Posts

Showing posts with the label 1935. OCTOBER 6

PULAMAI PITHAN LYRICS WRITER BORN 1935 OCTOBER 6

Image
PULAMAI PITHAN LYRICS WRITER  BORN 1935 OCTOBER 6 புலமைப்பித்தன்(பிறப்பு: அக்டோபர் 6, 1935) தமிழ் கவிஞர் மற்றும் பாடலாசிரியர் ஆவார். இவரது இயற்பெயர் ராமசாமி ஆகும். இவர் 1968 இல் குடியிருந்த கோயில் படத்திற்காக எழுதிய நான் யார் நான் யார் என்ற பாட்டிற்காக மிகவும் புகழ் பெற்றவர். வாழ்க்கை குறிப்பு புலமைப்பித்தன் கோயமுத்தூரில் பிறந்தவர். 1964இல் திரைப்படத்தில் பாடல் எழுதுவதற்காக சென்னை வந்தார். அவர் சாந்தோம் உயர்நிலை பள்ளியில் தமிழ் ஆசிரியராக பணியாற்றினார்.[1] அரசியல் வாழ்ககை இவர் தமிழக சட்டமன்றத்தின் துணைத் தலைவராக பணியாற்றினார். தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் எம். ஜி. ராமச்சந்திரன் அவர்களால் "அரசவைக் கவிஞராகவும்" நியமிக்கப்பட்டார். இவர் எம். ஜி. ஆரின் நெருங்கிய நண்பரும் ஆவார்.[2] தமிழக அரசின் விருதுகள் -2001இல் தமிழக அரசின் பெரியார் விருது சிறந்த பாடலாசிரியருக்கான விருதுகள் 1977-1978 மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் 1980-1981 எங்கம்மா மகாராணி 1988-நிறைய திரைப்படங்களுக்கு 1993-பத்தினிப்பெண் இயற்றிய சில பாடல்கள் [ தொகு ] வரிசை எண் ஆண்டு திரைப்படம்...