Posts

Showing posts with the label REACTIONS

CURD RICE - CHEMICAL REACTIONS INSIDE OUR BODY

Image
CURD RICE - CHEMICAL REACTIONS  INSIDE OUR BODY அடிக்கடி மதியம் தயிர் சாதம் சாப்பிடராவங்க மொதல்ல இத படிங்க...ஆச்சரிய தகவல்.. நம்மில் பலரும் தினசரி நமது உணவில் சிறிது தயிர் சேர்த்து கொள்வது வழக்கம். அது நல்லதும் கூட. தயிர் சாதம் சாப்பிடுவது நமக்கு திருப்தி, மற்றும் மனநிறைவு கொடுக்கிறது. ஆனால், சில நேரங்களில் இதனை அதிக அளவில் உட்கொள்ளும் போது உடலுக்கு தூக்கத்தையும் சோர்வையும் தருகிறது. இந்த டிஷ் ஏன் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைகிறது என்றும், மேலும் இவ்வாறு மிகுந்த மன உளைச்சல், மனநிறைவு மற்றும் மகிழ்ச்சியை அளிக்கிறது என்றும் காணலாம். திருப்திகரமான ஒரு உணர்வை உருவாக்கும் முதல் பொருளாக டிரிப்டோபான் உள்ளது. டிரிப்டோபன் என்பது தயிரிலுள்ள ஓர் அத்தியாவசிய அமினோ அமிலமாகும். அடிக்கடி மதியம் தயிர் சாதம் சாப்பிடராவங்க மொதல்ல இத படிங்க...ஆச்சரிய தகவல்.. Sagapositivity1771 1 நாட்களுக்கு முன் மூலவளத்தைக் காட்டு நம்மில் பலரும் தினசரி நமது உணவில் சிறிது தயிர் சேர்த்து கொள்வது வழக்கம். அது நல்லதும் கூட. தயிர் சாதம் சாப்பிடுவது நமக்கு திருப்தி, மற்றும் மனந...