Posts

Showing posts with the label CURSES

WADIYAR DYNASTY AND IT`S CURSES வோடையார் சாம்ராஜ்யம்.

Image
WADIYAR DYNASTY  AND IT`S CURSES  வோடையார் சாம்ராஜ்யம். 1399ல் யதுராஜா என்பவரால் தோற்றுவிக்கப்பட்டதுதான் வோடையார் சாம்ராஜ்யம்.. அவர்கள் விஜயநகர சாம்ராஜ்யத்தின் கீழ் இருந்தனர். யதுராஜாவும் அவருடைய சந்ததிகளும் இருனூறு வருஷங்களாக ஆண்டு வந்தனர். அவர்கள் அவர்களுடைய அளுகைக்குள்ப்பட்ட ராஜியத்தையும் விரிவுப்படுத்தி வந்தனர்.. அவ்வாறு அந்த வம்சத்தின் ஒன்பதவாது தலைமுறையில் வந்தவர் தான் ராஜ வோடையார்..(1578-1617)அவர் மிகுந்த வீரமுடையவராகவும், கலை,கலாச்சாரம் அகியவற்றை போற்றுபவராகவும் இருந்தார். அவருடைய தலைமையின் கீழ் அவர்களுடைய எல்லைகள் விரிவாக்கப்பட்டன. முதலாம் இராச உடையார் (2 சூன் 1552 - 20 சூன் 1617) என்பவர் மைசூரின் மன்னராக 1578 முதல் 1617 வரை இருந்தவர்.[1] இவர் மைசூர் மன்னர் நான்காம் சாமராச உடையாரின் மூத்த மகனாவார். ஆட்சி விரிவாக்கம்[தொகு] இராச உடையார் துவக்கத்தில் 33 சிற்றூர்களுக்கும் 300 வீரர்களுக்கும் தலைவனாக இருந்தார். விசயநகர குறுநில மன்னரான இவர், பேரரசின் வலிவு குன்றியதை தனக்கு சாதகமாக்கிக்கொண்டு, படிப்படியாக புதிய பகுதிகளை வென்று தன் அரசை விரிவுபடுத்தினார். 1612...