Posts

Showing posts with the label SEEYAMANGALAM

SEEYAMANGALAM CAVE TEMPLE

Image
  SEEYAMANGALAM CAVE TEMPLE குடவரை கோவில் (குகைக் கோயில்)! திருவண்ணாமலை மாவட்டம் தேசூர் அடுத்து சீயமங்கலம் கிராமத்தில், 1400 ஆண்டுகள் பழமை வாய்ந்த மகேந்திரவர்ம பல்லவன்  கட்டிய ஏழாம் நுாற்றாண்டு குடவரை சிவன் கோவில். 1400 வருடங்களுக்கு முன்பே "மகேந்திர பல்லவர்" உருவாக்கிய கோயில் தான் இந்த "அவனிபாஜன பல்லவேஸ்வரம்". தமிழ்நாட்டு குடவரைகளிலேயே மிக அற்புதமான சிறப்புகளை உள்ளடக்கிய குடவரைக் கோயில். "சீயமங்கலம்" திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி வட்டத்தில் இருக்கும் ஒரு சிறிய கிராமம், மகேந்திர பல்லவனின் தந்தை பெயரான "சிம்மவிஷ்ணு" அவர்களின் பெயரைக் கொண்டே உருவானது தான் இந்த "சிம்மவிஷ்ணு சதுர்வேதி மங்களம்". பின்பு பெயர் மருவி "சீயமங்கலம்" என்றாகியுள்ளது. உள்ளே நுழையும் போதே விஜயநகர மன்னர்கள் காலத்து ராய கோபுரம் நம்மை வரவேற்கின்றது. அதை கடந்து உள்ளே சென்றதும் கோபுரத்தின் வலது பக்கம் மிக அழகான விஜயநகர பாணி மண்டபம் ஒன்றும் உள்ளது, இதையும் கடந்தால் சோழர் கால மண்டபங்கள் கோயிலுக்குள் செல்ல நம்மை வரவேற்கின்றது. இதெல்லாம் என்ன சிறப்பு இது எல்லா கோயில...

SEEYAMANGALAMகுடவரை கோவில் (குகைக் கோயில்)!

Image
SEEYAMANGALAMகுடவரை கோவில்  (குகைக் கோயில்)! திருவண்ணாமலை மாவட்டம் தேசூர் அடுத்து சீயமங்கலம் கிராமத்தில், 1400 ஆண்டுகள் பழமை வாய்ந்த மகேந்திரவர்ம பல்லவன் கட்டிய ஏழாம் நுாற்றாண்டு குடவரை சிவன் கோவில். 1400 வருடங்களுக்கு முன்பே "மகேந்திர பல்லவர்" உருவாக்கிய கோயில் தான் இந்த "அவனிபாஜன பல்லவேஸ்வரம்". தமிழ்நாட்டு குடவரைகளிலேயே மிக அற்புதமான சிறப்புகளை உள்ளடக்கிய குடவரைக் கோயில். "சீயமங்கலம்" திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி வட்டத்தில் இருக்கும் ஒரு சிறிய கிராமம், மகேந்திர பல்லவனின் தந்தை பெயரான "சிம்மவிஷ்ணு" அவர்களின் பெயரைக் கொண்டே உருவானது தான் இந்த "சிம்மவிஷ்ணு சதுர்வேதி மங்களம்". பின்பு பெயர் மருவி "சீயமங்கலம்" என்றாகியுள்ளது. உள்ளே நுழையும் போதே விஜயநகர மன்னர்கள் காலத்து ராய கோபுரம் நம்மை வரவேற்கின்றது. அதை கடந்து உள்ளே சென்றதும் கோபுரத்தின் வலது பக்கம் மிக அழகான விஜயநகர பாணி மண்டபம் ஒன்றும் உள்ளது, இதையும் கடந்தால் சோழர் கால மண்டபங்கள் கோயிலுக்குள் செல்ல நம்மை வரவேற்கின்றது. இதெல்லாம் என்ன சிறப்பு இது எல்லா கோயில...