Posts

Showing posts with the label JAMUNA RANI

JAMUNA RANI , PLAYBACK SINGER BORN MAY 17,1938

Image
JAMUNA RANI , PLAYBACK SINGER  BORN MAY 17,1938 ஜமுனா ராணி BORN 1938 MAY 17 பாட முடியாத பாடல்களை பாடி சாதனை படைக்கல எனக்கு இனிமையான குரல் . எனவே நிறைய பாடல்கள் பாடியிருக்கேன் இளையராஜா இசை அமைப்பில் கடைசியாய் பாடிய பாடல் நான் சிரித்தால் தீபாவளி பாடல் . இளையராஜா பழைய பாடகிகள் யாரையும் மதிக்க மாட்டார் என்று இவரிடம் சொல்லப்பட்டது பாடல் பதிவு முடிந்ததும் இளையராஜா தங்களை நல்ல முறையில் வரவேற்றதாய் கூறுகிறார் பிறப்பு 1938 மே 17 .தந்தை தனியார் கம்பனியில் ஒரு அதிகாரி .தாயார் திரோவ்பதி ஓர் வீணை கலைஞர் , மற்றும் பாடகரும் கூட .ரேடியோவில் படும் பாடலை கவனித்து அப்படியே பாடும் ஜமுனா ராணிக்கு மூன்றே வயது .நான்கு வயதில் சங்கீதம் கற்றார் .ஐந்து வயதில் வானொலியில் பாடினார் .சித்தூர் நாகையா சிபாரிசின் பேரில் தியாகையா 1946 தெலுங்கு படத்தில் பாடினார் பின்னர் பல படங்களில் நடனமும் ஆடினார் .தீனபந்து ,ஜீவன் முக்தி ,வாலமீகி ,போன்ற தெலுங்கு படங்கள் இவற்றிற்கு சாட்சி தமிழில் தேவதாஸ் 1952 படத்தில் நடிகை சச்சு சிறுமியாய் அடிப்பதும் ஓ ..தேவதாஸ் இவருடைய பாடலே  பின்னர் மாடர்ன் தியேட்டர...