Posts

Showing posts with the label COMMENCE

ENGLAND -FRANCE TUNNEL COMPLETED 1994 COMMENCED RAIL TRANSPORT

Image
ENGLAND -FRANCE TUNNEL COMPLETED 1994 COMMENCED RAIL TRANSPORT இங்கிலாந்தையும் பிரான்ஸ் நாட்டையும் கடலுக்கு அடியில் சுரங்கம் அமைத்து ரயில் விட 1802 லிருந்து முயற்சி மேற்கொள்ளப்பட்டு 1987 JULY 29 இல் மார்க்ரெட் தாட்சர் SIGNED DOCUMENT Key dates * 1802: Albert Mathieu put forward a cross-Channel tunnel proposal. 1875: The Channel Tunnel Company Ltd[23] began preliminary trials 1882: The Abbot's Cliff heading had reached 897 yards (820 m) and that at Shakespeare Cliff was 2,040 yards (1,870 m) in length January 1975: A UK–France government-backed scheme, that started in 1974, was cancelled February 1986:The Treaty of Canterbury was signed, allowing the project to proceed June 1988: First tunnelling commenced in France December 1988: UK TBM commenced operation December 1990: Service tunnel broke through under the Channel May 1994: Tunnel formally opened by Queen Elizabeth II and President Mitterrand Mid-1994: Freight and passenger trains commenced ope...

CEYLON RADIO BEGINS TO OPERATE FROM 1925,DECEMBER 16

Image
CEYLON RADIO BEGINS TO OPERATE  FROM 1925,DECEMBER 16 இலங்கை வானொலி சேவையை  தொடங்கிய நாள் டிசம்பர் 16 ,1925 இலங்கை வானொலி இலங்கையின் முன்னணி ஒலிபரப்பு நிலையமும் ஆசியாவின் முதல் வானொலி நிலையமுமாகும். இங்கிலாந்தில் பிபிசி வானொலி ஆரம்பிக்கப்பட்டு மூன்றாண்டுகள் மட்டுமே கடந்த நிலையில் இலங்கையில் ஒலிபரப்பை ஆரம்பித்தது. 1922 இல், தந்தித் திணைக்களத்தால் இலங்கையில் சோதனை முறையில் ஒலிபரப்பு தொடங்கப்பட்டது. ஆரம்பம்[மூலத்தைத் தொகு] 1921 ஆம் ஆண்டு தந்தி அலுவலகத்துக்குத் தலைமைப் பொறியாளராக பதவியேற்று இலங்கை வந்த எட்வேர்ட் ஹாப்பர் (Edward Harper) என்பவரே இலங்கையில் ஒலிபரப்புச் சேவையைத் தீவிரமாக முன்னெடுத்துச் சென்றவராவார். ஆப்பர் முதலாவது சோதனை அடிப்படையிலான ஒலிபரப்பினை இலங்கை தந்திக் கழகத்தினையும் கொழும்பிலிருந்த பிரித்தானிய மற்றும் இலங்கை வானொலி நேயர்களின் துணை கொண்டு உருவாக்கினார். இன்று எட்வேர்ட் ஹாப்பர் இலங்கை ஒலிபரப்புத் துறையின் தந்தை எனப் பலராலும் போற்றப்படுகிறார். கொழும்பின் முதலாவது வானொலிச் சோதனையின் போது, மத்திய தந்தி அலுவலகத்தின் மிகச்சிறிய அறையொன்றிலிரு...