினி, அதன்பின், சாவித்திரியைப் பார்ப்பதையே தவிர்த்தார். சாவித்திரியிடம், எப்போதும் தலை தூக்கும் உயர்வு மனப்பான்மை, இங்கேயும் தலை தூக்கியது. தன்னை அவமானப்படுத்த முயலும்  ஜெமினி முன், வெற்றி பெற்றே தீர வேண்டும் என்ற உணர்வு,  அவருக்குள் மேலோங்கியது.  இச்சூழலில் படம் தயாரிக்க வேண்டுமாயின்,  சிவாஜியை கதாநாயகனாக நடிக்க வைப்பது தான் சிறந்தது என,  அவர் மனதில் தோன்றியது. ஊமை உள்ளங்கள் என்ற படம், பிராப்தம் என,பெயர் மாற்றப்பட்டது. ஜெமினியோடு, சாவித்திரிக்கு நடந்த சண்டை, சிவாஜிக்குத் தெரியாது. தன் தங்கை இயக்கப் போகும் படத்தில் நடிப்பது அண்ணனின் கடமை என்ற ...