Posts

Showing posts with the label jhansi rani

THE DANGEROUS WOMAN OF REVOLT JHANSI RANI -GENERAL SIR HUGH ROSE

Image
THE DANGEROUS WOMAN OF REVOLT JHANSI RANI  -GENERAL SIR HUGH ROSE general Sir Hugh Rose, ''குறிப்பிடத்தக்க அழகும், தந்திரமும், விடாமுயற்சியும்’’ கொண்டவர் ராணி என்றும் ‘’அவர் தான் புரட்சித் தலைவர்களிலேயே மிக ஆபத்தானவர்’’  @@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@ 1857ம் ஆண்டு நிகழ்ந்த முதல் இந்திய சுதந்திரப் போரின் முன்னணி வீராங்கனையாக விளங்கிய ஜான்ஸி ராணி என்று அழைக்கப்படும் ராணி லக்ஷ்மிபாய் இந்தியாவில் ப்ரிட்டிஷ் அரசுக்கு எதிரான போராட்டத்தின் சின்னமாக விளங்கினார். இந்திய வரலாற்றில் அவரை இந்தியாவின் ஜோஆன் ஆஃப் ஆர்க் என்று அழைக்கிறார்கள். அவரை மணிகர்ணிகா என்ற பெயர் கொண்டு அழைப்பார்கள். அவரது குடும்பத்தினர் அவரை பிரியத்தோடு மனு என்று கூப்பிடுவார்கள். தளிர் வயதான 4 வயதிலேயே அவர் அன்னையை இழந்தார். இதன் விளைவாக அவரை வளர்க்க வேண்டிய பொறுப்பு அவர் தந்தையார் தோள்களில் சுமத்தப்பட்டது. படிப்பை மேற்கொள்ளும் அதே நேரத்தில், குதிரையேற்றம், வாட்பயிற்சி, துப்பாக்கி சுடுதல் போன்ற போர்க் கலைகளிலும் அவர் பயிற்சி பெற்றார். பிறந்த போது மணிகர்ணிகா எனவும், பிரியத்தோடு மனு எனவும் அழைக்க...

RANI OF JHANSI ஜான்சி ராணி.. ஒரு வீரப்பெண்ணின் கதை

Image
RANI OF JHANSI  ஜான்சி ராணி.. ஒரு வீரப்பெண்ணின் கதை    நவம்பர் 19, 1835 -  1858 ஜூன் 17 நவம்பர் 19, 1835இல் வாரணாசியில் பிராமணக் குடும்பத்தைச் சேர்ந்த மௌரியபந்தர்-பகீரதிபாய் தம்பதியினருக்குப் பிறந்தவர் சான்சி இராணி.[1] இவருக்குப் பெற்றோர் இட்ட பெயர் மணிகர்ணிகா.[2] இவர் மனு எனவும் அழைக்கப்பட்டார்.[3] இவருக்கு நான்கு வயதாகும்போது பகீரதிபாய் இறந்து போனார்.[4] இவர் சிறு வயதிலேயே குதிரையேற்றமும் வாள் வீச்சும் கற்றுக் கொண்டார்.[5] மணிகர்ணிகாவின் தந்தையாகிய மௌரியபந்தர் பித்தூரிலுள்ள பேஷ்வா நீதிமன்றத்தில் வேலை செய்தார்.[6] பித்தூரின் பேஷ்வா மணிகர்ணிகாவைத் தனது சொந்த மகள் போல வளர்த்தார். சான்சியை ஆண்ட ராஜா கங்காதர ராவ் நெவல்கர் என்பவருக்கு 1842இல் மணிகர்ணிகாவைத் திருமணம் செய்து வைத்தார் தந்தை. அதிலிருந்து, மணிகர்ணிகா இராணி இலட்சுமிபாய் என அழைக்கப்பட்டதுடன் சான்சியின் ராணியாகவும் பதவியேற்றார்.[7] 1851இல் அவர்களுக்குப் பிறந்த மகனான தாமோதர் ராவ் நான்கு மாதங்களில் இறந்து போனான்.[8]  தாமோதர் ராவின் இறப்பின் பின், ராஜா கங்காதர ராவ் நெவல்கரும் இராணி இலட்சுமிபாயு...