R.K.NAGAR ,BYE ELECTION HELD DECEMBER 21,2017, THE RESULT AS ON DECEMBER 24,2017
R.K.NAGAR ,BYE ELECTION HELD DECEMBER 21,2017, THE RESULT AS ON DECEMBER 24,2017 சென்னை: ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பதிவான ஓட்டுக்கள் இன்று (டிச.,24) எண்ணப்பட்டதில் 19 வது சுற்றில் சுயேச்சையாக போட்டியிட்ட தினகரன் 89 ஆயிரத்து 13 ஓட்டுக்கள் பெற்று 40 ஆயிரத்து 707 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் மதுசூதனன் 2 வது இடத்தையும், திமுக வேட்பாளர் மருதுகணேஷ் 3 வது இடத்தையும் பெற்றனர். மதுசூதனனை தவிர திமுக, பா.ஜ., உள்ளிட்ட அனைத்து ( 57 பேர் )வேட்பாளர்களும் டிபாசிட் இழந்தனர். தினகரன் வெற்றி கட்சிகள் பெற்ற வாக்குகள் 2016 முடிவுகள் தினகரன்(சுயே.,) 89,013 - அ.தி.மு.க., 48,306 97,218 தி.மு.க., 24,651 57,673 நாம் தமிழர் 3,860 நோட்டா ...