Posts

Showing posts with the label HONNAPPA

HONNAPPA BHAGAVATHAR ஹொன்னப்ப பாகவதர் தமிழ் மற்றும் கன்னட மொழி நாடக, திரைப்பட நடிகர்,இறப்பு அக்டோபர் 2, 1992

Image
HONNAPPA BHAGAVATHAR  ஹொன்னப்ப பாகவதர்  தமிழ் மற்றும் கன்னட மொழி நாடக, திரைப்பட நடிகர், இறப்பு அக்டோபர் 2, 1992 கொன்னப்ப பாகவதர் அல்லது ஹொன்னப்ப பாகவதர் (கன்னடம்: ಹೊನ್ನಪ್ಪ ಭಾಗವತರು, 1915 -1992), கர்நாடகம் மாநிலத்தில், பெங்களூருக்கு அருகே உள்ள (நெலமங்கலா), சௌட சந்திரா கிராமத்தில் பிறந்த கருநாடக இசை மற்றும் வாய்ப்பாட்டுக் கலைஞர். நல்ல உடல் வளமும் குரல் வளமும் கொண்ட தமிழ் மற்றும் கன்னட மொழி நாடக, திரைப்பட நடிகர், சிறந்த பாடகர், இசை அமைப்பாளர், இயக்குனர் மற்றும் திரைப்படத் தயாரிப்பாளரும் ஆவார்.[1][2] ஹொன்னப்ப பாகதவர் 1948 இல் ஹொன்னப்ப பாகவதர் பிறப்பு சனவரி 14 ,  1915 சௌடசந்திரா (நெலமங்களா)  பெங்களூர் இறப்பு அக்டோபர் 02 ,  1992 (அகவை 77) பெங்களூர் , கர்நாடகம் , இந்தியா மற்ற பெயர்கள் கான கலாபூஷணம், கான கலா, கந்தர்வ கான கலாநிதி, கான அபிநய சந்திரா, நாட்டியாசார்யா பணி நடிகர், பாடகர், இயக்குனர், தயாரிப்பாளர், இசை அமைப்பாளர், நாடகக் கலைஞர் செயல்பட்ட ஆண்டுகள் 1935–1992 பெற்றோர் சிக்கலிங்கப்பா, காளியம்மா பிள்ளைகள் 2 மகன்கள், 5 மகள்கள் 1930ஆம் ...